Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கார்பன் விவசாயம்.-Carbon Farming -

Posted: 06 May 2017 12:59 PM PDT

தூங்கும் கிராமம் -மர்மம் துலங்கியது.

Posted: 06 May 2017 12:53 PM PDT

கலாச்சி கிராமம்,கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் மக்களின் மர்மம் இறுதியில் துலங்கியது.அருகே உள்ள  ரூசிய காலத்து உரேனிய சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கார்பன்மொனொக்சைட்,மற்றும் ஹைட்ரொகார்பன்(carbon monoxide and hydrocarbon) காற்றில் கலப்பதால் மயக்கம்,நினைவிழப்பு,தூக்கம் ஏற்படுவதாக ரூசிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்ததும் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. அணு ...

இருக்கிறது,ஆனால் இல்லை.

Posted: 06 May 2017 12:49 PM PDT

பைபிள் எசகியல் நூலில் சொல்லப்பட்ட மூன்றாவது கோயில்-Ezekiel's Temple  -பைபிளை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம். முதலாவது கோயில்-Solomon's Temple - இரண்டாவது கோயில் -ஏரோதின் கோவில் தொலைந்து போன சரஸ்வதி நதி தார் பாலைவனப் பகுதியின் கீழ் மறைந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில்,அது ஹரியானாப் பகுதியில் இருப்பதாகவும்,நீரைக் கண்டு விட்டதாகவும் சமீபத்தில் மானில அரசால் சொல்லப்பட்டது.(The Saraswati Heritage Development Board (SHDB)  கனடாவில் உள்ள சிலிம்ஸ் நதியை-slims river -நான்கு ...

சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்

Posted: 06 May 2017 11:05 AM PDT

- சென்னை : கடந்த சில மாதங்களாக சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் சாலையிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், 6 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக, இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு சிமெண்ட் கலவை கொண்டு பள்ளத்தை மூடி உள்ளனர். சில தினங்களுக்கு முன், ...

ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Posted: 06 May 2017 09:43 AM PDT

டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா? – வந்தா என்ன? ஆபரேஷனுக்குப் பிறகுதான் உங்களுக்கு எதுவுமே தெரியப் போறதில்லையே! – ஜெயாமைந்தன் – ——————————— – அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே? – பல் ஆடுதுன்னு சொன்னதுக்கு பரத நாட்டியம் ஆடுதா, டிஸ்கோ டான்ஸ் ஆடுதான்னு கேட்கிறாரே…! – ஜெயாமைந்தன் – —————————— – குடிச்சிட்டு யாராவது ரோட்டுல விழுந்து கிடந்தா தலைவர் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாரு, உடனே ஓடிப்போய் … – ஓடிப்போய் என்ன உதவி செய்வார்? – உதவி செய்ய மாட்டாரு, ...

என்னை பற்றி - கோபால்

Posted: 06 May 2017 09:19 AM PDT

பெயர்:கோபால் சொந்த ஊர்:சேலம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் தேடும் போது கிடைத்தது பொழுதுபோக்கு:தமிழ் நூல்கள் படிப்பது மற்றும் மேற்கத்திய இசை ரசிப்பது தொழில்:வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:சிறு வயதில் இருந்தே புத்தகம் படிப்பதில் தணியாத ஆசை இருந்து வருகிறது.என்றோ படித்து சுவைத்த எத்தனையோ அருமையான நூல்களை மின்னூலாக மீண்டும் ஈகரை மூலமாக படிக்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்களே.மிக்க நன்றி.இன்னும் பல ஆயிரம் நூல்களை இங்கு மின்னூலாக வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்

சினிமாவை மிஞ்சும் திக்..திக்.. : கணவனை துரத்தி துரத்தி கொல்ல முயன்ற மனைவி

Posted: 06 May 2017 09:12 AM PDT

- பெங்களூரு : பெண் ஒருவர் தனது கணவனை துப்பாக்கியால் சுட்டதுடன், தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று கொல்ல முயன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. சாய்ராம் (53), தனது மனைவி ஹம்சா (48) உடன் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றுள்ளார். வழியில் அனிகல் என்ற பகுதியில் காரை நிறுத்தி விட்டு, இருவரும் மது அருந்தி உள்ளனர். தொடர்ந்து சாய்ராம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றி, ஒரு கட்டத்தில் ஹம்சா தனது கணவனை துப்பாக்கியால் ...

