Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தை இலங்கை உடனடியாக நிறுவ வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 23 Jun 2017 08:53 PM PDT

தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 

‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவில்லை: ஈ.பி.ஆர்.எல்.எப் விளக்கம்!

Posted: 23 Jun 2017 05:47 PM PDT

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் ...

திருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்!

Posted: 23 Jun 2017 05:21 PM PDT

திருப்பதி ஏழுமலை கோவில் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சிக்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 23 Jun 2017 05:02 PM PDT

“நடிகர் ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது வெறும் வதந்தியே” என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட வேண்டும்: கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted: 23 Jun 2017 04:43 PM PDT

நாட்டில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு, 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ...

சைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 23 Jun 2017 04:17 PM PDT

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (SAITM -South Asian Institute of Technology and Medicine) விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்காவிட்டால், அரசாங்கத்தில் உள்ள சிலரையும் ...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்திய வங்கி ஆளுநர்

Posted: 23 Jun 2017 04:05 PM PDT

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தின் இறுதியில் 5 வீதமாக உயரும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™