Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்னொரு குஷ்புவாகிறார் நடிகை கஸ்தூரி

Posted: 07 Jun 2017 08:36 PM PDT

அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாட்டு அரசியலை போட்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார் குஷ்பு.

திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Posted: 07 Jun 2017 08:23 PM PDT

தமிழக அரசினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் ...

வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள்: பொ.ஐங்கரநேசன்

Posted: 07 Jun 2017 04:45 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய குழு, சமர்பித்துள்ள அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு ...

நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த அமரவீர

Posted: 07 Jun 2017 04:37 PM PDT

நாட்டிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன

Posted: 07 Jun 2017 04:18 PM PDT

‘முஸ்லிம் மக்கள் மீது அண்மைய நாட்களில் தாக்குதலை நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்களைக் கைது செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று சுகாதார அமைச்சரும் ...

ஐ.நா. செயலாளர் நாயகம்- பிரதமர் சந்திப்பு!

Posted: 07 Jun 2017 04:09 PM PDT

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

உலகில் எங்கும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கையர்களிடம் உண்டு: மைத்திரிபால சிறிசேன

Posted: 07 Jun 2017 04:01 PM PDT

உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கை மக்களிடம் காணப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 07 Jun 2017 03:49 PM PDT

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு தங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் யூலை மாதம் 17ஆம் திகதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Posted: 07 Jun 2017 03:39 PM PDT

தற்போதையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் யூலை மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

உலகளாவிய ரீதியில் இராணுவத் தளங்களை அதிகரிக்க சீனா முயல்கின்றது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

Posted: 07 Jun 2017 10:08 AM PDT

 

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இராணுவத் தளங்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய ரீதியில் தனது இராணுவத்தை விரிவாக்க சீனா முயற்சி செய்கின்றது ...

கத்தார் விமானசேவை போக்குவரத்து உரிமம் ரத்தானதில் திணறி வரும் சர்வதேச பயணிகள்

Posted: 07 Jun 2017 10:07 AM PDT

ISIS உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் சவுதி அரசு தனது நாட்டில் செயற்பட்டு வரும் கத்தார் ...

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 3 பேர் பலி

Posted: 07 Jun 2017 10:04 AM PDT

இன்று புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மேற்கொள்ளப் பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ISIS இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நன்கு திட்டமிட்டு ISIS போராளிகள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™