Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: விஷால்

Posted:

சென்னை: வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

இணைய தளத்தில் படங்கள் வெளியாவதை தடுக்க வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ...

துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் காப்பி இல்லை : அமிர்கான்

Posted:

தங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். ஜூன் முதல் தேதியிலிருந்து இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளியன்று இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தங்கல் ...

படத்திற்கு தயார் செய்து கொள்வதற்காக நாசா செல்லும் சூஷந்த்

Posted:

நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் அடுத்து நடிக்க இருக்கும் படம் சந்தமாமா டோர் கி . சஞ்சய் புரான்சிங் சவ்கான் டைரக்ட் செய்யும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சூஷந்த்துடன் நவாசுதீன் சித்திக், மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக் ...

80 வயது பெண்ணாக நடிக்கிறார் கங்கனா

Posted:

பாலிவுட்டின் துணிச்சலான, திறமையான நடிகை என புகழப்படுபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது சிம்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்ட செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஹன்சல் மேத்தா இயக்குகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு தேஜூ படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளதாக கங்கனா ...

கமாண்டோ 3 ஐ உறுதி செய்தி வித்யுத்

Posted:

நடிகர் வித்யுத் ஜம்வால் தற்போது பாத்ஷாஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் கமாண்டோ படத் தயாரிப்பாளர் குழுவினர் அதன் அடுத்த பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகவலை வித்யுத் ஜம்வால், உண்மை தான் என உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீங்கள் இன்னும் ...

துப்பறிவாளன் 'ஆக்ஷன் வெளியீட்டு விழா'

Posted:

விஷாலின் 'விஷால் ஃபிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் 'துப்பறிவாளன்'. தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
மற்றும், வினய், கே.பாக்யராஜ் ...

ஏஏஏ தயாரிப்பாளரை மிரட்டும் சிம்பு

Posted:

த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் 'AAA'.
இதற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று அர்த்தம் சொல்லப்பட்டாலும் 'AAA' படம் ரேன்ஜுக்கு சில காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் ...

டல்லடிக்கும் இமைக்கா நொடிகள் பிசினஸ்

Posted:

'டிமான்ட்டி காலனி' படத்தின் மூலம் வரவேற்பைப் பெற்றவர் புதுமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் உருவாகிவரும் இரண்டாவது படம் இமைக்கா நொடிகள். இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடத்தில் ...

ஜூன் 2-ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை

Posted:

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' 2013, நவம்பர் மாதம் வெளியானது. படு தோல்வியடைந்த இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.
ஏறக்குறைய மூன்றரை வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' ...

ஹாலிவுட்டை முடித்த பிறகு பாலிவுட்

Posted:

'துள்ளுவதோ இளமை' மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த தனுஷ், தற்போது 15 ஆவது வருடத்தை எட்டியுள்ளார். இந்த 15 வருடங்களில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கண்ட தனுஷ், 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குனராகவும் ஜெயித்துள்ளார்.
அதேபோல் கோலிவுட்டில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய ...

தமிழில் வெளிவருகிறது பைரேட்ஸ் ஆஃப்தி கரிபியன்

Posted:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஹாலிவுட் படம் பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன். கடல் கொள்ளைக்காரர்களை மையாக உருவாக்கப்படும் பேண்டஸி படம். இதன் முதல் பாகம் 2003ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 3 பாகங்கள் வெளிவந்து அனைத்துமே வெற்றி பெற்றது. கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பாகம் வந்தது. இப்போது இதன் 5வது பாகம் ...

அம்மாவுக்கு ஜோடி தேடிக்கொடுத்த மகள்

Posted:

இங்கிலீஷ் விங்லீஸ் படத்தின் பாணியில் ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம். இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. அம்மாவுக்கும், மகளுக்கும் இடையிலான உறவும், பிரிவுமான கதை. இதில் அக்ஷய் கண்ணா, நவாசுதீன் சித்தகி, அபிமன்யூ சிங், சாஜல் அலி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளர். ரவி உதயவார் இயக்கி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி ...

ஜிஎஸ்டி.,யால் சினிமா தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது: பெப்சி அறிக்கை

Posted:

மத்திய அரசின் ஜிஎஸ்டி.,யின் படி சினிமாவுக்கு 28 சதவிகித வரி வருகிறது. இதனால் தியேட்டர் கட்டணம் கடுமையாக உயரும். அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது. ஜிஎஸ்டி.,யால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ...

அக்டோபர் 6 ல் சமந்தா திருமணம்

Posted:

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் இளம் நடிகருமான நாக சைதன்யாவை தீவிரமாக காதலித்து வருகிறார். இருவரும் ஐதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் காதலுக்கு நாகர்ஜுனா குடும்பம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி ஐதராபாத்தில் ...

இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்று கூடுகிறது: எதிர்ப்புகளை சமாளிப்பாரா விஷால்

Posted:

திருட்டு விசிடி ஒழிப்பு, இணைய தளங்களில் புதிய படங்கள் பதிவேற்றத்தை தடுத்தல், கியூப் கட்டணம் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது தியேட்டர் அதிபர்கள் சங்கமும், ...

மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Posted:

மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இன்று தனது 57வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த வருடத்தில் கூட மோகன்லாலின் பிறந்தநாள் வழக்கமான ஒன்றாகவே கடந்துபோனது.. ஆனால் இந்த வருடம் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலான ஒன்று.. காரணம் கடந்த வருடம் அவரது பிறந்தநாளை தொடர்ந்து ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி

Posted:

உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் 1500 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியப் படங்கள் வெளியிடப்படும் நாடுகளில் மட்டுமே இந்தப் படம் வெளியாகியுள்ளது. இன்னும் இந்தப் படம் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் திரையிடப்பட வேண்டும். மேலும் ...

கௌதமுக்கு நம்பிக்கை தரும் 'ரங்கூன்' டிரைலர்

Posted:

தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெற்றியைச் சுவைக்காமல் இருப்பவர் கௌதம் கார்த்திக். அதிலும் அவருடைய அறிமுகம் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலம் நடந்தது. அறிமுகப் படமே கௌதமுக்கு பெரிய தோல்வியாக அமைந்தது. அடுத்து அவர் தெலுங்கில் பெரிய ...

ரன்வீர்சிங்குடன் டேட்டிங் செல்ல ஆசை: ராகுல்ப்ரீத்சிங்

Posted:

தமிழில் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்து விட்டு மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் தெலுங்கிற்கு திரும்பிச் சென்றவர் ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவிற்கு அவர் போன நேரம் சமந்தா தமிழில் பிசியாக இருந்ததால் அவருக்கான புதிய படங்களை வேகவேகமாக கைப்பற்றி தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல் ப்ரீத் ...

காஜல்அகர்வாலை சிலிர்க்க வைத்த விவேகம் லொகேசன்

Posted:

காஜல்அகர்வாலின் மார்க்கெட் சரியப்போகிறது என்கிற நிலை இருந்தபோதுதான் அஜீத்தின் விவேகம் படத்தில் கமிட்டானார். அதனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அந்த ஏக்கத்தை இந்த படம் தீர்த்து விட்டது என்று பெருமையாக சொல்லிக்கொண்டார் காஜல். அதைத்தொடர்ந்து துப்பாக்கி, ஜில்லா படங்களுக்குப்பிறகு மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™