Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிறைவு ( COMPLETE ) - சுரேகா

Posted: 03 May 2017 11:40 PM PDT

இன்றைய இளைய தலைமுறையின் கவனச் சிதறலின் விளைவு குறித்த ஒரு கானொளி உரை.

விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு கோரிக்கை விடுக்குமா?

Posted: 03 May 2017 10:06 PM PDT

இந்தியா - பிரிட்டன் இடையே உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

சரத் பொன்சேகா தலைமையில் அத்தியாவசிய சேவைகள் செயலணி: மைத்திரி

Posted: 03 May 2017 07:38 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தலைமையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணியை நிறுவுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ...

மோடி குறித்து அவதூறு: வாட்ஸ்ஆப் அட்மின் கைது.

Posted: 03 May 2017 06:19 PM PDT

கர்நாடகாவில், பிரதமர் மோடி குறித்து தவறான தகவல் மற்றும் படத்தை
வெளியிட்ட வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினும், உறுப்பினரும் கைது
செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர் ...

உ.பி.யில் பாக். ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது

Posted: 03 May 2017 06:17 PM PDT

உ.பி.யில் பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது செய்யப்பட்டு உள்ளதாகத்
தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒளியின் பயணத்தை படம் பிடிக்கும் கேமிரா:சுவீடன் பல்கலை

Posted: 03 May 2017 06:14 PM PDT

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன்
தலைமையிலான குழுவினர் அதிவேக கேமராவை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா
மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும்.

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்வு

Posted: 03 May 2017 06:11 PM PDT

தற்போது இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத
வகையில் உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினகரன் மொத்தமுள்ள 9 பிளாக்குகளில் 7ஆவது பிளாக்கில் அடைக்கப் பட்டிருக்கிறார்.

Posted: 03 May 2017 06:06 PM PDT

தினகரன் திஹார் சிறையில் மொத்தமுள்ள 9 பிளாக்குகளில் 7ஆவது பிளாக்கில்
அடைக்கப் பட்டிருக்கிறார்.என்று தெரிய வருகிறது.

அரசு உதவி கிடைப்பதில் சிக்கல்; உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

Posted: 03 May 2017 06:01 PM PDT

அரசிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதம்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கார்டனில் நள்ளிரவில் அலறல் சத்தம்?

Posted: 03 May 2017 05:59 PM PDT

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில், இரவு
நேரத்தில் அலறல் சத்தங்கள் கேட்பதால் கார்டன் ஊழியர்கள் பீதியில்
ஆழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா

Posted: 03 May 2017 05:56 PM PDT

அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டுள்ளதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 

கோடநாடு ஆவணங்கள் இடைப்பாடியில் பதுக்கல்? ஜெ. டிரைவர் வீட்டில் எஸ்.பி. விசாரணை

Posted: 03 May 2017 05:56 PM PDT

கோடநாடு ஆவணங்கள் இடைப்பாடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று ஜெ.
டிரைவர் வீட்டில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கமிஷ்னர் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்களால் சொல்லப்படுகிறது

Posted: 03 May 2017 05:50 PM PDT

கமிஷ்னர் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்களால் சொல்லப்படுகிறது. குண்டாஸ்
செலவு பணம் ஐந்து வருடங்களாக கொடுக்கப்படாமல் இருந்ததாம். கரண்சிங்கா
வந்தவுடன் ரிலீஸ் செய்தாராம்.

எங்களைத் தெருவில் கண்ணீர் வடிக்க விடுவதுதான் நல்லாட்சியா?; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

Posted: 03 May 2017 04:52 PM PDT

எங்களைத் தெருவில் கண்ணீர் வடிக்க விடுவதுதான் நல்லாட்சியா? என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

சரத் பொன்சேகாவை படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்க தீர்மானிக்கவில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted: 03 May 2017 04:34 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவை முப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிப்பதென அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

முன்னாள் போராளிகள் குறித்த தமிழரசுக் கட்சியின் முடிவு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 03 May 2017 12:12 AM PDT

முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ...

உ.பி.யில் பசுக்களுக்கு சொகுசு அறைகள், உல்லாச பயணங்கள்?::கட்ஜு கிண்டல்

Posted: 02 May 2017 10:32 PM PDT

உ.பி.யில் பசுக்களுக்கு சொகுசு அறைகள், உல்லாச பயணங்கள் என்கிற வசதிகள்
செய்துத தரப்படுமா என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
கிண்டலயித்து உள்ளார்.

சுவிஸ் இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்

Posted: 02 May 2017 10:13 PM PDT

சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம்
பேர் பெற்றோருடனே வாழ்ந்து ...

யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா?

Posted: 02 May 2017 10:09 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது
மகனின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.

தமிழக அமைச்சர் காமராஜ் மீது இதுவரை ஏன் வழக்கு பதியவில்லை?

Posted: 02 May 2017 10:04 PM PDT

தமிழக அமைச்சர் காமராஜ் மீது இதுவரை ஏன் வழக்கு பதியவில்லை என்று
உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை புகைப்படங்கள்விரைவில்:புழழேந்தி

Posted: 02 May 2017 09:58 PM PDT

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை புகைப்படங்கள்விரைவில் வெளியிடப்படும் என்று
புகழேந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா அரசை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது: எடப்பாடி பழனிச்சாமி

Posted: 02 May 2017 09:53 PM PDT

பாரதிய ஜனதா அரசை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி
பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

Posted: 02 May 2017 09:46 PM PDT

விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மக்களை சுரண்டும் விதமாக இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது

Posted: 02 May 2017 09:28 PM PDT

மக்களை சுரண்டும் விதமாக இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது
தட்டி கேட்பவர்கள் மீதுத் தாக்குதல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு
எழுந்து வருகிறது.

ஆதார் அட்டைக்கு மரபணு பரிசோதனை செய்தால் கூட தவறில்லை:மத்திய அரசு

Posted: 02 May 2017 09:22 PM PDT

ஆதார் அட்டைக்கு மரபணு பரிசோதனை செய்தால் கூட தவறில்லை என்று மத்திய அரசு
உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™