Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் ஆளுநருடன் பேசவுள்ளோம்: மாவை சேனாதிராஜா

Posted: 19 Jun 2017 11:32 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடன் பேசவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ...

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படுவது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை: ரெஜினோல்ட் குரே

Posted: 19 Jun 2017 10:37 PM PDT

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் தொலைபேசியில் ...

முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்

Posted: 19 Jun 2017 10:29 PM PDT

‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வலது கையாக இருந்த என்னை வீழ்த்தினால், அவர்கள் நினைத்த எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து ...

வடக்கின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: கேசவன் சயந்தன்

Posted: 19 Jun 2017 10:21 PM PDT

“வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் ...

கதகளியில் நவரசம் : இவ்வருடத்தின் மற்றுமொரு மிகச்சிறந்த கேரள இசைக் காணொளிப் பாடல்!

Posted: 19 Jun 2017 09:37 PM PDT

மாத்ருபூமி கப்பா குழுவினரின் "நவரசம்" இசைக் காணொளியை அண்மையில் பார்க்க கிடைத்தது. தைக்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினரின் இசையில் லிட்டில் ஸ்வயம்ப் ...

வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு

Posted: 19 Jun 2017 09:16 PM PDT

வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற போது தடுத்துவைக்கப்பட்டு, கோமா நிலையில் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பட்ட ஒட்டோ வார்ம்பியெர் எனும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திரிபுரா வெள்ளம் : 2000 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted: 19 Jun 2017 09:09 PM PDT

திரிபுராவில் பெய்து வரும் கணமழையை அடுத்து சுமார் 2,000 குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் : யார் இவர்?

Posted: 19 Jun 2017 09:02 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக பீஹார் மாநில ஆளுனர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ...

நடுங்குற குளிர்ல லாரி வாட்டர்ல குளியல்

Posted: 19 Jun 2017 08:45 PM PDT

நடிகை சாய் தன்ஷிகா எப்போது கபாலியில் ரஜினியுடன் நடித்தாரோ, அப்போதிலிருந்தே கதை கேட்கிற விஷயத்திலேயும் கால்ஷீட் தருவதிலும் படு ஷார்ப் ஆகிவிட்டார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்; முடிவுக்கு வந்தது வடக்கின் சர்ச்சை!

Posted: 19 Jun 2017 03:21 AM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். 

குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் விடுமுறையில் செல்லத் தேவையில்லை; கோரிக்கையை மீளப்பெற்றார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 19 Jun 2017 12:31 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று தான் முன்வைத்த கோரிக்கையை ...

ரஞ்சித் ரஜினி மனசில் இடம் பிடித்தது இதற்காகதான் 

Posted: 18 Jun 2017 11:30 PM PDT

ரஜினி ஏன் ரஞ்சித் படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்? இவரை விட விறுவிறுப்பாக வேக வேகமாக படம் எடுக்கிற இயக்குனர்கள் ரஜினியை சுற்றி சுற்றி ...

ஹாக்கியில் இந்திய அணி வீழ்த்தியது பாகிஸ்தானை மட்டுமல்ல, கிரிக்கெட்டையும் தான்!

Posted: 18 Jun 2017 11:28 PM PDT

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டதை அடுத்து ஊடகங்கள் அனைத்தும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™