அறிவாற்றலில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளிய இந்திய வம்சாவளி சிறுமி

Posted: 06 May 2017 09:06 AM PDT

- லண்டன்: நுண்ணறியும் திறன் எனப்படும் அதிக அறிவாற்றல் திறன் கொண்டோருக்கான பிரிட்டீஸ் மென்சா - ஐக்யூ' போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கலந்து கொண்டு உலகபுகழ்பெற்ற விஞ்ஞானிகளான, ஐஸ்டீன், ஹாக்கின்ஸ் ஆகியோரை விஞ்சியுள்ளார். பிரிட்டனில் உள்ள மென்சா - ஐக்யூ' என்ற அமைப்பு உள்ளது. இதில் உலக முழுவதும் நுண்ணறியும் திறன் எனப்படும் (ஐக்யூ' ) அதிக அறிவாற்றல் கொண்டவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ...

பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Posted: 06 May 2017 09:04 AM PDT

யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதரான பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். - அப்பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள குழந்தைகளைச் சந்தித்து பாலியல் ரீதியான வன்முறைகளை எப்படி எதிர்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து பரப்புரை செய்து வருகிறார். - ஆப்பிரிக்காவில் குழந்தைகளை சந்தித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த ...

கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருது டில்லி

Posted: 06 May 2017 08:59 AM PDT

புதுடில்லி: நாட்டின் தலைநகரமாக திகழும் டில்லி கற்பழிப்பின் தலைநகரமாகவும் மாறி வருவதாகவும், தினந்தோறும் குறைந்தபட்சம் 4 பெண்கள் இங்கு கற்பழிக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பின்னர், டில்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வந்துள்ளது என்பது டில்லி போலீசாரின் வழக்குப்பதிவு தொடர்பான தகவல் திரட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. கற்பழிப்பு வழக்குகள் 2013ம் ஆண்டில் ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 06 May 2017 08:21 AM PDT

பெண்கள் பெயரில் சொத்து; பத்திர செலவு ரத்து

Posted: 06 May 2017 07:18 AM PDT

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிரடி உத்திரபிரதேச பா.ஜ., முதல்வர் யோகியின் அடுத்தடுத்த அறிவிப்புகளை பார்த்து மற்ற மாநில முதல்வர்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க தயாராகி வருகி்ன்றனர். இவற்றில் தற்போது ஜார்க்கண்ட் அரசும் அதிரடிகளை ஆரம்பித்து விட்டது. பத்திர செலவு ரத்து ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் சில தினங்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார் அவற்றில், பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரவு செலவு வெறும் ...

தியானா - ஒரு பக்க கதை

Posted: 06 May 2017 07:15 AM PDT

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Posted: 06 May 2017 07:13 AM PDT

நண்பர்களுக்கு வணக்கம். நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு ...

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Posted: 06 May 2017 07:08 AM PDT

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ...

ஒரு வீடியோ விலிருந்து ஆடியோ வை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது எப்படி?

Posted: 06 May 2017 07:05 AM PDT



உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு இவ் வீடியோவினை மற்றவர்களின் பார்வைக்காக பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற வீடியோ கலைக்கான Subscribe பண்ணுங்கள்.

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Posted: 06 May 2017 07:04 AM PDT

மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றது. தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் தமிழ் மொழி சிதைந்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகளின் வழியாகவும், தமிழர்களின் முயற்சிகளோடும் இன்னுத் தழைத்தோங்கி வருகின்றது. தமிழ்க் கல்வியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் "தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி" ...

பார்த்து இரசித்தது

Posted: 06 May 2017 07:03 AM PDT



தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்ட சந்தேஷ்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 06 May 2017 07:01 AM PDT

மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி ரோகித் சர்மா கேப்டன் விராட் கோலி நட்சத்திர வீரர்கள் ஜோஸ் பட்லர், பார்த்தீவ் பட்டேல், குணால் பாண்ட்யா, பொல்லார்ட், நிதிஷ் ராணா, பும்ரா டிவில்லியர்ஸ், கெய்ல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், பவான் நெகி, ஸ்டூவர்ட் பின்னி இதுவரை நேருக்கு நேர் 20 12 வெற்றி 8 வெற்றி தோல்வியின் பிடியில் இருந்து தப்புமா பெங்களூரு? பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்பட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ...

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்

Posted: 06 May 2017 07:00 AM PDT

- பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'கேட்–2017 தேர்வின்' அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும். சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 330 இடங்களும், கர்நாடகாவிற்கு 300 இடங்களும், மகாராஷ்டிராவில் 440 ...

