Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும்’: த.குருகுலராஜா

Posted: 13 Jun 2017 10:46 PM PDT

“என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும். எனது அமைச்சின் கீழான நடவடிக்கைகள் அனைத்தும், அமைச்சரவையின் முடிவுகளுக்கு ...

பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோர் இருவரையும் பதவி விலகக் கோருகிறேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 13 Jun 2017 09:15 PM PDT

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகிய இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுமாறு வடக்கு மாகாண ...

முதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு!

Posted: 13 Jun 2017 08:48 PM PDT

“அமைச்சுப் பதவியை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே எனக்கு வழங்கினார். அவர் கோரினால் பதவியிலிருந்து நான் விலகுவேன்.” என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ...

நீதியரசரின் நீதி?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 13 Jun 2017 06:29 PM PDT

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புக்கள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. ...

பொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன

Posted: 13 Jun 2017 04:04 PM PDT

பௌத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக புறப்பட்டதாக சொல்லிக் கொள்ளும் பொது பல சேனா அமைப்பு, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாதாள உலகக் ...

ஆட்சியைக் கலைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அதனை அதிமுகவே செய்கின்றது: மு.க.ஸ்டாலின்

Posted: 13 Jun 2017 03:48 PM PDT

“தமிழக ஆட்சியை கலைப்பதற்கு நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதனை, அதிமுகவே செய்து கொண்டிருக்கின்றது.” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வீடியோ காட்சியில் இருப்பது நான்; ஆனால் குரல் என்னுடையது அல்ல: எஸ்.எஸ்.சரவணன்

Posted: 13 Jun 2017 03:43 PM PDT

“டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சிகள் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் இருப்பது நானே. ஆனால், குரல் என்னுடையதல்ல.” என்று அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டமன்ற ...

இன்னும் இரு தசாப்தங்களுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களை உறுதியாக இனம் காண முடியும்! : வானியல் அறிஞர் கிறிஸ் இம்பே

Posted: 13 Jun 2017 10:44 AM PDT

இன்னும் இரு தசாப்தங்களுக்குள் அதாவது 10 தொடக்கம் 15 வருடங்களுக்குள் எம்மால் வேற்றுக் கிரக உயிரினங்களை (Alien life) கண்டு பிடித்து விட ...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி! : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது

Posted: 13 Jun 2017 10:43 AM PDT

 

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவன்லி அண்மையில் கைது செய்யப் பட்டு 30 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து ...

ஜேர்மனியின் மூனிச் நகர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் படுகாயம்

Posted: 13 Jun 2017 10:43 AM PDT

ஜேர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் மூனிச்சில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றின் அருகே இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டு ...

பங்களாதேஷில் கனமழை நிலச்சரிவுக்கு 77 பேர் பலி! : துருக்கி நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி

Posted: 13 Jun 2017 10:42 AM PDT

கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி அங்கு குறைந்த பட்சம் ...

வடக்கு அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவதற்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு!

Posted: 13 Jun 2017 02:51 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. 

இராணுவத்தினரைப் பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் பிரச்சினைகள் இல்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted: 13 Jun 2017 02:32 AM PDT

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிச் செயற்படுவதற்கு இராணுவம் உள்ளிட்ட முப்படையும் தயாராக இருப்பதாக ...

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது முறையான நடவடிக்கை அல்ல: சி.தவராசா

Posted: 13 Jun 2017 02:22 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முனைப்புக் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது முறையான நடவடிக்கை அல்ல ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™