Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது!

Posted: 22 Jun 2017 09:49 PM PDT

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்!

Posted: 22 Jun 2017 09:19 PM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Posted: 22 Jun 2017 09:09 PM PDT

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு 20 தமிழக மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ...

முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்க மாட்டோம்: ஈ.பி.ஆர்.எல்.எப்

Posted: 22 Jun 2017 06:56 PM PDT

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் ...

சேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்படவில்லை: கனடிய தமிழர் சமூக அமையம்

Posted: 22 Jun 2017 06:25 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியொன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி இன்னமும் முதலமைச்சரிடமோ அல்லது அவரது ஆலோசகரிடமோ கையளிக்கப்படவில்லை என்று ...

தேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாதங்களில் முடிவு: சுதந்திரக் கட்சி

Posted: 22 Jun 2017 06:05 PM PDT

தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 

அரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன

Posted: 22 Jun 2017 05:59 PM PDT

அரசியல் தூண்டுதல்களினால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எனினும், அவர்களை தான் குறை கூற மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted: 22 Jun 2017 05:43 PM PDT

சாதாரண மக்களாக இருந்தாலும், மதப் பெரியவர்களாக இருந்தாலும் நாட்டின் சட்ட திட்டங்களை மீறிச் செயற்பட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து; சர்வதேசக் கிரிக்கட் சபை அறிவிப்பு!

Posted: 22 Jun 2017 05:19 AM PDT

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தினை சர்வதேசக் கிரிக்கட் சபை இன்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது. 

தகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

Posted: 22 Jun 2017 04:18 AM PDT

இலங்கையின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இணையத்தளம் (http://www.rticommission.lk/) கடந்த 19ஆம் திகதி (திங்கட்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார்!

Posted: 22 Jun 2017 02:30 AM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் போட்டியிடவுள்ளார். 

அமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக்குழு; சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு!

Posted: 22 Jun 2017 01:31 AM PDT

வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புதிய விசாரணைக்குழுவொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™