Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த புதிய விதிகள்

Posted: 05 May 2017 09:07 PM PDT

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த புதிய விதிகளை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு

அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்ணீர்: அதிகாரிகள் சமாதானம்

Posted: 05 May 2017 09:04 PM PDT

சென்னையில் கல்வி அமைச்சர் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில்,
கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர்
கண்ணீர் விட்டு அழுதனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

Posted: 05 May 2017 09:01 PM PDT

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச
மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை

Posted: 05 May 2017 08:59 PM PDT

அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது'
என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும்

Posted: 05 May 2017 08:57 PM PDT

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, பதக்கமும்,
பரிசும் வழங்கப்பட உள்ளது.

மணல் குவாரி, சேமிப்பு கிடங்குகளை அரசே ஏற்று நடத்தும்:முதல்வர்

Posted: 05 May 2017 08:40 PM PDT

தனியார் மணல் குவாரி, சேமிப்பு கிடங்குகளை அரசே ஏற்று நடத்தும் என்று
முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை மாற்றம்

Posted: 05 May 2017 08:36 PM PDT

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 3ல் கருணாநிதி வைரவிழா

Posted: 05 May 2017 08:34 PM PDT

ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா நடக்கிறது.

மெட்ரோ ரயில் பணியில் மீண்டும் பள்ளம்

Posted: 05 May 2017 08:32 PM PDT

மெட்ரோ ரயில் பணியில் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஆப்ஸ்பா சட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

Posted: 05 May 2017 08:29 PM PDT

அஸ்ஸாமிலும், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகலும் ராணுவத்திற்கு
சிறப்பு அதிகாரம் அளிக்கும் AFSPA சட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு
நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயார்:திண்டுக்கல் சீனிவாசன்

Posted: 05 May 2017 08:19 PM PDT

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்று
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகள் பொது மக்களுடன் களத்துக்கு சென்று பணிபுரிய வேண்டும்கிரண்பேடி

Posted: 05 May 2017 08:10 PM PDT

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் பொது மக்களுடன் களத்துக்கு சென்று
பணிபுரிய வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள்-ஓபிஎஸ் சந்திப்பு

Posted: 05 May 2017 08:07 PM PDT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னாள் முதல்வர்
ஓபிஎஸ் உடன் சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்துள்ளனர்...

ஜனாதிபதி தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் 10-ம் தேதி ஆலோசனை

Posted: 05 May 2017 08:06 PM PDT

ஜனாதிபதி தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் டில்லியில்
வரும் 10-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நாளான மே 18, மைத்திரி முல்லைத்தீவுக்கு விஜயம்(?)

Posted: 05 May 2017 07:13 PM PDT

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: இரா.சம்பந்தன்

Posted: 05 May 2017 07:02 PM PDT

புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளில் அரசாங்கம் இழுத்தடிப்பினை செய்து வந்த நிலையில், இப்போது அந்தப் பணிகளிலிருந்தும் பின்வாங்கும் நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் ...

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி வடக்கு விஜயம்!

Posted: 05 May 2017 04:53 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் பயணத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் அவர் கலந்து ...

புலம்பெயர் அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள் மஹிந்த அணியைக் காப்பாற்றி வருகின்றன: மங்கள சமரவீர

Posted: 05 May 2017 04:36 PM PDT

உலகில் பல பாகங்களிலும் இருக்கும் அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள் உயிரைக் கொடுத்து கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) தலைவர்களை பாதுகாத்து வருகின்றன என்று வெளிவிவகார ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு கடமைகளில் 187 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

Posted: 05 May 2017 04:26 PM PDT

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 187 ...

அரசியல் தேவைகளுக்காக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றமை கவலையளிக்கின்றது: மைத்திரிபால சிறிசேன

Posted: 05 May 2017 04:15 PM PDT

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை (SAITM -South Asian Institute of Technology and Medicine) அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண ...

நடிகையை புறக்கணித்தவர்கள் நல்லாயிருப்பாங்களா?

Posted: 05 May 2017 05:12 AM PDT

பிச்சைக்காரன் படத்தின் நாயகி சட்னா டைட்டசுக்கு, இவ்வளவு சட்டுன்னு கல்யாணம் நடக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.

அரசாங்கத்துக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு!

Posted: 05 May 2017 12:34 AM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அதனாலேயே தங்களது போராட்டம் தீர்வின்றி 75 நாட்களாக ...

சீனாவின் நட்புக்காக கெஞ்ச மாட்டோம்: வடகொரியா

Posted: 04 May 2017 10:53 PM PDT

சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளது வடகொரியா

கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குகிறதா?

Posted: 04 May 2017 10:51 PM PDT

கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குதாகக்
கருதப்படுகிறது. மேலும் பலர் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளை
நிராகரிப்பதற்கு இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் மே 20ம் தேதி முதல் கோடை விழா

Posted: 04 May 2017 10:47 PM PDT

கொடைக்கானலில் மே 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை கோடை விழா நடைபெறும்
என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள்?

Posted: 04 May 2017 10:44 PM PDT

கொடநாடு கொலை கொள்ளை பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர் என்று
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள்,,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்?

Posted: 04 May 2017 10:41 PM PDT

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள்,,முக்கியப் பிரமுகர்களும்
சிக்குகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பேஸ்புக் ஐடி கொடுத்தால் தான் விசா:அமெரிக்க அரசு

Posted: 04 May 2017 09:57 PM PDT

அமெரிக்கா விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் பேஸ்புக், ட்விட்டர்
போன்ற சமூக வலைத்தள தகவல்கள், இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர்
போன்றவற்றை அளிக்க வேண்டும் ...

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:நீதிபதிகள்

Posted: 04 May 2017 09:54 PM PDT

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியீடு

Posted: 04 May 2017 09:51 PM PDT

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள்
வெளியிடப்பட்டுள்ளது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™