மொழி பெயர்ப்பு கவிதைகள்

Posted: 06 May 2017 06:59 AM PDT

மொழி பெயர்ப்பு கவிதைகள் *காதலே காதல் நம் இருவரையும் எரித்தது தீய்ந்த இடத்தில் விழுகிறது மழைத்துளி உன் ஈர்ப்பு விசையில் தளர்கிறேன் உனக்காகக் காதலைக் கொல்ல மாட்டேன் அது என்னால் முடியாது தான் அப்படியே இருக்கட்டும் அறுக்கப்பட்ட பயிரெச்சம் முளைக்கிறது வயலில் உன் முகம் கழுவும் மழைநீர் முறுகல் மேகத்துண்டிடை வானில் தொங்குகிறது மெல்லிய நிலவு அந்தப் பாதையில் போ தப்பாது உனது பயணம். - ராபர்ட் பெரால்டு. *எப்பொழுதும் முதல் முறைதான் காதல் கதைகளைப் போல் சொல்கிறோம் எங்கள் யுத்தக் ...

பூக்களின் புலம்பல்! -

Posted: 06 May 2017 06:12 AM PDT

- மாமியார் திட்டினாள் மருமகளும் திட்டினாள் எதிர்வீட்டுக் காரியை! - -------------------------- - வண்டுகளால் தீராத நோவு தென்றலே நீவந்து நீவு பூக்களின் புலம்பல்! - ----------------------- - ஆயிரம் கார்கள் அணிவகுப்பு முதல்வர் வந்தார் முன்னோடியாய் வறுமை ஒழிப்பு மாநாடு! - --------------------------

மடக்கொடி இல்லா மனை .

Posted: 06 May 2017 06:09 AM PDT

நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் . "வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? " "அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? " " ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? " " இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி ...

ஒரு நிரந்தர கண்ணாமூச்சி

Posted: 06 May 2017 06:04 AM PDT

கண்ணாமூச்சி பிடித்தமான விளையாட்டு அப்பாவின் கண்களைக் கட்டிவிட்டு அவரை வட்டமாகச் சுத்திவிட்டு ஓடுவிடுவோம் அவரது முதுகுப்புறம் சீண்டுவதும் கால்களுக்கிடையில் புகுந்து ஓடுவதுமாக அவரது கைகளுக்கெட்டும் தூரத்திலேயே தான் ஓடிக்கொண்டிருப்போம் தொட நெருங்கியும் தொடாமல் எங்கள் பெரிஞ்சிரிப்புகளுக்காக நிதம் தோற்பார். என் கண்களைக் கட்டிவிட்ட ஒரு நாளில் அமைதியாக மிக அமைதியாக வாசலின் மூலையில் அமர்ந்துகொண்டார் சத்தமிட்டுத் தேடிச் சலித்து அழத்துவங்கிவிட்ட நேரத்தில் சிரித்தபடி வந்து கட்டிக்கொண்டார் ...

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Posted: 06 May 2017 06:03 AM PDT

- சேஷாசலம் வனப் பகுதியின் செம்மரக்காடு காய்ந்துகிடக்கிறது. வறண்ட ஓடையில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள். நீண்ட நேரம் அசைவில்லை. மெதுவாக தொட் டால் காய்ந்த சிறகாய் உதிர்கின்றன. அத்தனையும் இறந்துவிட்டன! - உலகில் எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு மற்றொரு இடத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தலாம். இதை 'வண்ணத்துப்பூச்சி விளைவு' என்பார்கள். தற்போது தமிழகத்தில் வறட்சியின் வடிவத்தில் வந்திருக்கும் பிரளயத்தை வண்ணத்துப் பூச்சிகளே முன்னறிவிப்பு செய்துள்ளதுதான் இயற்கையின் ...

மரபுடைமை விழாவில் சேலைக் கடல்

Posted: 06 May 2017 06:01 AM PDT

- கேம்பல் லேனை சேலைக் கடலாக்கியுள்ள பிளாஸ்டிக் தாட்களால் ஆன வண்ணச் சேலைகளின் அலங்காரத் தோரணம். படம்: இந்திய மரபுடைமை நிலையம் ---------------------------------------- சிங்கப்பூர் - சிங்கப்பூர் மரபுடைமை விழாவை முன்னிட்டு லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன், கலை களஞ்சியமாக மாறவுள்ளது. கலைக் கண்காட்சிகள், மேடை நாடக நிகழ்ச்சிகளை விழாவின் போது மக்கள் கேம்பல் லேனில் கண்டு ரசிக்கலாம். கண்ணைப் பறிக்கும் நிறங் களில் விதவிதமான வடிவமைப்பு களிலான சேலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ...

