Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நகைக்கடைகளில் தரம் குறைந்த நகை: நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 02 May 2017 09:18 PM PDT

நகைக்கடைகளில் தரம் குறைந்த நகை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா?:யோகி ஆதித்யநாத்

Posted: 02 May 2017 09:14 PM PDT

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா என்று கண்காணிக்க
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்தின் விலை உயர்வு

Posted: 02 May 2017 09:08 PM PDT

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்தின் விலை
உயர்த்தபட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு

Posted: 02 May 2017 09:05 PM PDT

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை
மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

Posted: 02 May 2017 09:01 PM PDT

தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம்
செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

ஆராய்ச்சி மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிட மத்திய அரசு தடை

Posted: 02 May 2017 08:58 PM PDT

ஆராய்ச்சி எனப்படும் பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும்
உத்தரவை மத்திய அரசு தடை செய்துள்ளது.

கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியில்லை; நீதிமன்றம் தீர்ப்பு!

Posted: 02 May 2017 08:12 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதியில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் ...

மைத்திரி- சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு!

Posted: 02 May 2017 06:36 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. 

ஊடக சுதந்திரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடம்!

Posted: 02 May 2017 05:12 PM PDT

ஊடக சுதந்திரத்துக்கான உலக தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடம் கிடைத்துள்ளது. இந்தத் தரப்படுத்தலில் 180 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்றனர்; ஈ.சரவணபவன் குற்றச்சாட்டு!

Posted: 02 May 2017 04:59 PM PDT

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சுதந்திரக் கட்சியோடு மஹிந்த அணி இணையாது: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 02 May 2017 04:43 PM PDT

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், கூட்டு எதிரணியும் (மஹிந்த அணி) போட்டியிடாது என்று பொதுஜன முன்னணியின் தவிசாளர் ...

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார்: ஐரோப்பிய ஒன்றியம்

Posted: 02 May 2017 04:37 PM PDT

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார் என்று ஐரோக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™