Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலிலும் மெக்ரோன் கட்சி பெரும்பான்மை வெற்றி

Posted: 18 Jun 2017 11:23 PM PDT

நேற்று பிரான்ஸில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் இம்மானுவேல் மெக்ரோனின் புதிய அரசியல் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

லண்டனில் பள்ளிவாசல் அருமே முஸ்லீம்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி

Posted: 18 Jun 2017 11:23 PM PDT

இன்று வடக்கு லண்டனின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ரமழான் தொழுகை முடித்துவிட்டு வெளியில் பாதசாரி கடவையில் வந்து கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக வாகனம் ...

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர் இன்று திடீர் வெளிநடப்பு

Posted: 18 Jun 2017 11:21 PM PDT

தொகுதி கோரிக்கையை முன்வைத்து, அதிமுக சட்டசபை உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித்த் தலைவர் தெரிவிப்பு

Posted: 18 Jun 2017 11:18 PM PDT

தமிழகத்தின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சியில் மதத் தலைவர்கள்!

Posted: 18 Jun 2017 09:20 PM PDT

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் சமரச முயற்சியில் நல்லை ஆதின ...

முதலமைச்சருக்கு எதிரான எமது நிலைப்பாடு தொடர்பில் இரா.சம்பந்தனிடம் பேசியுள்ளோம்: கே.சயந்தன்

Posted: 18 Jun 2017 07:48 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாங்கள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து விளக்கமளித்துள்ளதாக மாகாண ...

போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டது; தமிழிசை குற்றச்சாட்டு!

Posted: 18 Jun 2017 07:19 PM PDT

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைநகரமாக சென்னை மாறியுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் தமிழரசுக் கட்சி செயலாளருக்கு உண்டு: சட்ட விரிவுரையாளர் நா.செல்வக்குமாரன்

Posted: 18 Jun 2017 07:10 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிலியிருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்கும் அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்துக்கு இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட ...

குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.தே.க வலியுறுத்தல்!

Posted: 18 Jun 2017 06:52 PM PDT

இன, மத குரோத உணர்வைத் தூண்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது. 

சர்வதேச சமாதானச் சுட்டெண்; இலங்கைக்கு 80வது இடம்!

Posted: 18 Jun 2017 06:46 PM PDT

சர்வதேச சமாதானச் சுட்டெண் தரப்படுத்தலில், இலங்கை கடந்த ஆண்டை விட 17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 

‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா? இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்!

Posted: 18 Jun 2017 12:46 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையில் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்க முயல்வது ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™