அனைவருக்கும் அறிமுகம் மற்றும் சிறந்த வாழ்த்துக்கள்

Posted: 06 May 2017 05:57 AM PDT

பெயர்: ராமன்
சொந்த ஊர்: காவேரிபட்டினம், வாழும் இடம்: பெங்களூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வழியாக
பொழுதுபோக்கு: புத்தக வாசிப்பு, இசை கேட்பது
தொழில்: மின்னணு உற்பத்தி பொறியியல்
மேலும் என்னைப் பற்றி:
புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் சேகரிப்திலும் ஆர்வம்.
என் பொழுதுபோக்கு தமிழ் சரித்திர நாவல்களை படிபது.

வரலாற்று நாவல்கள்

Posted: 06 May 2017 05:28 AM PDT

அன்புள்ள நண்பர்களே

எனக்கு சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள் வேண்டும்.

இந்த நாவல்கள் தலைப்பு மற்றும் எழுதிய ஆசிரியர்கள் யார் மற்றும் நான் எங்கே வாங்க முடியும் தயவுசெய்து எனக்கு தகவல் கொடுங்கள்.

நன்றி

வெரிச்சுவல் லேர்னிங் என்விரோன்மெண்ட் : Virtual Learning Environment:

Posted: 06 May 2017 04:11 AM PDT

VLE, இது இன்டர்நெட் சார்ந்த Teaching method. இதற்கென இருக்கும் websites-ஐ  பயன்படுத்தி நமக்கு தேவையான Learning Environment- ஐ உருவாக்கி கொள்ளலாம். இதில் இரண்டு method உள்ளது, 1.ஏற்கனவே இருக்கும் course-களை நாம் படிப்பது 2. நமக்கு தேவையான content- ஐ நாமே தயார் செய்து கொள்வது first method -ல் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது predefined content- ஆக இருக்கும்.  efront, dokeos, Atutor,  ilias, sakai போன்ற website- கள்,youtube videos, playstore app, educational DVD's, first method- ஐ ...

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது

Posted: 06 May 2017 04:09 AM PDT

- - இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புணேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய நிலையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டுள்ள தவன், அணியில் தனது இடத்தைத் ...

உலகம் சமநிலை பெற வேண்டும்

Posted: 06 May 2017 04:04 AM PDT

திரைப்படம்: அகத்தியர் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் ஆண்டு: 1972 - --------------------------------- உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் ...

கவர்ச்சியாக ஆடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் சினிமாவில் நடிக்க தடை

Posted: 06 May 2017 03:58 AM PDT

-- கம்போடியா நாட்டைச் சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து பேசியுள்ளது. அப்போது, அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக உடையணிந்து நடித்ததாகவும் ,மேலும் பேஸ்புக்கில் கவர்ச்சியாக பட்ம் வெளீயிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று ...

சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்

Posted: 06 May 2017 03:56 AM PDT

- சென்னை: நேர்மையாகச் செயல் படுவதால் தம்மை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சிலர் விமர்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலகத்தில் பல்வேறு வரலாற்று மாற்றங்கள் மனநிலை பாதிக்கப்பட் டவர்களால்தான் நடந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். அனைவரும் இணைந்து புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ்ச் சமூகத்தில் மகத் தான மாற்றம் நிகழப்போகிறது என்ற நம்பிக்கை தமக்கு உள்ள தாகக் குறிப்பிட்டார். "அண்மையில் ...

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

Posted: 06 May 2017 03:54 AM PDT

திரைப்படம்: வளர்பிறை இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மகாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1962 பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் தென்னை இளநீருக்குள்ளே ...

போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது

Posted: 06 May 2017 03:52 AM PDT

மும்பை, மும்பை கப்பரேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் அரசு துறையான பழங்குடியின வளர்ச்சி நிறுவனம் என்ற பெயரில் வங்கி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு இருந்தது. அண்மையில் இந்த வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்த வங்கி மேலாளர் இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது? மேலும் யார் அனுப்பியது என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். அப்போது வங்கியில் டெபாசிட் ஆன பணம் நாசிக்கில் இருந்து அனுப்பப்பட்டது என்பதும், போலி ...

புத்தகங்கள்...!!!

