Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்

Posted:

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே இருப்பது தம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு என நடிகர் மாதவன் கூறி உள்ளார்.

புஷ்கர் - காயத்ரி இயக்கும் படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் மாதவனும், ரவுடி வேடத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். ...

“பிரபாஸுக்கு முன்பே ரஜினி செய்துவிட்டார்” : ரசிகர் பதிலுக்கு சௌந்தர்யா ஒப்புதல்

Posted:

பாகுபலி-2 படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துவருவது ஒருபக்கம் இருக்கட்டும்.. படத்தின் உள்ளே போர்முறைகள், ஆயுதங்களை கையாளுதல் என ஒவ்வொன்றிலும் புதுப்புது யுக்திகளை கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்கள்.. அதிலும் குறிப்பாக ஒரே வில்லில் இரண்டு அம்புகளை விட அனுஷ்கா முயற்சி செய்வார். ஆனால் ஒரு சண்டைக்காட்சியின்போது ஒரே வில்லில் ...

மீண்டும் திலீப் விவகாரம் ; 'புலி முருகன்' தயாரிப்பாளர் அதிர்ச்சி..!

Posted:

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் சில மாதங்களாக அமுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.. இதற்கு காரணம் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனி(ல்) என்பவன், நடிகர் திலீப்புக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு உள்ளதுபோல எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம் தான். இதனால் தற்போது திலீப்பை நோக்கி ...

ஒருவாரம் தள்ளிபோகும் பிருத்விராஜ் படம்..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'தியான்' படம் நாளை வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் வரும் ஜூலை-7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவுற்று சென்சாருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டதாம்.. இதில் சில ...

ராம்தேவ் வேடத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன்

Posted:

யோகா குரு பாபா ராம்தேவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த வாழ்க்கை படத்தில் ராம்தேவ் வேடத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். இக்கதையை, நடிகர் விக்ராந்த் மாசாயேவை வைத்து டிவி சீரியலாகவே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால் அதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என படக்குழு தற்போது நினைத்துள்ளது.

இதனால் முதலில் ...

ராஜமௌலி - ஸ்ரீதேவி பேட்டிகள்...சண்டைகள்..சர்ச்சைகள்...

Posted:

'பாகுபலி' படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் வெளிவந்து சுமார் 2500 கோடி வரை வசூலித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பெரிய அளவில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் வெளியிட்டு தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி பெரிய அளவில் பேச வைத்ததில் ராஜமௌலி ஒரு ...

வீடு கட்டிக் கொடுத்த பிரகாஷ்ராஜ்

Posted:

சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் நல்லவர்களாகவே இருப்பார்கள், கெட்டவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் கெட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது அந்தக் கால மக்களின் எண்ணமாக இருந்தது. வில்லன் நடிகர்களில் எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாத நடிகர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் ஹீரோவாக ...

'சர்வைவா' சூப்பர் ஹிட், அனிருத்துக்கு சிறப்பு செய்த நிறுவனம்

Posted:

அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா' பாடல் கடந்த வாரம் சாவன் இசை இணையதளம், யு டியூப் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. வெறும் ஆடியோ மட்டும் சாவன் இசை இணையதளத்தில் வெளியானது. அந்தப் பாடலை மட்டும் மிகக் குறைந்த நேரத்தில் 10 லட்சம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். அதற்காக அந்த இணையதளத்தை ...

தடையில்லாமல் வருமா தரமணி?

Posted:

அகலக்கால் வைக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் என்பவர் சில வருடங்களுக்கு முன் மாசாணி என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்தார். அதன் பிறகு ஒரே நேரத்தில் பல படங்களை வாங்கி வெளியிட்டார். உச்சகட்டமாக பைரவா படத்தை வாங்கி நஷ்டமடைந்தவர், மேலும் பேராசைப்பட்டு ...

விஜய்சேதுபதி வழியில் விதார்த்

Posted:

கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், வேறு ஹீரோ நடிக்கும் படங்களில் சிறிய வேடத்தில் நடிக்க அசாத்திய தைரியமும் பெருந்தன்மையும் வேண்டும். விஜய்சேதுபதிக்கு இந்த இரண்டுமே இருக்கின்றன. அதனால்தான் அவ்வப்போது சின்ன வேடங்களில் முகம் காட்டுகிறார்.
இதற்கும் மேலாக அண்டாவக்காணோம் படத்தில் அண்டாவுக்கு குரல் ...

