| திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரியாக தமிழக ஐஏஎஸ் அதிகாரி? Posted: 11 May 2017 08:32 PM PDT  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரியாக தமிழக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என உச்சநீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  |
| இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள் Posted: 11 May 2017 08:30 PM PDT  அன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவ பலம் மிக முக்கியமானதாக இருக்கிறது.  |
| தனுஷ் படத்தில் நடிக்கும் கஜோல் ரஜினிக்கு ஜோடியாமே? Posted: 11 May 2017 08:27 PM PDT  தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் கஜோல்.  |
| இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் பலனை இலங்கையும் பெறலாம்: நரேந்திர மோடி Posted: 11 May 2017 08:24 PM PDT  இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் பலனை இலங்கையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  |
| ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டம் Posted: 11 May 2017 08:23 PM PDT  1995 ஆம் ஆண்டு முதல் முறையாக ரூ.1,000 மதிப்பில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டம் துவங்கப்பட்டது.  |
| கபாலி சாதனையை முறியடித்தது விவேகம் Posted: 11 May 2017 08:21 PM PDT  கபாலி சாதனையை முறியடித்தது 'விவேகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| தமிழ்நாடு பள்ளி கல்வி பாடத்திட்டத்தை மாற்ற ஆலோசனை Posted: 11 May 2017 08:19 PM PDT  தமிழ்நாடு பள்ளி கல்வி பாடத்திட்டத்தை மாற்ற அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.  |
| நீதிபதிகளின் மீது தான் குற்றஞ்சாட்டினேன்,நீதிமன்றத்தின் மீது அல்ல:நீதிபதி கர்ணன் Posted: 11 May 2017 08:17 PM PDT  நீதிபதிகளின் மீது தான் குற்றஞ்சாட்டினேன்,நீதிமன்றத்தின் மீது அல்ல,எனவே தன் மீது அவமதிப்பு வழக்கு ஏன்:நீதிபதி கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.  |
| ஹாலிவுட் படத்துக்காக பெல்ஜியம் பறக்கிறார் நடிகர் தனுஷ் Posted: 11 May 2017 08:14 PM PDT  கோலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்தி, அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  |
| நடப்பு காலாண்டில் யூனியன் வங்கி வருவாய் உயர்வு Posted: 11 May 2017 08:12 PM PDT நடப்பு காலாண்டில் யூனியன் வங்கி வருவாய் உயர்வு அடைந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு:தமிழக அரசு Posted: 11 May 2017 08:10 PM PDT எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது  |
| அமைச்சர் சரோஜா மீது புகார்:உரிய விசாரணை நடத்திடுக: மார்க்சிஸ்ட் Posted: 11 May 2017 08:06 PM PDT அமைச்சர் சரோஜா மீது புகார வந்துள்ளமைக்கு :உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  |
| எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை :பாரத ஸ்டேட் வங்கி Posted: 11 May 2017 08:03 PM PDT எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை என்று பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.  |
| அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட் Posted: 11 May 2017 08:00 PM PDT அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்துள்ளது.  |
| மோடி யாழ்ப்பாணம் செல்ல வேண்டும்:பழ.நெடுமாறன் Posted: 11 May 2017 07:57 PM PDT புத்த மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று தமிழர் ...  |
| திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும்:தொழிற்சங்கங்கள் Posted: 11 May 2017 07:53 PM PDT 15ஆம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  |
| பூரண மது விலக்கு வரவேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம் Posted: 11 May 2017 07:51 PM PDT  தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  |
| விவசாயிகளை வற்புறுத்த வேண்டாம்-கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு Posted: 11 May 2017 07:48 PM PDT  விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்கக் கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு சங்கப் பதிவாளர் ஞானசேகரன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  |
| ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப் Posted: 11 May 2017 07:44 PM PDT  ஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது.  |
| மோடியை மஹிந்தவும் சந்தித்தார்! Posted: 11 May 2017 07:43 PM PDT  இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  |
| பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு:பேராசியர்கள் Posted: 11 May 2017 07:41 PM PDT பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.  |
| ஜூலை 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் Posted: 11 May 2017 07:39 PM PDT  வருகிற ஜூலை 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைப்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| 2019 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மோடி வியூகம் Posted: 11 May 2017 07:37 PM PDT  பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி 2019 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மோடி வியூகம் அமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| மதுக்கடைகளைத் திறப்பதற்கு மேல்முறையீடு செய்வதா?:வைகோ Posted: 11 May 2017 07:32 PM PDT  மதுக்கடைகளைத் திறப்பதற்கு மேல்முறையீடு செய்வதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  |
| சச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல் Posted: 11 May 2017 07:30 PM PDT  ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி என்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.  |
| இனி வாழை இலை, பாக்கு மட்டையில் தான் உணவுப் பொருட்களை கட்ட வேண்டும்: Posted: 11 May 2017 07:27 PM PDT செய்தித் தாள்கள், பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டத் தடை விதித்தும், இனி வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு மட்டையில் பொட்டலம் கட்ட வேண்டும் ...  |
| +2 தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 11 May 2017 07:23 PM PDT  +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  |
| நிழலுக்கு கெஞ்சிய சிருஷ்டி Posted: 11 May 2017 07:02 PM PDT  ஆணானப்பட்ட உதயநிதிக்கே, நோ சொல்லிட்டாரா? வாவ்... என்று எஸ்.எழிலை பார்த்து வியக்கிறது ஊர்.  |
| 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு! Posted: 11 May 2017 06:56 PM PDT இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை ...  |
| சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன் Posted: 11 May 2017 06:55 PM PDT பாகிஸ்தான் இராணுவமும் அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ISI உம் இணைந்து சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ள (Civil war) முயற்சி செய்து ...  |