Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி!

Posted: 06 Jun 2017 11:12 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; விசாரணை அறிக்கையை முன்வைத்து சி.வி.விக்னேஸ்வரன் உரை!

Posted: 06 Jun 2017 11:02 PM PDT

வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாரும் செயற்பட வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

த்ரிஷாவை தொடர்ந்து டென்ஷன் ஆக்கி வரும் ரஜினி

Posted: 06 Jun 2017 08:45 PM PDT

ரஜினி மீது கடும் வருத்தத்திலிருக்கிறார் த்ரிஷா.

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 06 Jun 2017 07:52 PM PDT

‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் ...

கட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க

Posted: 06 Jun 2017 05:54 PM PDT

கட்டார் இராச்சியத்துடனான இராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொள்வதாக மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் மேற்கொண்டுள்ள முடிவினால், இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வெளிவிவகார ...

காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 06 Jun 2017 04:07 PM PDT

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமே தொடர்ந்தும் தடையாக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 06 Jun 2017 03:59 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ...

குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தண்டித்தாலே இராணுத்தின் கௌரவத்தை காப்பாற்ற முடியும்: மங்கள சமரவீர

Posted: 06 Jun 2017 03:50 PM PDT

கடந்த காலத்தில் கடத்தல், கொலை, கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்கள் எந்த அடையாளத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்று நிதி ...

தினகரன் வருகையால் எடப்பாடி அணி, பன்னீர் அணிக்கு ஆதரவு: அதிமுக அடிதடி!

Posted: 06 Jun 2017 03:34 PM PDT

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை பிரிந்து நின்ற முதலமைச்சர் எடப்பாடி ...

அதிமுக அரசு விரைவில் கவிழும்; திமுக ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்

Posted: 06 Jun 2017 03:18 PM PDT

“அதிமுக அரசு விரைவில் கவிழும். அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரையாவது ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விரைவில் தேர்தல் வரவாய்ப்புள்ளது. அந்தத் ...

ஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 06 Jun 2017 04:01 AM PDT

ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™