Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Posted: 20 May 2017 01:42 PM PDT

Sinhagad Pune Maharashtra India Kinder Falls, United Kingdom Cliffs of Moher, Ireland இதேபோல் கலிபோர்னியா,ஐஸ்லாந்து,கனாடா,சிலி, ஒரேகன் ஆகிய இடங்களிலும் இருக்கின்றன. வேகமான காற்று,புவி ஈர்ப்பு காரணம் என்கிறார்கள்.

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Posted: 20 May 2017 12:23 PM PDT

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்நாடுகளில் மருத்துவ சிகிச்சை எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களைத் தாக்கும் பல நோய்களை ...

எப்படி கண்டுபிடிப்பது

Posted: 20 May 2017 12:20 PM PDT

வணக்கம்

எப்படி கண்டுபிடிப்பது என்ன கோத்ரம் என்று.

நன்றி

ராம்

1894 மே 20 --காஞ்சி மஹா பெரியவா

Posted: 20 May 2017 12:08 PM PDT

1894 மே 20 --காஞ்சி மஹா பெரியவா காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியாக இருந்த, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழுப்புரத்தில், 1894, மே 20 ல், சுப்ரமணிய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். தன், 13வது வயதில், காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.பின், 1919 முதல், 1940 வரை, 21 ஆண்டுகள், நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு புனிதத் தலங்களை தரிசித்து, பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்.பழமையான கோவில்களை புனரமைக்கவும், வேதக் கல்வியை ...

பலன் தரும் இரண்டு பிராணாயாமங்கள்

Posted: 20 May 2017 10:21 AM PDT

பலன் தரும் இரண்டு பிராணாயாமங்கள் யோகா மரபிலிருந்து முக்கியமான இரண்டு பிராணாயாமங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள் ஆலோசனை பெறும் யோகா ஆசிரியர் தரும் பிராணாயாமம் இப்பயிற்சியிலிருந்து மாறுபடவும் வாய்ப்புள்ளது. சீதளி பிராணாயாமம் * முகவாயை நன்கு கீழ்ப்பக்கம் கொண்டு வந்து, நாக்கை சிறிதளவு நீட்டி உருட்டிக் கொள்ளவும். * உருட்டிய நாக்கு மூலம் மூச்சை உள்ளிழுத்தபடியே, தலையை மேல் கொண்டு செல்லவும். வசதியாக எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம்! * நன்றாக மூச்சை இழுத்து ...

சர்வதேச அறிவியல் போட்டி:இந்திய மாணவருக்கு அமெரிக்க உயரிய விருது

Posted: 20 May 2017 10:02 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மாணவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி பெற்றார். விவசாய மேம்பாடு திட்டம் விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பிற்கு ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பிரஷாந்த் ரங்கநாதனுக்கு விருது வழங்கப்பட்டது. இவருடன் இந்தியா முழுவதிலும் இருந்து 20 பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். பிரஷாந்த் ரங்கநாதனின் ...

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?

Posted: 20 May 2017 09:09 AM PDT

நான் தற்போது விண்டோஸ் 8 .1 இயங்குதளம் பயன்படுத்துகிறேன் . இதில் என்னுடைய Mouse சரிவர வேலை செய்யவில்லை . HP Mouse  புதிதாக வாங்கினேன். Sroll செய்தால் விண்டோஸ் மேலும் கீழும் நகருவதில்லை ; சிறிதுநேரம் எடுத்துக்கொள்கிறது . CHROME உலாவியைப் பயன்படுத்தினாலும் இதே கதைதான் . ஒரு மாறுதலுக்காக நெருப்புநரி ( Fire fox ) உலாவியைத் தரவிறக்கம் செய்தேன் . இந்த உலாவியில் Mouse சுமாராக வேலை செய்கிறது ஆனாலும் Mouse பயன்படுத்தும்போது ஒரு Grip இல்லை . தொய்வாக உள்ளது . எனக்குத் திருப்தி இல்லை . என்ன காரணம் ? இயங்குதளம் ...

iஅறிமுகம்---மதிவாணன்

Posted: 20 May 2017 08:57 AM PDT

பெயர்:  மதிவாணன்
சொந்த ஊர்:சிவகங்கை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: த்ரௌக் friends


பொழுதுபோக்கு:reading
தொழில்:auditor
மேலும் என்னைப் பற்றி:வொரசியஸ் reader

மாக்சிம் கார்க்கி - தாய்

Posted: 20 May 2017 08:55 AM PDT

மாக்சிம் கார்க்கி - தாய் நூல் அறிமுகம் - http://www.eegarai.net/t128795-டொபிக் நூல் தரவிறக்கம் - https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9d/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான்

Posted: 20 May 2017 08:49 AM PDT

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்
மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான்
4shared.com Tamil_Medicines.html

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 20 May 2017 08:19 AM PDT

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்...



பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

நமக்கு நாமே அதிசயந்தான்...!

Posted: 20 May 2017 07:33 AM PDT

வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்

Posted: 20 May 2017 06:45 AM PDT

ஷாங்காய்: சீனாவில் நடக்கும் உலக கோப்பை வில்வித்தை தொடரின் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, சின்ன ராஜு, அமன்ஜீத் சிங் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. இதில் வியட்னாம் (முதல் சுற்று), ஈரான் (காலிறுதி) அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 232-230 ...

நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்

Posted: 20 May 2017 06:43 AM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ் : நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் (NISAR) என்ற புதிய செயற்கைகோளை உருவாக்கி வருகின்றன. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. நாசா -இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கைகோள் மூலம் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் ...

பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்

Posted: 20 May 2017 06:42 AM PDT

பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ் - புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டில் முதல் முறையாக விற்பனை சரிவை சந்தித்தது. அமெரிக்கா, சீனா உட்பட சர்வதேச சந்தைகள் காலை வாரியபோதும், ஐபோன் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருந்தது. இதனால் நீண்டகாலமாக புறக்கணித்து வந்த இந்திய சந்தையின் மீது ஆப்பிள் கவனம் திரும்பியது. கடந்த ஆண்டு மே மாதம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் வருகைக்கு பிறகு, இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதற்காக, உற்பத்தி ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 20 May 2017 06:41 AM PDT

திருக்கை மீன்

Posted: 20 May 2017 06:38 AM PDT

- மீன்களில் திருக்கை மீன் என்பது தட்டையான காற்றாடி போன்ற உடல் அமைப்பும், நீண்ட வாலும், உச்சியில் கண்களும் பெற்றிருக்கும். இவற்றின் நீண்ட வால், தாக்கும் திறனுடையது. இவற்றில் பெரிய அளவு மீன்களும் உண்டு. இவை ஆறு மீட்டர் வரை வளரக் கூடியது. இவை தங்களின் தலையில் கொம்பு போல, ஒரு இணைப்பிதுக்கத்தை கொண்டிருக்கும். கடலடியில் சேற்றில் அதற்கேற்ற கரும்பழுப்பு நிறத்தை கொண்டிருக்கும். மின்சார திருக்கை ஒரு ரகம். கடலின் அடிப்பகுதியில் வாழும். தன்னை பாதுகாத்து கொள்வதற்கென்றே ஒரு உறுப்பை ...

எறும்பு - அறிவியல் கூறும் உண்மை

Posted: 20 May 2017 06:33 AM PDT

எறும்பு சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றது. சிறுக சிறுக சேமித்து வைக்கும் பழக்கத்தை எறும்பிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்பர். மேலும் அணிவகுப்பிற்கும் உதாரணமாக எறும்பை சொல்வர். இப்படி எறும்புகள் தொடர்ந்து செல்வதற்கு காரணம் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்! பலர் எறும்புக்கு கண் தெரியாது என்பர். இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்படியென்றால், "ஓம்மடீரியா' என்ற சிறு கண் போன்ற கூட்டுறுப்புகள் பல கொண்டுள்ள எறும்புக்கு கண்ணின் பார்வை மிக மங்கல்தான். பின், இவை ...

அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)

Posted: 20 May 2017 06:31 AM PDT


-

ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்

Posted: 20 May 2017 06:21 AM PDT

- -உப்பிலியபுரம், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் பெருமாள்கோவில் அருகில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முசிறி கோட்டாட்சியர் ஜானகி தொடங்கி வைத்தார். இதில் தம்மம்பட்டி, பி.மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 250 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக 291 வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்ட ...

நுனிப்புல் தின்போமா ?

Posted: 20 May 2017 06:09 AM PDT

நுனிப்புல் தின்போமா  ?    அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு          நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

முள்ளம்பன்றியை வேட்டையாடி தின்ற புலி இறந்து கிடந்தது

Posted: 20 May 2017 03:48 AM PDT

குலசேகரம், - குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையையொட்டி காயல்கரை வனப்பகுதி உள்ளது. இதன் அருகே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன. நேற்று காலை காயல்கரை பகுதிக்கு சென்ற சிலர் அங்கு புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் வந்து இறந்து கிடந்த புலியை வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வன அலுவலர்கள், கால்நடை டாக்டர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் புலியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. முள்ளம்பன்றி ...

டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் என்றால் என்ன?

Posted: 19 May 2017 10:27 PM PDT

கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை

Posted: 19 May 2017 09:24 PM PDT

மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் ஸ்டெபி ஹிஸ்டால். இவர் தன் வீட்டில் 120 செ.மீ நீளம் கொண்ட பூனை ஒன்றை வளர்த்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் இந்த பூனையின் பெயர் ஒமர். 120 செ.மீ நீளம் வளர்ந்து உலகின் நீண்ட பூனையாக கின்னஸ் சாதனை படைக்க உள்ளது. தற்போது 118 செ.மீ உள்ள பூனையே உலகின் நீண்ட பூனையாக உள்ளது. இந்த் பூனைக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது. இந்த பூனையை 8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர் இது குறித்து பூனையின் உரிமையாளர் ஹிஸ்ட் கூறுகையில், இதனை ...

200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்

Posted: 19 May 2017 09:20 PM PDT

 டோக்கியோ, ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) உள்ளார். இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என அவர் குறிப்பிட்டார். புதிய சரித்திரம் ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் ...

கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்

Posted: 19 May 2017 09:17 PM PDT

கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்கள். ஆனால், கடற்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™