Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிஞர் அண்ணா :

Posted: 11 Jun 2017 03:12 PM PDT

அறிஞர் அண்ணா : தி மு க வை ஆரம்பித்தவர். அவரை பற்றிய செய்தி பின்வருமாறு. எழுத்தாளர், பொன். தண்டபாணி எழுதிய, 'அண்ணாவின் வாழ்விலே' நூலிலிருந்து: அமைச்சர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டை வசதியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு ஆணை இருந்தும், முதல்வராக இருந்த அண்ணாதுரை தன் வீட்டை புதுப்பிக்க விரும்பவில்லை. அதேபோன்று, அரசு வீட்டில் குடியிருக்காத முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஊதியத்தோடு, ஒரு தொகையும் அளிக்கப்படும். அந்த தொகையையும், பெற்றுக் கொள்ளவில்லை, அண்ணாதுரை. இதய நோய்க்காக, அமெரிக்காவில் ...

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள்.

Posted: 11 Jun 2017 09:25 AM PDT


1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?
3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?
5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

இதற்கொரு கவிதை தரலாமே --3

Posted: 11 Jun 2017 09:16 AM PDT

இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)ரமணியன்

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது--சாம்பியன் ட்ராஃபி -கிரிக்கெட்

Posted: 11 Jun 2017 09:10 AM PDT

இந்தியா  அரையிறுதிக்கு முன்னேறியது--சாம்பியன் ட்ராஃபி -கிரிக்கெட் லண்டன்: தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி, தவான் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'டாப்-8' அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. 'ஏ' பிரிவு போட்டிகள் முடிந்த நிலையில், 'பி' பிரிவில் இன்று நடக்கும் முக்கிய ...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 11 Jun 2017 05:38 AM PDT

பா. ராகவன் - கால் கிலோ காதல் அரை கிலோ கனவு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : mediafire.com download/j44d16krk5ihv4u/kalkilo-kadhal-araikilo-kanavu-A4.pdf

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

Posted: 11 Jun 2017 03:55 AM PDT

படம்: சங்கமம் இசை: AR ரஹ்மான் பாடியவர்: நித்யஸ்ரீ – ———– சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு தன தன தோம் தனத்தோம் தன தன தோம் தனம்தோம்தா தீமினா விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் மனதை தருவும் ஒரு அம்பானாய் மனதை தருவும் ஒரு அம்பானாய் பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் ஜனுத ...

இந்த வார திரைப்பட செய்திகள்

Posted: 11 Jun 2017 03:52 AM PDT

- அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடல்! - நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில், அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில், தீம் சாங் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத், 50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே., செய்துள்ளார், அஜித். இதற்கு முன், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா…' பாணியில், அதிரடி இசையில், இப்பாடலை உருவாக்கியிருப்பதாக சொல்லும் அனிருத், 'இப்பாடல், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும்…' ...

உண்ணாவிரத பிரியாணி...!!

Posted: 11 Jun 2017 02:56 AM PDT

11 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தமயந்தி ஓவியம்!

Posted: 11 Jun 2017 02:48 AM PDT

- திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த, ராஜாரவிவர்மா, பலஆண்டுகளுக்கு முன் வரைந்த, தமயந்தி ஓவியம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது; இந்த ஓவியத்தை, 11 கோடி ரூபாய் கொடுத்து, ஏலம் எடுத்திருக்கிறார், ஒருவர். 'தி பீஸ்ட் ஆப் ரோசஸ், லீனா மொறாட்டா' போன்ற, ஆங்கில நாடகங்களில் நடித்த நடிகைகளின் புகைப் படங்களை மையமாக வைத்து, இந்த ஓவியத்தை வரைந்ததாக, ராஜா ரவிவர்மாவின் வாரிசுகள் தெரிவித்துள்ளனர். - --------------------------------- - ஜோல்னாபையன்.

10.52 லட்சம் போலி பான் கார்டுகள் : சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

Posted: 11 Jun 2017 02:40 AM PDT

புதுடில்லி : வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பான் எண் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 1 வரை ஆதார் அவசியம் இல்லை. அதன் பிறகு ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ...

குட்டி பிரபஞ்ச அழகியாக ஒடிசா சிறுமி தேர்வு

Posted: 10 Jun 2017 08:54 PM PDT

- புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா. இவள், கட்டாக் நகரில் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்) தேர்வாகி, சரித்திரம் படைத்து இருக்கிறாள். இந்த போட்டியில், இந்திய சிறுமி ஒருவர், பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும். - --------------------------------------------------- தினமலர்

ஆரோபம்

Posted: 10 Jun 2017 08:11 PM PDT

அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம் மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால் முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய் --கைவல்ய நவநீதம் -19 அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய். வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் ...

ஊனம் - முரண்பாடு

Posted: 10 Jun 2017 03:53 PM PDT

அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™