Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கணக்கு ட்யூஷன் எடுக்கும் மதுப்பிரியர்...!!

Posted: 04 Jun 2017 04:08 PM PDT

தனிமனித ஒழுக்கம்! -கவிதை

Posted: 04 Jun 2017 03:54 PM PDT

நிதி நீச்சலடிப்பதால் நீதி நின்று தவிக்குது! அதிகார வர்க்கம் எதையும் செய்ய துணிவதால் அமைதி அல்லல்படுகிறது! இங்கே பழக்க வழக்கங்கள் பாழாய் போனதால் தனிமனித ஒழுக்கத்தின் தாலி அறுபடுகிறது! காலில் விழுந்தால் தானே காரியமாகிறது இதில் மனிதநேயம் எங்கே வாழ்கிறது? இங்கே நீதி நெறிகளை பித்தலாட்டமாக பார்ப்பதால் தனிமனித ஒழுக்கம் தவிடு பொடியாகிறது! காந்தி தேசம் என்கின்றனர்... தேசமெங்கும் பிராந்தி கடையை திறந்து வாந்தி தேசமாக்கி விடுகின்றனர்! தனிமனித ஒழுக்கம் எனும் நாகரிகம் ...

வீட்டு வாசல்ல எப்பவும் கூட்டம் இருக்கணும்…!!

Posted: 04 Jun 2017 03:51 PM PDT

சிந்தனைகள்…

Posted: 04 Jun 2017 03:47 PM PDT

கிரிக்கெட்ல அவுட் ஆக இருக்கணும்..!

Posted: 04 Jun 2017 03:46 PM PDT


-
கிரிக்கெட்ல அவுட் ஆகாம இருக்க என்ன செய்யணும்!

அம்பயரா இருக்கணும்…!

பி.முத்துக்குமார்

————————————–

தோசை மாவுன்னு ஒரு படம் எடுத்தீங்களே
என்ன ஆச்சு?

ஊத்திக்கிச்சு!

லோ.சித்ரா

——————————
கோகுலம்

‘பக்கா’ திலைப்படத்தில் ராசியான ஜோடி...

Posted: 04 Jun 2017 03:43 PM PDT


-

-

-
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவியும்

இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்

Posted: 04 Jun 2017 03:40 PM PDT

தனியார் பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவருக்கு 1ஆம் வகுப்பில் சேர்க்க அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் செயல்கள் குறித்து அவ்வப்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். அவரது ஆங்கில புலமையை கேலி செய்து ஏராளமான மீம்ஸ் பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு இவர் கொடுத்த சிபாரிசு கடிதம் தற்போது சமூக ...

சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

Posted: 04 Jun 2017 03:36 PM PDT

பர்மிங்காம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித்-தவான் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 91, விராட் கோலி 81, தவான் 68, யுவராஜ் 53 ரன்கள் எடுத்தனர். ...

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் சாமிக்கண்ணு காலமானார்.

Posted: 04 Jun 2017 03:26 PM PDT

'ஜானி,' 'முள்ளும் மலரும்', 'சகலகலா வல்லவன்' , 'போக்கிரிராஜா', உதிரிப் பூக்கள் உட்பட 400 தமிழ்ப் படங்களுக்கு மேல் நடித்துள்ள சாமிக்கண்ணு அவர்களுக்கு வயது 95. சாமிக்கண்ணு எட்டு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் திரையுலகில் 1954-ல் 'புதுயுகம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சாமிக்கண்ணுவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். இவரின் உடல் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ...

இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?

Posted: 04 Jun 2017 03:21 PM PDT

- - சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதி வருகின்றன. மழைக் குறுக்கிட்ட காரணத்தால், இந்தப் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் கோலி, யுவராஜ் ஆகியோரின் அதிரடியால் 319 ரன்கள் எடுத்தது. ரோஹித், தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக பேட் செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் கெத்து காட்டியது. இது ஒருபுறம் இருக்க சச்சின், தனுஷ் ஆகியோரின் என்ட்ரியால் எட்க்பாஸ்டன் மைதானம் இன்று செம வைரல் ஆனது. இந்நிலையில், ...

