Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்கப்போவது யார்?

Posted:

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. சரித்திர கதையில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் முழுக்கதையையும் சொல்லவில்லை. சரியான படப்பிடிப்பு தேதியை சொல்லவில்லை என்று ...

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Posted:

தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பிறகு பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். இப்போது மாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் ...

ஷாரூக்-அனுஷ்கா-கத்ரீனா நடிப்பது உறுதியானது

Posted:

ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில், அவர் குள்ள மனிதராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஹீரோயின் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது அதுவும் உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின்களாக அனுஷ்கா சர்மாவும், கத்ரீனா கைப்பும் ...

ஊர்மிளா ரிட்டர்ன்ஸ்

Posted:

ரங்கீலா, இந்தியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஊர்மிளா. கடந்தாண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். முதல் ரீ-என்ட்ரியாக ரெய்டா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட இருக்கிறார். அபினய் தியோ இயக்கும் இப்படத்தில் இர்பான் கான் ...

எனக்காக சல்மானை விட்டு விலகுங்கள் - கத்ரீனா

Posted:

ரன்பீர் கபூர் உடனான காதல் முறிவுக்கு பிறகு சல்மான் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார் கத்ரீனா கைப். ஏற்கனவே ஏக்தா டைகர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் ஐப்பா விருது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சல்மான், ...

2018-க்கு தள்ளிப்போன சஞ்சய் தத் வாழ்க்கை படம்

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை ஹிந்தியில் படமாக உருவாகி வருகிறது. சஞ்சய் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்க, சஞ்சய் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருடன் அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, மனீஷா கொய்ராலா, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில், ...

லண்டன் படப்பிடிப்பில் டாப்சி-ஜாக்குலின் மோதல்..!

Posted:

இரண்டு ஹீரோயின்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆகட்டும், இல்லை அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர் ஆகட்டும்.. பெரும்பாலும் எந்நேரமும் திக் திக்கென்றே படப்பிடிப்பை நடத்த வேண்டி இருக்கும்.. அப்படி ஒரு அனுபவத்தைத்தான் சந்தித்துள்ளனர் தற்போது வருண் தவானை வைத்து 'ஜூட்வா-2' என்கிற படத்தை தயாரித்து வரும் ...

“மனதாலும் அழகானவர் அனுஷ்கா” ; உன்னிமுகுந்தன் பரவசம்..!

Posted:

ஒருவகையில் நயன்தாரா போலத்தான் அனுஷ்காவும். கதையும் தனது கதாபாத்திரமும் பிடித்துவிட்டால் ஹீரோ யார் என்கிற பேச்சை எடுப்பதில்லை. அனுஷ்காவின் இந்த முடிவுதான் மலையாள திரையுலகில் இரண்டாம் நிலை நடிகராக, வளரும் நடிகர் பட்டியலில் இருக்கும் உன்னி முகுந்தனுக்கு தெலுங்கில் உருவாகி வரும் 'பாக்மதி' படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து ...

'வில்லன்' பட ஷூட்டிங்கில் இணைந்தார் ஹன்சிகா..!

Posted:

தமிழில் ஹன்சிகாவின் அலை ஓய்ந்துவிட்டது போலத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் ஹன்சிகாவை ஒதுக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும், இயக்குனர்களும் கூடத்தான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிக்கு ஒன்றாக மூன்று படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் ஹன்சிகா. இதில் தமிழில் பிரதேவாவுடன் 'குலேபகாபவலி' ...

60 வயசு ஹீரோவுக்கு 20 வயதில் ஜோடியா..? - கொதிக்கும் ரீமா கல்லிங்கல்..!

Posted:

சில நடிகைகள் இயல்பிலேயே புரட்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் சில நடிகைகளோ புரட்சிகரமான கேரக்டர்களில் நடித்ததால் தங்களையும் அப்படிப்பட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு தொடர்ந்து அதையே மெயின்டெய்ன் பண்ணுவார்கள்.. மலையாள நடிகை ரீமா கல்லிங்கலும் அந்தவகையை சேர்ந்தவர்தான். சில வருடங்களுக்கு முன் வெளியான '22 பீமேல் ...

