Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...!

Posted: 12 May 2017 01:19 PM PDT

அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...! - பா.வெ. பள்ளி செல்கையில் பத்திரமாய் சென்று வர திருநீறு பூசிவிடும் திகட்டாத அன்பில் நெற்றியோடு நெஞ்சமும் நிறையும்! விடுமுறை நாட்களை வெயிலோடு கழிக்க விளையாட்டுகள் சேர்ந்து வீடு தேடி வரும்! கபடி, கண்ணாமூச்சி, கிட்டிப்புள், பம்பரம்,பகடை, பல்லாங்குழி, பச்சைக்குதிரை, பாண்டி,பரமபதம், நண்டூருது நரியூருது, நாடுபிடித்தல், கொலகொலயா முந்திரிக்கா, கோலி, சில்லுக்கோடு,சூட்டுக்காய்,பேபே, டயர்வண்டி, நுங்குவண்டி... - களைப்பறியா ...

பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!

Posted: 12 May 2017 10:31 AM PDT

கை நிறைய சம்பளம் தருவோம்..!!

Posted: 12 May 2017 10:27 AM PDT

வாய்விட்டு சிரிக்க கூடாது என்கிறீர்களே, ஏன்?

Posted: 12 May 2017 10:26 AM PDT

தீப இருலி -அறிவுமதி

Posted: 12 May 2017 10:23 AM PDT


-

தைப்பொங்கல் கவிதை

Posted: 12 May 2017 10:22 AM PDT

அடையாளம் காப்போம் – கவிதை

Posted: 12 May 2017 10:21 AM PDT

மாற்றத்தின் பிரதிபலிப்பில் தொலைதல் என்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது – விழுந்து விழுந்து காயம்பட்டு மிதிவண்டி பழகுவது போல தொலைந்து தொலைந்துதான் தேடிக் கொண்டிருக்கிறோம் எல்லையற்ற இந்தப்பரப்பில் – வருவதற்கும் போவதற்குமான வழியை மாற்ற முடியாது இடைப்பட்ட காலத்தில் சுயத்தை தொலைத்து சுகத்திற்கான வழியையே தேடிக் கொண்டிருக்கிறோம் – பரிணாம வளர்ச்சி புதியனவற்றின் தலை நீட்டல் மறுக்க முடியாதவைதான் ஆயினும் நம் அடையாளங்களைக் கூடவா? – ————————– நந்தவனம் சந்திரசேகரன் நன்றி ...

என்ன பதில்…? – கவிதை

Posted: 12 May 2017 10:20 AM PDT

உழைத்தால் வெற்றி நழுவாது – கவிதை

Posted: 12 May 2017 10:19 AM PDT

உண்மை உளத்தில்
ஓயாமல்
விதைத்தால்தான்
புகழினை நழுவாமல்
காக்க முடியும்

இரண்டு விழிகளும்
ஓயாமல்
இயங்கினால்தான்
காட்சியை நழுவாமல்
காக்க முடியும்


கடமையை கண்ணென
ஓயாமல்
கருதினால்தான்
நன்மையை நழுவாமல்
காக்க முடியும்

———————-

தகடூர் தமிழ்எழிலன்
நன்றி- தங்க மங்கை

ஆட்டு மந்தை – கவிதை

Posted: 12 May 2017 10:18 AM PDT

அறிமுகம்

Posted: 12 May 2017 10:12 AM PDT

பெயர்:பிரவீன் குமார்
சொந்த ஊர்:திருக்கழக்குன்றம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தோழர் ஒருவரால் அறிந்தேன்
பொழுதுபோக்கு: விவசாயம்
தொழில்: ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் - குழந்தை வளர்ச்சிதுறையில்
மேலும் என்னைப் பற்றி:

நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி

Posted: 12 May 2017 09:20 AM PDT

-- புதுடில்லி: காங்கிரசின், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக, கன்னட, தமிழ் படங்களில் நடித்த, ரம்யா, விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல கன்னட நடிகை ரம்யா, 34, குத்து, வாரணம் ஆயிரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 2012ல் காங்கிரசில் இணைந்த அவர், கர்நாடக மாநிலம், மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாக தேர்வானார்; எனினும், 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார். காங்கிரசில் தற்போது, தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், ...

அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது - விடுகதைகள்

Posted: 12 May 2017 07:03 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

pazhaiya thuppariyum novelgal

Posted: 11 May 2017 11:01 PM PDT

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்

Posted: 11 May 2017 10:44 PM PDT

படம் : காதல் சுகமானது இசை : சிவா பாடியவர் : K.S. சித்ரா பாடல் வரி : நா.முத்துகுமார் - சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது சின்ன பூவொன்று பாறையை தாங்குமா உன்னை ...

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 11 May 2017 09:43 PM PDT

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 11 May 2017 09:39 PM PDT

ரவிக்கையில் தேசிய விலங்கு: ஐ.நாவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரியங்கா சோப்ரா

Posted: 11 May 2017 09:28 PM PDT

- - மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் மெட் கலா நிகழ்ச்சியில் அணிந்து வந்த ட்ரென்ச் கோட் உலகளவில் ட்ரெண்டான நிலையில், தற்போது ஃபேஷனையும், தேசப்பற்றையும் வெளிக்காட்டி அனைவரின் பார்வையையும் தன்வசப்படுத்தியுள்ளார். - ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் பிரியங்கா சோப்ரா, ஜிம்பாப்வேயில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கருப்புநிற சேலையும், கை வேலைகளாலான புலிகள் இடம்பெற்ற ரவிக்கையும் அணிந்து தேசப்பற்றை உணர்த்தும் வகையில் அனைவரின் ...

நம் சிந்தனைக்கு

Posted: 11 May 2017 09:08 PM PDT

- தவறுகள், தவறிக்கூட தன்னை அண்டியவர்களைத் தலை நிமிர்ந்து வாழ வைப்பதில்லை. – வாழ்த்தும் மனம் எப்போதும் அன்பினால் மட்டுமே வடிவமைக்கப்படுகிறது. – உள் தோற்றம், தான் உண்மையை விவரிக்கும். – தகுதிதான் ஒருவருக்கு பெயர் வாங்கித் தருகிறது. – தனி ஒரு மனிதனுக்கு, அவனது முயற்சி ஒவ்வொன்றுமே சாதனைதான், – பேதமுள்ள இடத்தில் அன்பிருக்காது. அன்பு இருக்குமிடத்தில் பேதமிருக்காது. – அன்பு அதிகமாகும்போது உரிமை உயர்ந்து நிற்கிறது – அமைதியற்ற மனம்தான், ஆற்றல்களைத் தடைப்படுத்துகிறது – கண்டிப்பதும் ...

அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்!

Posted: 11 May 2017 09:06 PM PDT

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும்,
எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது
என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை.

வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும்
பல உணவுகளைத் தயாரிக்கலாம்.
அதற்கான 8 செய்முறைகளையும், ஆரோக்கியம் தரும்
மருத்துவ குணங்களையும் விவரிக்கிறார் இயற்கை
ஆர்வலர் மற்றும் உணவியலாளர் சேது சங்கர்….
-

தமிழ் எழுத்துக்கள் நம்முடைய உடலில் எங்கிருந்து பிறக்கின்றன?

Posted: 11 May 2017 08:58 PM PDT

அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...!

Posted: 11 May 2017 08:50 PM PDT

அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...! - பா.வெ. பள்ளி செல்கையில் பத்திரமாய் சென்று வர திருநீறு பூசிவிடும் திகட்டாத அன்பில் நெற்றியோடு நெஞ்சமும் நிறையும்! விடுமுறை நாட்களை வெயிலோடு கழிக்க விளையாட்டுகள் சேர்ந்து வீடு தேடி வரும்! கபடி, கண்ணாமூச்சி, கிட்டிப்புள், பம்பரம்,பகடை, பல்லாங்குழி, பச்சைக்குதிரை, பாண்டி,பரமபதம், நண்டூருது நரியூருது, நாடுபிடித்தல், கொலகொலயா முந்திரிக்கா, கோலி, சில்லுக்கோடு,சூட்டுக்காய்,பேபே, டயர்வண்டி, நுங்குவண்டி... - களைப்பறியா தேகத்தில் ...

