Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சி.வி.விக்னேஸ்வரன் குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைந்தார்; தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு!

Posted: 15 Jun 2017 10:44 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைந்தமைக்கு எதிராகவே தமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் செயற்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி ...

‘மக்கள் பலம் எனக்குள்ளது. எனவே நான் செல்கின்ற பாதை சரியானது’: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 15 Jun 2017 10:35 PM PDT

“மக்கள் பலம் எனக்குள்ளது. எனவே நான் செல்கின்ற பாதை சரியானது என எண்ணுகின்றேன்.“ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

‘தமிழரின் அரசியலை தலைமையேற்க சி.வி.விக்னேஸ்வரன் வர வேண்டும்’; நல்லூர் பேரணியில் கோரிக்கை!

Posted: 15 Jun 2017 07:39 PM PDT

“தமிழரின் அரசியலைத் தலைமையேற்க வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வர வேண்டும்.” என்று யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது (இன்று வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் பேரணியில் கோரிக்கை ...

வடக்கு மாகாண சபைச் சர்ச்சைக்கு முடிவு காண த.தே.கூ ஒருங்கிணைப்புக்குழு கூட்டப்பட வேண்டும்: ரெலோ

Posted: 15 Jun 2017 07:23 PM PDT

வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முடிவு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உடனடியாக கூட்டப்பட வேண்டும் வேண்டும் என்று ரெலோ அமைப்பின் ...

இரா.சம்பந்தனும் சி.வி.விக்னேஸ்வரனும் பேசியுள்ளனர்; நிலைமை சரியாகும்: சிவஞானம் சிறீதரன்

Posted: 15 Jun 2017 06:30 PM PDT

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தற்போதுள்ள முறுகல் நிலைக்கு சுமூகமான ...

சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கடையடைப்பு!

Posted: 15 Jun 2017 06:19 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யத் தயார்: மத்திய அரசு

Posted: 15 Jun 2017 05:59 PM PDT

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்களின் கையெழுத்துடன் வடக்கு ஆளுநரிடம் கடிதம்!

Posted: 15 Jun 2017 07:00 AM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேரின் கையெழுத்துடன் கூடிய கடிமொன்று ...

‘அன்புதான் என்னுடைய பலம்’; ஆதரவாளர்களிடையே சி.வி.விக்னேஸ்வரன் உருக்கம்!

Posted: 15 Jun 2017 06:25 AM PDT

“அன்புதான் என்னுடைய பலம். அரசியல் பலத்தினை நான் சேர்த்து வைக்கவில்லை. எவ்வாறான அரசியல் நெருக்கடிகள் வந்தாலும் தொடர்ந்தும் மக்களுடனேயே இருப்பேன்.” என்று வடக்கு மாகாண ...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கு மாகாண சபை வளாகத்தின் முன் போராட்டம்!

Posted: 15 Jun 2017 12:38 AM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது (இன்று வியாழக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™