Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

Posted: 21 May 2017 10:17 PM PDT

டெல்லியில் அரசில் புதிய அமைச்சர் களான கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால்
கவுதம் ஆகியோரின் நியமனங்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
நேற்று ஒப்புதல் ...

யோகி ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி வெறும் கண் துடைப்பு: காங்கிரஸ்

Posted: 21 May 2017 10:14 PM PDT

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி
அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என்று காங்கிரஸ் கடுமையாகத் தாக்கி
உள்ளது.

மூன்று வண்ணங்களில் பள்ளிச்சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்

Posted: 21 May 2017 10:11 PM PDT

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மூன்று வண்ணங்களில் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.

வீர மரணம் அடையும் துணை ராணுவத்தினருக்கு ரூ. 1 கோடி: மத்திய அரசு

Posted: 21 May 2017 10:09 PM PDT

வீர மரணம் அடையும் துணை ராணுவத்தினருக்கு தலா ரூ. 1 கோடி நிதி உதவி
வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்?

Posted: 21 May 2017 10:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை இந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க
உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்:ப.சிதம்பரம்

Posted: 21 May 2017 09:59 PM PDT

பண மதிப்பிழப்பு அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று மத்திய
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வருமானத்திற்கு வரி செலுத்தவில்லை

Posted: 21 May 2017 09:39 PM PDT

காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வருமானத்திற்கு வரி செலுத்தவில்லை என
தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை

Posted: 21 May 2017 09:37 PM PDT

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன்
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது

Posted: 21 May 2017 09:32 PM PDT

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை
தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து விடலாம்:மத்திய அரசு

Posted: 21 May 2017 09:30 PM PDT

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து
விடலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.,

விபத்தில் சிக்கியவரைக் காப்பற்றிய கனிமொழி எம்பி

Posted: 21 May 2017 09:27 PM PDT

விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்,
தி.மு.க எம்பி., கனிமொழி.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆர்வம்

Posted: 21 May 2017 09:25 PM PDT

பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது: கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள்

Posted: 21 May 2017 09:22 PM PDT

ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சினிமா டிக்கெட் விலை உயர்கிறது

Posted: 21 May 2017 09:17 PM PDT

ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள நிலையில், இதனால் சினிமா
டிக்கெட் விலை உயர வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிய வருகிறது.

போர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வேண்டும்: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 21 May 2017 09:16 PM PDT

இராணுவம் பெற்ற போர் வெற்றியை கொண்டாடும் தினத்தினை இலங்கையின் சுதந்திர தினத்தோடு இணைப்பது சிறப்பானது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சென்னை மண்டலத்தில் 2016-2017ல் ரயில் மோதி 546 பேர் உயிரிழப்பு

Posted: 21 May 2017 09:14 PM PDT

சென்னை மண்டலத்தில் 2016-2017ல் ரயில் மோதி 546 பேர் உயிரிழந்துள்ளதாக
சென்னை சென்ட்ரலில் நடந்த பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
தகவல் தெரிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் தேர்தலை புறக்கனிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

Posted: 21 May 2017 09:10 PM PDT

குடியரசு தலைவர் தேர்தலை புறக்கனிக்க வேண்டும் தமிழக அரசியல்
கட்சிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊழலில் எடப்பாடிக்கு முதல் ரேங்க்: ராமதாஸ்

Posted: 21 May 2017 09:04 PM PDT

ஊழலில் ரேங்க் போட்டால் முதலிடத்தில் எடப்பாடிதான் இருப்பார் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

எல்லையில் ஊடுருவல் தவிர்ப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- வீரர்கள் 2 பேர் வீரமரணம்.

Posted: 21 May 2017 08:53 PM PDT

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுவலை தடுக்க முயன்ற நடந்த
துப்பாக்கிசண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில்
நமது ஜவான்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.

ரஜினியை அதிர வைத்த விவசாய சங்கத்தின் 7 கேள்விகள்

Posted: 21 May 2017 08:51 PM PDT

ரஜினியிடம் தமிழக விவசாய சங்கத்தினர் 7 கேள்விகளை முன்வைத்து அவரை அதிர
வைத்துள்ளனர்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு) திட்டம்

Posted: 21 May 2017 08:21 PM PDT

அனைவருக்கும் சொந்த வீடு என்ற திட்டத்தின் கீழ், சொந்தமாக வீடு இல்லாத
அனைவருக்கும் வீடு வழங்க (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா) என்ற திட்டத்தை
மத்திய அரசு ...

தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்க திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது:மு.க.ஸ்டாலின்

Posted: 21 May 2017 08:19 PM PDT

தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்க திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது
என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிராமப்புற மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்கு வித்திட்டவர் ராஜிவ்காந்தி:திருநாவுக்கரசர்

Posted: 21 May 2017 08:16 PM PDT

கிராமப்புற மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்கு வித்திட்டவர்
ராஜிவ்காந்தி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்
கூறியுள்ளார்.

ரஜினியை முதல்வராக்கும் முயற்சியில் 5 கட்சிகள்?

Posted: 21 May 2017 08:06 PM PDT

தமிழகத்தில் மெகா கூட்டணியை உருவாக்கி ரஜினியை முதல்வராக்கும்
முயற்சியில் 5 கட்சிகள்.முனைப்பில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி
வருகின்றன.

ஜி.எஸ்.டி. வரி மசோதா: டெக் சாதனங்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

Posted: 21 May 2017 08:01 PM PDT

ஜி.எஸ்.டி. வரி மசோதா அமலால் டெக் சாதனங்களின் விலை அதிகரிக்கும்
வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மே 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

Posted: 21 May 2017 07:58 PM PDT

ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,மே 30-ம் தேதி
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு
வெளியாகி உள்ளது.

நதி நீர் இணைப்பு ஆய்வு குழுவின் அறிக்கை

Posted: 21 May 2017 07:58 PM PDT

மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி
ஒதுக்கப்பட்டது ,அவை 8 குழுக்களாக செயல்பட்டன,, செயல்பட்ட குழுக்கள்
அறிக்கை கொடுத்துள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

Posted: 21 May 2017 07:44 PM PDT

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு திங்கள்கிழமை இன்று முதல் தொடங்குகிறது.

கமலா இப்படி?

Posted: 21 May 2017 07:42 PM PDT

உலகமே பாராட்டி வரும் பாகுபலி 2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. ரஜினி ஒருமுறை இப்படத்தை தனது வீட்டிலேயே இருக்கும் தியேட்டரில் பார்த்து ரசித்ததுடன், மாறுவேடத்தில் ...

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: ப.சத்தியலிங்கம்

Posted: 21 May 2017 07:36 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பகிரங்கப்படுத்த வேண்டும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™