Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சுவாதி கொலை வழக்கு படத்திற்கு என்னெல்லாம் பிரச்சனை வரப்போகிறதோ?

Posted: 05 Jun 2017 09:36 PM PDT

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார்.

ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினம்! : முக்கிய தகவல்கள்

Posted: 05 Jun 2017 09:30 PM PDT

ஜூன் 5 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) ஆகும்.

இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட ஜி சாட் 19 செயற்கைக் கோள் விண்ணில் ஏவுகை

Posted: 05 Jun 2017 09:29 PM PDT

இந்தியாவில் சுமார் 200 யானைகளின்  எடைக்கு சமனான எடை கொண்டதாகக் கூறப்படும் மிக அதிக எடை கொண்ட ஜி சாட் - 19 என்ற ...

ISIS தீவிரவாதிகளால் இலண்டன் பிரிட்ஜில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் தேர்தலைப் பாதிக்காது! : பிரிட்டன் பிரதமர் தெரேசா மே

Posted: 05 Jun 2017 09:27 PM PDT

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு இலண்டன் பிரிட்ஜில் வெள்ளை நிற வேனில் வந்து பாதசாரிகளைத் தாக்கியதுடன் அருகில் இருந்த பரோ சந்தையில் கத்தியால் குத்தியும் ...

கத்தாருடன் இராஜங்க தூதரக உறவு துண்டிப்பு : சவுதி, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அதிரடி அறிவுப்பு!

Posted: 05 Jun 2017 09:26 PM PDT

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் பெயரில் கத்தார் நாட்டுடனான இராஜங்க தூதரக உறவைத் தாம் துண்டித்திருப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், ...

பிரதான கட்சிகள் இணைவது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 05 Jun 2017 07:45 PM PDT

பிரதான கட்சிகள் இணைவது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண உதவும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் ஆராய நாளை விசேட அமர்வு!

Posted: 05 Jun 2017 07:22 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண சபையில் நாளை புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted: 05 Jun 2017 06:20 PM PDT

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல ...

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது!

Posted: 05 Jun 2017 06:13 PM PDT

வடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் போது அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தப்பிக்குமா சங்கமித்ரா

Posted: 05 Jun 2017 02:51 AM PDT

சுமார் 300 கோடி செலவில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ என்கிற சரித்திரப்படத்தில், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்ததல்லவா?

தினகரனை அதிமுகவுக்குள் மீண்டும் அனுமதிப்பதில்லை; தமிழக அமைச்சர்கள் உறுதி!

Posted: 05 Jun 2017 02:02 AM PDT

அதிமுகவுக்குள் டிடிவி தினகரனை அனுமதிப்பதில்லை என்று ஏற்கனவே தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted: 05 Jun 2017 12:44 AM PDT

திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பகுதியில் சிறுமிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™