சிறுநீரகக் கோளாறுகள்

Posted: 11 May 2017 08:34 PM PDT

இரண்டாவது சீனாவாகும் இந்தியா,

Posted: 11 May 2017 08:32 PM PDT

இன்றைய தமிழ் இந்துவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது . விரைவில் இந்தியா இரண்டாவது சீனா வாக மாறிவிடும் என்கிறது அதற்க்கு இந்திய மக்கள் தொகையின் பாதி 25 வயதினர்தான். இந்த அனுகூலம் சீனாவுக்கு இல்லை என்கிறது . நண்பர்களுடன் பகிர்கிறேன் , இந்தியாவுடனான வர்த்தகப் போட்டிகளை சீனா பொறுப்புடன் அணுக வேண்டும் ஏனெனில் இந்தியாவின் மேலதிக பொருளாதார வளர்ச்சி இந்தியாவை 'சீனா 2.0' ஆக்கி விடும் என்று சீன பொருளாதார நிபுணர்கள் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகின் ...

தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்

Posted: 11 May 2017 08:26 PM PDT

திரைப்படம்:நாடோடி மன்னன் இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் - ------------------------- - தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே (தூங்காதே) நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்காதே) நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் - சிலர்அல்லும் பகலும் ...

நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

Posted: 11 May 2017 06:17 PM PDT

கடந்த இரண்டாண்டுகளாக, இந்திய தீபகற்பப் பகுதியையும் தெற்காசியப் பகுதியையும் வாட்டிவதைத்த எல் நினோ பருவநிலை முடிவடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய வானிலைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய பொது இயக்குநர் கே.ஜே.ரமேஷ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்... 'இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழையை எதிர்பார்க்கலாம். இந்தியப் பருவகால மழையின் மூலம் மட்டுமே விவசாயத்துக்குத் தேவையான 70 சதவிகிதத்தைப் பெறுகிறோம். பருத்தி, சோளம், ...

சிறுதானியங்களின் பலன்கள்:

Posted: 11 May 2017 06:05 PM PDT

குதிரைவாலி - செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும். - -------------------------------- வரகு - ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப் புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படும். மேலும், ரத்த உற்பத்திக்கும் உதவும். - --------------------------- சோளம் - செரிமானக் ...

பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது

Posted: 11 May 2017 05:48 PM PDT

சென்னை: பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும் .மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் ...

'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்

Posted: 11 May 2017 05:01 PM PDT

- சென்னை: சென்னையில், ஆகாஷ் என்ற, ஏழு வயது சிறுவன், 'டாஸ்மாக்' கடைகளை மூட வலியுறுத்தி, அறவழி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளான். காஞ்சிபுரம் மாவட்டம், படூர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள, டாஸ்மாக் கடையை மூடக் கோரி நாளை அறவழி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த சிறுவன் தெரிவித்தான். ஆகாஷ் கூறியதாவது: நான், மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் ஊரான படூரில் ஏப்., மாதம் ஒரு மதுக்கடையை திறந்தனர். அதை மூட வலியுறுத்தி, சாலையில் படிக்கும் போராட்டத்தை நடத்தினேன். தொடர்ந்து, ...

மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை

Posted: 11 May 2017 04:59 PM PDT

புதுடில்லி: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள் குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும், மத்திய அரசு ஆலோசனை கேட்டது. ...

க்ளோனிங்... க்ளோனிங்...

Posted: 11 May 2017 04:57 PM PDT

கடந்த, 1822ல், செக்கஸ்லோவேக்கியா வின் ப்ரூனோவில் பிறந்த, க்ரிகர் மெண்டல், சின்ன வயதிலேயே வறுமை காரணமாக சர்ச்சில் பாதிரியாராகக் கல்வி கற்க அனுப்பப் பட்டார். இவரது ஆர்வமெல்லாம் விலங்குகளின் பிறப்பு, வளர்ப்பு, தாவரங்களின் தோற்றம் போன்றவற்றில் லயித்திருந்தது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அவர் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தகுதி பெறாத ஆசிரியராக இயற்பியலும், இயற்கை விஞ்ஞானமும் நடத்தும் ஆசிரியராக, உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். பட்டாணித் தாவரங்களை, மாற்று இனப்பெருக்கம் ...

ஒடிசா புலிக்குட்டிக்கு பாகுபலி பெயர்

Posted: 11 May 2017 04:52 PM PDT

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள் சமீபத்தில் ஏழு குட்டிகளை ஈன்றன. பெயர் வைக்க கருத்து கேட்பு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவி்ல் ஒரு பெட்டி வைத்து அதில் பூங்காவிற்கு வருபவர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் அறிவித்திருந்தனர். அதன்படி பெட்டியை நேற்று (10.05.17) திறந்து பார்த்தனர். பாகுபலி அதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™