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Posted: 04 Jun 2017 09:49 AM PDT

- மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் நள சரிதம், நள - தமயந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது. தருமருக்கு முன்னரே சூதாட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்து, படாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தவர் நள மகாராஜா. பேரழகும் பெருஞ்செல்வமும் பெற்றுத் திகழ்ந்ததைப் போலவே, அளவற்ற துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர். நிடத நாட்டின் மன்னரான நளன், விதர்ப்ப தேசத்து இளவரசியான தமயந்தியை மணந்த கதையும், பின்னர் பிரிந்து திரிந்த சோக வாழ்க்கையும் நமக்குத் தெரியும். நளனின் சரிதத்தைப் படிப்பவர்கள், ...

அழகான... அன்பான... அடங்காத மனைவி யாருக்கு கிடைக்கும் - சுக்கிரனை பாருங்க!

Posted: 04 Jun 2017 09:30 AM PDT

அழகான... அன்பான... அடங்காத மனைவி யாருக்கு கிடைக்கும் - சுக்கிரனை பாருங்க! சுக்கிரன் களத்திரகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையைப் பொருத்து அவருக்கு அழகான, அன்பான வாழ்க்கைத்துணை அமையும் என்கிறது ஜோதிடம். இன்றைய ஹீரோ சுக்கிரன்தான் ஒருவரின் வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்பதை உணர்த்துகிறார்.கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.Powered byஅசுர குரு சுக்கிரன் ...

ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்

Posted: 04 Jun 2017 09:25 AM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

இளையராசா பாடக் கேட்டிருப்பீர்கள்,பேச …..?

Posted: 04 Jun 2017 08:58 AM PDT

இது பேச்சு..............இது பாட்டு........

இளையராசா

............................

This posting includes an audio/video/photo media file: Download Now

பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?

Posted: 04 Jun 2017 08:54 AM PDT

இந்தியா முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து மத்திய அரசின் தடையை 4 வாரங்களுக்கு ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் மாடு (பசுக்களை) கொல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளாக சட்டப்பூர்வமான தடை அமலில் உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றபோது 'மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது' என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இக்கோரிக்கையை ...

டிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்

Posted: 04 Jun 2017 06:47 AM PDT

ரன்வீர் சிங் என்பவருக்கு பஞ்சாப் முறைப்படி திருமணம் நடைபெற்றது மணமகன் தலையில் டர்பன் கட்டி அழகிய வேலைப்பாடுகளுடன் குர்தா அணிந்து காட்சி அளித்தார். மணமகள் சிகப்பு கலர் சோலி அணிந்து உடல் முழுக்க நகைகளுடன் காட்சி அளித்தார். இருந்தாலும் மணமகளை பார்த்தவர்கள் முகம் சுளித்து சென்றனர். மணமகள் மிகவும் சுந்தந்திர விரும்பியாக இருந்தார். அவர் சோலி மட்டும் அணிந்து இருந்து அதற்கு கீழ் வெறும் டிரவுசர் மட்டுமே அணிந்து இருந்தார். இதனால்தான் பார்ப்பவர்கள் முகம் சுளித்து சென்றனர். இது ...

லண்டனில் நடந்த காட்டுமிராண்டித் தாக்குதல்.

Posted: 04 Jun 2017 06:43 AM PDT

this is for allah என்ற கோசத்துடன் நடத்திய தாக்குதல். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பிரிட்ஜ் ஸ்டேசனில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணி அளவில் வெள்ளை நிற வேன் ஒன்று அங்கு நடைபாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின. லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் மார்க்கெட் பகுதியில் கத்தியால் குத்தியும் நேற்றிரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது ...