Posted: 06 May 2017 03:52 AM PDT

* 1. ஒரு புத்தகத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்படவில்லை. என்று அர்த்தம். ஆம். இதுதான் உண்மை. எல்லாப் புத்தகங்களும் எல்லோருக்காகவும் எழுதப்படுவதில்லை. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் படிப்பதும் இல்லை. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் விரும்புவதும் இல்லை. 2. படைப்பு என்பது சமூகம் கட்டமைக்கும் மதிப்பீடுகளின் குரல். விமர்சனம் என்பது அதற்கு எதிரான குரல். காலந்தோறும் மதிப்பீடுகளின் குரல் மாறி வந்திருக்கிறது. 3. இரண்டு விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, ...

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

Posted: 06 May 2017 03:51 AM PDT

திரைப்படம்: அன்னமிட்ட கை இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் - ------------------------ - அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை - இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும் இல்லாமை நீக்க வேண்டும் ...

பதுங்கு குழி நல்லா வெட்டுவேன், மன்னா…!

Posted: 06 May 2017 03:50 AM PDT


-
என்னிடம் வேலை கேட்டு வந்திருக்கிறாயே,
உனக்கு என்ன திறமை இருக்கிறது?

பதுங்கு குழி நல்லா வெட்டுவேன், மன்னா!


பி.கோபி

—————————-

தொடரும்...

இரத்தம் செலுத்தாமல் இதய அறுவை சிகிச்சை

Posted: 06 May 2017 03:47 AM PDT

சென்னையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு இரத்தம் செலுத்தாமல் இதய வால்வு, இதய பை-பாஸ் அறுவை சிகிச்சைகளைச் செய்து பில்ராத் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுபற்றிய விவரம்: சென்னையைச் சேர்ந்த திருமலாச்சாரி (75) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதயத்தில் சுத்திகரிக்கப்படும் இரத்தத்தை உடல் முழுவதுக்கும் எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக் குழாயில் (மகாதமனி) அடைப்பு, இதய அயோட்டிக் வால்வில் அடைப்பு பிரச்சினைகள் அவருக்கு இருந்தன. கிறிஸ்தவ ...

பசு இல்லாமல் பசும்பால்

Posted: 06 May 2017 03:46 AM PDT

Perfect Day (environment-friendly, lactose-free, hormone, antibiotic and steroid-free, cholesterol-free and has a longer shelf life than cow milk ) - man-made, vegan dairy milk ரயன் பாண்டியா,பெருமாள் காந்த் (பொஸ்டன்,நியு யோர்க்-அமெரிக்கா) இருவரும் பசு இல்லாமல் பாலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்தப் பால், பசும் பாலைப் போலவே இருப்பதாகவும், பாலில் இருக்கும் மினரல்,வைட்டமின் ,ப்ரொடீன் என அனைத்தும்  உள்ளன என்றும் சோதனையில் தெரிய வருகிறது. ...

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு

Posted: 06 May 2017 01:20 AM PDT


-
விண்வெளியியல் என்பது எப்படி தொலைநோக்கிகளைப்
பற்றியது மட்டுமில்லையோ, அதேபோலத்தான் கணினி
அறிவியல் என்பது கணினிகளைப் பற்றியது மட்டுமல்ல.
-
----------------------------
-எட்ஸ்ஜெர் வைபி டிஜிக்ஸ்ட்ரா
நெதர்லாந்தைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி

ஆபரேஷன் தியேட்டரை ஒரு நாள வாடகைக்கு தர முடியுமா..?!

Posted: 06 May 2017 01:19 AM PDT


-

தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்?

Posted: 06 May 2017 12:54 AM PDT

- எதிரி அசந்த நேரத்தில் மன்னர் சுட்டுவிட்டார்! – ஐயையோ! அப்புறம்? – அப்பறும் என்ன? எதிரி கழுத்தில் இருந்த முத்துமாலை இப்போது மன்னர் கழுத்தை அலங்கரிக்கிறது! – சுரேஷ்பாபு – ———————————- – தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்? – கொஞ்ச நாளா அவருக்கு எதுவும் வரத்தே இல்லாம இருக்குதாம்! – சுரேஷ்பாபு —————————— – ஏ.டி.எம்.ல திருடப்போனியே போலீஸ் எப்படி வச்சிருந்தாங்க? – அங்கேயும் ஏ.டி.எம்.தான்! – புரியலையே? – எனி டைம் மாத்துதான்..!! – சாமிநாதன் – ————————————– – தலைவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™