Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இனிய தந்தையர் தினம் 

Posted: 19 Jun 2017 12:26 PM PDT

[b]இனிய தந்தையர் தினம்  [/b] இனிய தந்தையர் தினம்  ஈகரை தந்தையர்களுக்கு , ஈடு இணையிலா பொறுமை இவர்களுக்கு என்றும் . மகளீர் தின வாழ்த்தை ஆண்டாண்டு வாழ்த்தியே பெருமை படும் ஆண்களுக்கு மறந்துவிட்ட மகளீர் சார்பாக மறந்து விட்ட வாழ்த்தை  மனம் திறந்தே கூறுகிறேன் ரமணியன்

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்

Posted: 19 Jun 2017 05:14 AM PDT

- லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாகார் சமான் 114, அசார் அலி 59, முகமது ஹபீஸ் 57, பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ...

நீண்ட ஆயுள் வேண்டுமா?

Posted: 19 Jun 2017 05:03 AM PDT

நீண்ட ஆயுள் வேண்டுமா? ஜென்ம நக்ஷத்திர நாளில் பிறந்தநாள் கொண்டாடுங்க! பிறந்த குழந்தைக்கு 'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™