Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

லண்டனில் தீவிரவாத தாக்குதல் : 6 பேர் பலி!

Posted: 03 Jun 2017 10:45 PM PDT

லண்டனில் நேற்று மாலை இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் மூவரை ...

பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; உரும்பிராயில் இளைஞர் கைது!

Posted: 03 Jun 2017 08:46 PM PDT

கிளிநொச்சி பளையில் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காணாமற்போனோருக்கான அலுவலகம்; பாராளுமனத்தில் நாளை மறுதினம் விவாதம்!

Posted: 03 Jun 2017 08:11 PM PDT

காணாமற்போனோருக்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகவில்லை என்றால், அது த.தே.கூ.வின் தோல்வியாகும்: அருட்தந்தை மா.சக்திவேல்

Posted: 03 Jun 2017 04:58 PM PDT

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்காவிட்டால், ...

என்னை அதிமுகவிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே உண்டு: டிடிவி தினகரன்

Posted: 03 Jun 2017 04:28 PM PDT

அதிமுகவிலிருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே உண்டு என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்று கூறப்படும் டிடிவி தினகரன் ...

மு.கருணாநிதியின் இடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்ப வேண்டும்: ராகுல் காந்தி

Posted: 03 Jun 2017 04:15 PM PDT

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இடத்தை நிரப்புவதற்கான மிகப்பெரிய பணி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காத்திருக்கிறது என்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் ...

இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்: மு.க.ஸ்டாலின்

Posted: 03 Jun 2017 04:05 PM PDT

“நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகின்றது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.” ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™