தமிழ் மரபு என்றால் என்ன? கேட்க-படிக்க

Posted: 04 Jun 2017 12:35 AM PDT

தமிழ் மரபு என்றால் என்ன? கேட்க-படிக்க அமெரிக்கா, வட கரோலினா, சார்லட் நகரில் இருந்து பழமைபேசி பேசிய பேச்சு, அமெரிக்க வானொலியில் இரண்டாம் திகதி ஒலிபரப்பப்பட்டது.நீண்ட காணொளிப்பதிவு என்பதால் - இணையத் தொடர்பு வேகம் குறைவாக இருப்பவர்கள் உலாவி பாக்கெட் மூலம் இணயத் தொடர்பு இல்லாத நிலையிலும் கேட்கலாம்/படிக்கலாம். ஒலி வடிவில்லாமல் படிக்க விரும்புபவர்கள் - கீழே கிளிக் செய்து படிக்கலாம். மரபு-1 மரபு-2 நன்றி- அமெரிக்க வானொலி.

தைப்பூசத் திருநாள்

Posted: 03 Jun 2017 06:50 PM PDT


-

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted: 03 Jun 2017 06:37 PM PDT

ஸ்ரீநகர், காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். ராணுவ வாகன அணிவகுப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் பெருத்த சேதம் விளைந்து வருகின்றன. எனவே பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவமும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ...

60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்

Posted: 03 Jun 2017 06:26 PM PDT

சினிமா டைரக்டர் வேலு பிரபாகரன் 60 வயதில், காதல் திருமணம் செய்து கொண்டார். 35 வயதான நடிகை ஷெர்லிதாசை அவர் மணந்தார். வேலு பிரபாகரன் நாளைய மனிதன், அதிசய மனிதன், ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் அரங்கம் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வேலு பிரபாகரன். இவர் டைரக்டு செய்துள்ள 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' என்ற புதிய படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு 'பிரிவியூ' தியேட்டரில் நேற்று காலை நடந்தது. ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 03 Jun 2017 06:19 PM PDT

ஜூன் 6ல் காங்., செயற்குழு

Posted: 03 Jun 2017 06:15 PM PDT

புதுடில்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம், டில்லியில், நாளை மறுதினம் நடைபெறுகிறது; இதில், ராகுலை, கட்சி தலைவராக்குவது, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. காங்கிரசின் உயர்மட்ட நிர்வாக அமைப்பான செயற்குழு, ஏழு மாதங்களுக்கு பின், நாளை மறுதினம் கூடுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலம் குன்றி இருப்பதால், துணை தலைவர் ராகுலை, கட்சி தலைவராக்க வேண்டும் என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.மேலும், ...

வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா

Posted: 03 Jun 2017 06:14 PM PDT

கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ரொக்கமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதில், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கியில் சம்பளம் வழங்கும்படி, ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதற்கான பணிகளை துவக்கிய, கூட்டுறவு சங்க அதிகாரிகள், இதுவரை செயல்படுத்தவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர், ராஜேந்திரன் கூறியதாவது:எங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, நேரடியாக தருவதற்கு பதில், வங்கி மூலம் சம்பளம் ...

உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது

Posted: 03 Jun 2017 06:12 PM PDT

உள்ளாட்சி துறைக்கு வழங்கும் சிமென்ட் விலையை உயர்த்த, தமிழக அரசின் சிமென்ட் உற்பத்தி நிறுவனமான, 'டான்செம்' திட்டமிட்டுள்ளது. இது குறித்து, 'டான்செம்' அதிகாரிகள் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அரியலுாரில், 'டான்செம்' சிமென்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன. அரியலுாரில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் டன்; ஆலங்குளத்தில், இரண்டு லட்சம் என, ஏழு லட்சம் டன், சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இவற்றில், 50 சதவீதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேற்கொள்ளும் பணிகளுக்கு, குறைந்த விலையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™