Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்

Posted: 26 May 2017 09:36 PM PDT

சென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்
விநியோகிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு

Posted: 26 May 2017 09:34 PM PDT

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2017..2018 ஆம் கல்வியாண்டில் பயிலும் பத்திரிக்கையாளர் பிள்ளைகளுக்கு கட்டண சலுகை

Posted: 26 May 2017 09:32 PM PDT

2017..2018 ஆம் கல்வியாண்டில் பயிலும் பத்திரிக்கையாளர் பிள்ளைகளுக்கு
கட்டண சலுகை50% சதவிகிதம் என்று அறிவித்துள்ளனர் இரு தனியார் பள்ளிகளின்
தாளாளர்கள்.

ஆரோக்யா பாலில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை: நிறுவனத்தின் தலைவர்

Posted: 26 May 2017 09:27 PM PDT

ஆரோக்யா பாலில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என ஆரோக்யா பால்
நிறுவனத்தின் தலைவர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் புலம்பல்

Posted: 26 May 2017 09:26 PM PDT

ஐஸ்வர்யாவுக்கும் அவரது கணவர் தனுஷுக்கும் அவ்வளவு இணக்கம் இல்லேன்னு புகைச்சலை கிளப்பும் ஊர் உலகம் இப்படியொரு தகவலையும் கசிய விட்ருக்கு.

கல்பாக்கம் அணுஉலையில் நிறுவப்பட இருக்கும் அதிவேக ஈனுலைகளால், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து?

Posted: 26 May 2017 09:25 PM PDT

கல்பாக்கம் அணுஉலையில் நிறுவப்பட இருக்கும் அதிவேக ஈனுலைகளால், எப்போது
வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம்' என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல்
ஆய்வாளர்கள். கடலில் அலைகளின் உயரம் அதிகரித்தால், ...

அடிமட்டத்திற்கு சென்ற அணைகளின் நீர்மட்டம்: 3 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Posted: 26 May 2017 09:21 PM PDT

அணைகளில் நீர் அடிமட்டத்துக்கு சென்றுள்ளதால் வறட்சி காரணமாக 3
மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்

Posted: 26 May 2017 09:17 PM PDT

தமிழக அரசின் ஆய்வுக் கூட்டம் நீன்ட நாள்களுக்கு பிறகு இன்று முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.

தமிழகத்தில் புதியதாக மூன்று சட்டகல்லூரிகள்: முதலமைச்சர்

Posted: 26 May 2017 09:16 PM PDT

தமிழகத்தில் புதியதாக மூன்று சட்டகல்லூரிகள் திறக்கப்படும் என்று
முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும்: ஜெ.தீபா

Posted: 26 May 2017 09:13 PM PDT

தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று
ஜெ.தீபா கூறினார்

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஏன் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை தம்பிதுரை

Posted: 26 May 2017 09:09 PM PDT

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஏன் உள்ளாட்சி தேர்தலை
அறிவிக்கவில்லை என தம்பிதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.

விதிகளை மீறி செல்ஃபி எடுத்ததற்காக 4,35,000 ரூபாய் அபராதம் வசூல்

Posted: 26 May 2017 09:04 PM PDT

விதிகளை மீறி செல்ஃபி எடுத்ததற்காக 4,35,000 ரூபாய் அபராதம் வசூலாகி
உள்ளதாகத் தெரிய வருகிறது.

தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்

Posted: 26 May 2017 09:01 PM PDT

தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின்
புத்திசாலித்தனத்திற்கு காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கட்சி-ஆட்சியை கைப்பற்ற களமிறங்கும் திவாகரன்

Posted: 26 May 2017 08:57 PM PDT

ஆட்சியையும் மற்றவர்கள் கவர்ந்து செல்ல அனுமதிக்க கூடாது என்ற ஒரே
நோக்கத்தில், சிதறி கிடந்த சசிகலா உறவுகள் அனைத்தும் ஒரே அணியில்
திரண்டுள்ளன.

எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Posted: 26 May 2017 08:45 PM PDT

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அமைச்சர்களுக்கு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ரசாயணம் கலக்கவில்லை என்று தனியார் பால் நிறுவனங்கள் நிரூபிக்க முடியுமா? ராஜேந்திர பாலாஜி

Posted: 26 May 2017 08:43 PM PDT

ரசாயணம் கலக்கவில்லை என்று தனியார் பால் நிறுவனங்கள் நிரூபிக்க முடியுமா
என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநில மீனவ அமைப்புகள் ஆலோசனை

Posted: 26 May 2017 08:40 PM PDT

மேற்குவங்காளம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் உள்பட வடகிழக்கு
மாநில மீனவ அமைப்புகள் கூட்டத்தில் தேசிய மீனவர் பேரவை தலைவரும்,
முன்னாள் எம்.எ.ஏ வுமான ...

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள்: மத்திய அரசு

Posted: 26 May 2017 08:37 PM PDT

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்!

Posted: 26 May 2017 07:15 PM PDT

வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் யூன் மாத இறுதியில் விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை!

Posted: 26 May 2017 04:58 PM PDT

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காணாமற்போயுள்ளனர். 

எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில்  23 பேர் பலி

Posted: 26 May 2017 10:47 AM PDT

 

இன்று வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகருக்குத் தெற்கே பல சிறுவர்கள் அடங்கலாக கிறித்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது  3 ...

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI விசாரணையில் டிரம்பின் மருமகன்

Posted: 26 May 2017 10:46 AM PDT

 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்ற FBI புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ...

வடகொரிய விவகாரம் மற்றும் ஜேர்மனியர்கள் தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து!

Posted: 26 May 2017 10:44 AM PDT

 

அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் தற்போது ஈடுபட்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ...

இனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் நச்சு விதை அழிக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 26 May 2017 03:25 AM PDT

“எமது நாட்டில் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும். இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர ...

காணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்

Posted: 25 May 2017 09:46 PM PDT

காணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை

Posted: 25 May 2017 09:44 PM PDT

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.என்று
தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை

Posted: 25 May 2017 09:41 PM PDT

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை தொடங்க உள்ளது

காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கிணற்றிலிருந்து 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்பு!

Posted: 25 May 2017 09:06 PM PDT

காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர், ...

விவேகத்துக்கு சிக்கலா?

Posted: 25 May 2017 08:56 PM PDT

அஜீத்தின் ‘விவேகம்’, அரைபடாமல் வந்தால் சந்தோஷம்! அந்தளவுக்கு இப்பவே கலவரத்தை கூட்ட ஆரம்பித்துவிட்டது ஒரு குரூப்.

வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகள் மூடப்படும்

Posted: 25 May 2017 08:47 PM PDT

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை மத்திய அரசு அனுமதி அளிக்க முன்
வந்ததை கண்டித்து வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™