Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு; விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு!

Posted: 11 Jun 2017 10:36 PM PDT

திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தின் இடம்பெற்றது. 

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்காக பா.ஜ.க, மூவர் குழுவை அமைத்தது!

Posted: 11 Jun 2017 10:26 PM PDT

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக ஆளும் பா.ஜ.க, மூவர் கொண்ட குழுமை அமைத்துள்ளது. 

இனவாதத்தைத் தூண்டும் காவியுடை தரித்தவர்கள் பௌத்த பிக்குகள் அல்ல: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 11 Jun 2017 10:17 PM PDT

“இனவாதத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் காவியுடை தரித்த மத அடிப்படைவாதிகளை நான் பௌத்த பிக்குள் என்று அழைப்பதில்லை.” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ...

கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்!

Posted: 11 Jun 2017 09:18 PM PDT

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார். 

வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் பொது பல சேனா உறுப்பினர் கைது!

Posted: 11 Jun 2017 04:57 PM PDT

கொழும்பு, மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் ...

அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 11 Jun 2017 04:20 PM PDT

அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் தமக்கிடையில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை அமைந்திருந்தன. 

வல்லரசாக மாறுவது இருக்கட்டும் முதலில் விவசாயிகளுக்காக நல்லரசாக இந்தியா மாற வேண்டும்: விஜய்

Posted: 11 Jun 2017 03:50 PM PDT

“முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முடிவு(?)

Posted: 11 Jun 2017 03:23 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. 

போயஸ் தோட்டம் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது; ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்!

Posted: 11 Jun 2017 02:08 AM PDT

“மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் தோட்டம் இல்லம் எனக்கும், என்னுடைய சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது“ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபக் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™