Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா இளைஞர்களுக்கான சிறப்புத் தூதுவராக இலங்கையின் ஜயத்மா விக்ரமநாயக்க நியமனம்!

Posted: 20 Jun 2017 11:07 PM PDT

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேர்ஸினால் ஐ.நாவின் இளைஞர்களுக்கான சிறப்புத் தூதுவராக இலங்கையின் ஜயத்மா விக்ரமனாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். 

இன்று ஜூன் 21 : சர்வதேச யோகா தினம் : இந்தியாவும், உலகும்!

Posted: 20 Jun 2017 10:34 PM PDT

இன்று ஜூன் 21ம் திகதி சர்வதேச யோகா தினமாகும். இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா சபையிடம் ...

கோலியுடன் விரிசல் : இந்திய பயிற்றுனர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே!

Posted: 20 Jun 2017 10:08 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அணில் கும்ப்ளே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

உரு : திரை விமர்சனம்

Posted: 20 Jun 2017 09:50 PM PDT

 

டிகாஷன் காபிக்கு ஆசைப்படும் நாக்குக்கு “ஹேய்... இது ‘ப்ரூ’ டா!?” என்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும் கிச்சன் கேபினெட் போல, ...

கீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Posted: 20 Jun 2017 09:45 PM PDT

 

தமிழில் மட்டுமல்ல... தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த ஹிட். அவரை விட அவரது தாய்குலம்தான் இதனால் ...

200 இற்கும் அதிகமான புதிய கோள்கள் மற்றும்10 வாழ்வாதாரக் கோள்களை இனம் கண்டது கெப்ளர் தொலைக் காட்டி

Posted: 20 Jun 2017 09:41 PM PDT

நாசாவின் கெப்ளர் தொலைக் காட்டி அண்மையில் 219 புதிய பூமிக்கு ஒப்பான கோள்களையும் அவற்றில் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற 10 கோள்களையும் இனம் கண்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் தலாய் லாமாவின் உரை! : கலக்கத்தில் சீன மாணவர்கள்

Posted: 20 Jun 2017 09:40 PM PDT

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள UCSD என்ற பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த தலாய் லாமா கடந்த சனிக்கிழமை அங்கு கௌரவிக்கப் ...

த.தே.கூ.வின் ஐக்கியமே தற்போது முக்கியம்: செல்வம் அடைக்கலநாதன்

Posted: 20 Jun 2017 08:27 PM PDT

“தற்போதையை சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியமானது. கூட்டமைப்பினைச் சிதைக்கும் வேலைத்திட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ...

தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் ‘விக்னேஸ்வரன்’ யார்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 20 Jun 2017 06:45 PM PDT

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் ...

அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளை இனங்கண்டு செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 20 Jun 2017 06:05 PM PDT

அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஐ.நா. விசேட அறிக்கையாளர் இலங்கை தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 20 Jun 2017 05:55 PM PDT

இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு!

Posted: 20 Jun 2017 05:43 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் மீது 50,000 டொலர் நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

நான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்

Posted: 20 Jun 2017 05:04 PM PDT

“அவைத் தலைவர் என்கிற நிலையிலிருந்து நான் நடுநிலை தவறியதாக யாரும் என் மீது குற்றம் சுமத்தவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை.” என்று வடக்கு ...

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்தார்!

Posted: 20 Jun 2017 03:34 AM PDT

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார். 

அகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்

Posted: 20 Jun 2017 03:10 AM PDT

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 65.6 மில்லியன்களாக அதிகரித்திருப்பதாக ஐ.நா சபை சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி

Posted: 20 Jun 2017 03:09 AM PDT

ஆப்கானிஸ்தானின் பக்ராம் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 துருப்புக்கள் பலியானதாகத் தெரிய வருகின்றது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™