மகதீரா 100வது நாள் விழாவை ராஜமௌலி புறக்கணித்தது ஏன் தெரியுமா..?

Posted:

தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் ராம்சரண்-காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மகதீரா'. இந்தப்படத்தின் காட்சிகள் பல, சமீபத்தில் 'ராப்தா' என்கிற ஹிந்திப்படத்தில் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. 'மகதீரா' தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இந்த விஷயத்தை சட்டப்படி சந்திக்கப்போவதாக ...

நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்த நயன்தாரா-திரிஷா

Posted:

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா-திரிஷா. சமீபகாலமாக இவர்கள் இருவருமே கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். அதன்காரணமாக கதாநாயகிக்கு உரிய இமேஜில் இருந்து விடுபட்டு கதாபாத்திரங்களுக்கேற்ப மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா-திரிஷா ஆகிய இருவருமே ...

ஜூனியர் என்டிஆரைத் தொடர்ந்து ராணாவும் டிவிக்கு வருகிறார்

Posted:

இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். அதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்துகிறார். அதில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த அதே ...

1980 பாணியில் நடனமாடும் சிம்பு

Posted:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சிம்புவுடன் ஸ்ரேயா, தமன்னா நடித்துள்ளனர். வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகிறது. மேலும், இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது ...

அல்லு அர்ஜூன் பட பாடல் சர்ச்சையில் சிக்கியது

Posted:

ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் துவட ஜகன்னாதம். இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 23ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த குடுலோ பாடிலோ மடிலோ வாடிலோ -என்ற பாடல் பெரும் சர்ச்சையில் ...

காலா ரஜினி கையில் புதிய டாட்டூ

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படப்பிடிப்பு மும்பையிலுள்ள தாராவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் மக்கள் கூட்டம் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் பலத்த செக்யூரிட்டி போடப்பட்டிருப்பதாக ...

வறண்ட மே... மே மாதப் படங்கள் ஓர் பார்வை...!

Posted:

கோடை காலத்தில் இந்த பூமி மட்டும் வறண்டு போகவில்லை. தமிழ்த் திரையுலகமும் வறண்டுதான் போய்விட்டது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த பாகுபலி 2 படம் மட்டுமே மே மாதத்திலும் தாக்குப் பிடித்து ஜுன் மாதத்திலும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மே மாதத்தில் வெளிவந்த 18 திரைப்படங்களுமே முத்திரை பதிக்கத் தவறிவிட்டன. ஒரு படம் ...

இயக்குனர் வேலு பிரபாகரன், தன்னை விட 30 வயது குறைவான நடிகையுடன் திடீர் திருமணம்

Posted:

நாளைய மனிதன், அதிசய மனிதன், கடவுள், புரட்சி காரன், காதல் அரங்கம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். இவர் இன்று(ஜூன் 3-ம் தேதி) தன்னை விட சுமார் 30 வயது குறைந்த நடிகை ஷெர்லி தாஸை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி காலை 10.10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ...

நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் "ஆளவந்தான்"

Posted:

கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆளவந்தான். கமல்ஹாசன் நடிப்பில் அப்போதே 20 கோடி ரூபாய் செலவில் உருவான படம். தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். கமலுடன், ரவீனா டண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், கிட்டி இவர்களுடன் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தி இசை அமைப்பாளர்கள் ...

பெயரை மாற்றினார் பாண்டி

Posted:

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பாண்டி. அதன்பிறகு மெரினா, கோலி சோடா, படங்களில் காமெடியனாக நடித்தார். அடுத்து ஒரே பாய்ச்சலாக ஹீரோவாகி விட்டார். என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் கயல் ஆனந்தியுடன் நடித்து வருகிறார். தனது பெயரையும் தமிழ் என்று மாற்றிவிட்டார். இதுகுறித்து அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™