Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு வழிகோலாது: ரணில் விக்ரமசிங்க

Posted: 21 Jun 2017 06:04 PM PDT

‘காணாமற்போனோர் தனிப்பணியகம்’ எந்தவொரு தருணத்திலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு வழிகோலாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

Posted: 21 Jun 2017 04:06 PM PDT

காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான மறுசீரமைக்கப்பட்ட சட்டமூலம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 21 Jun 2017 03:56 PM PDT

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் ...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவை குழு!

Posted: 21 Jun 2017 03:43 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவை குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எதிராக அம்பேத்கரின் பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம்!

Posted: 21 Jun 2017 03:30 PM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து சட்டமேதை அம்பேத்கரின் பேரனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ...

குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. ஆதரவு!

Posted: 21 Jun 2017 03:04 PM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முன்மொழிந்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்

Posted: 21 Jun 2017 11:56 AM PDT

வர வர விஜய் அட்லீ மேல காண்டு! இப்படிதான் போகிறது கதை. ஏன்?

பங்களாதேஷில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்குதலால் மட்டும் 22 பேர் உயிரிழப்பு

Posted: 21 Jun 2017 11:47 AM PDT

கடந்த ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் பங்களாதேஷில் மின்னல் தாக்கியதில் மாத்திரம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை வங்கதேச அரசு அறிவித்துள்ளது. கடந்த ...

தென் சூடானில் பஞ்சம் நிலவாத போதும் வாழக் கடினமான பட்டினி சூழல் தொடர்கிறது!

Posted: 21 Jun 2017 11:46 AM PDT

தென் சூடானில் நிகழ்காலத்தில் பஞ்சம் நிலவுகின்ற பகுதிகள் எதுவும் இல்லை என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்ட போதும் கிட்டத்தட்ட 2 மில்லியன் ...

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் இருந்து மாணவர்களைப் பிணைக் கைதிகளாக்கிய ISIS தொடர்பு தீவிரவாதிகள்

Posted: 21 Jun 2017 11:45 AM PDT

 

இன்று புதன்கிழமை தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள கிராமமான பிக்கவயான் இல் உள்ள ஆரம்பப் பள்ளியினை முற்றுகையிட்ட ISIS உடன் தொடர்புடைய ...

கல்வி மற்றும் விவசாய அமைச்சராகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு!

Posted: 21 Jun 2017 03:56 AM PDT

வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சராகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™