ஏஏஏ இரண்டாவது பாகம் வருமா?

Posted:

கடந்த 10 வருடங்களில் எந்தப்படமும் இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்கிற அளவுக்கு பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது சிம்பு நடித்த ஏஏஏ படம்.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இரண்டாவது படத்திலாவது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டிருப்பார் என்று பார்த்தால்... முதல்படத்தைவிட ...

சேனலை மாற்றிய சிவகார்த்திகேயன்

Posted:

சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரில் தொடங்கிய '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' பட நிறுவனம் தயாரித்த 'ரெமோ' படத்தை அடுத்து, 'வேலைக்காரன்' படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டி.வி. 16 கோடிக்கு வாங்கியது. ரெமோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 8 கோடிக்குத்தான் விற்கப்பட்டது. வேலைக்காரன் படத்துக்கு 16 கோடி ...

இரண்டாவது வாரத்தை நோக்கி ஜெயம்ரவியின் வனமகன்

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை சிம்புவின் ஏஏஏ, ஜெயம்ரவியின் வனமகன் ஆகிய இரண்டு படங்களுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது. இதில் வனமகன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், சிம்பு படத்திற்கு எதிர்பார்த்தபடி விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன்காரணமாக அடுத்த வாரமும் தொடரும் என் ...

என் மகனை ரசிகர்களை ஏற்றுக்கொள்வார்கள் -தம்பி ராமைய்யா

Posted:

வாரிசு நடிகர்கள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது புதிய விசயமல்ல. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்திக் என பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணையப்போகும் இன்னொரு நடிகர்தான் உமாபதி ராமைய்யா. பிரபல குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யாவின் வாரிசு இவர். ஜூன் 30-ந்தேதி திரைக்கு வரும் அதாகப்பட்டது ...

மகேஷ்பாபுவுடன் இணைந்த கியாரா அத்வானி

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடி வடைந்து விட்டது. இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது. இப்படம் செப்டம்பரில் திரைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், ஜூன் 21-ந்தேதி முதல் தனது புதிய படமான பாரத் அனி ...

செளந்தர்யா ரஜினியை கவர்ந்த காஜோலின் மிரட்டலான நடிப்பு

Posted:

1997ல் ராஜீவ்மேனன் இயக்கிய மின்சார கனவு படத்தில் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை காஜோல். அரவிந்த்சாமி-பிரபுதேவா நடித்த அந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத அவர், தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள விஐபி-2 படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தனுஷ் நாயகனாக நடித் துள்ள இந்த படத்தில் நெகடீவ் ரோலில் நடித்துள்ளார் காஜோல். ...

தங்கல் - 2000 கோடி வசூலை கடந்த முதல் இந்தியப் படம்

Posted:

நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், பாத்திமா சனா ஷேக், சான்யா மல்கோத்ரா, சாயிரா வாசிம் மற்றும் பலர் நடிக்க 2016ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியான படம் தங்கல். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 750 கோடி ரூபாயை வசூலித்தது.

ஏப்ரல் மாதம் 28ம் தேதி ...

பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

Posted:

ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி கமிஷன் பெற்று, பெங்களூரு தொழிலதிபர்களை ஏமாற்றிய வழக்கில் காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் ...

சதுரங்கவேட்டை-2 படப்பிடிப்பு முடிந்தது

Posted:

நட்ராஜ் நாயகனாக நடித்து வெளியான படம் சதுரங்கவேட்டை. வினோத் இயக்கிய இந்த படத்தை நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார். அதையடுத்து தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி வருகிறார் வினோத். அதேசமயம், சதுரங்கவேட்டை-2 படத்திற்கும் அவர் ஸ்கிரிட் எழுத, நிர்மல் குமார் அப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அரவிந்த்சாமி - ...

நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்தவர்களை சிசிடிவி கேமரா அடையாளம் காட்டியது

Posted:

திருப்பூர் அருகே நடைபெற்ற வயக்காட்டு மாப்பிள்ளை படத்தில் நடித்து விட்டு கடந்த ஞாயிறு அன்று இரவு திருப்பூர் அருகே உள்ள பெருமாத்தூரில் இருந்து சேலத்தில் இருந்து சென்னை திரும்பியபோது ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் வந்த மூன்று நபர்களால் தாக்கப்பட்டு வழிப்பறி செய்யப் பட்டார் காமெடி நடிகர் கொட்டாச்சி. அவரிடமிருந்து 2,500 ரூபாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™