Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அடுத்த ரம்யா கிருஷ்ணன் நான் தான்! 'அட்டக்கத்தி' நந்திதா

Posted:

அட்டக்கத்தி படத்தில் துவங்கி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி போன்ற நல்ல படங்களில் நடித்தவர் நந்திதா. நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, வணங்காமுடி உட்பட நான்கு படங்கள், இவரது கைவசம் உள்ளன.

உள்குத்து படம் குறித்து, அவர் பேசியதாவது:

உள்குத்து படம் பற்றி சொல்லுங்க?
அட்டக்கத்தி ...

ஜோதிகா குமுறியது ஏன்?

Posted:

மகளிர் மட்டும் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார், ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள, குடும்ப பாங்கான படங்களாக தேர்வு செய்து, நடிக்க முடிவு செய்துள்ளாராம், அவர். சமீபத்தில், இந்த பட விழாவில் பேசிய அவர், 'ஹீரோயின்களை ஆபாசமாக காட்டாதீங்க' என, குமுறியது குறித்து கேட்ட ...

நிதானம் காட்டும் கீர்த்தி

Posted:

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது நிதானம் காட்ட துவங்கியுள்ளார். கோலிவுட்டில், முன்னணியில் உள்ள நடிகையர் பெரும்பாலானோருக்கு வயதாகி விட்டதால், நல்ல படங்களில் நடித்தால், பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கலாம் என்பதால், தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார், கீர்த்தி. சாமி 2, ...

நம்பிக்கை தானே எல்லாம்!

Posted:

நீர்ப்பறவை படம் வெளியானதும், கோலிவுட்டின் அடுத்த ரேவதி, இவர் தான் என, சுனைனாவுக்கு பாராட்டு குவிந்தது. ஆனால், அதற்கு பின், அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில படங்களும், சொதப்பி விட்டன. தற்போது, சமுத்திரக் கனியுடன் ஜோடியாக நடிக்கும், தொண்டன் படத்தை பெரிதும் நம்பி யிருக்கிறார், சுனைனா. இதில், இவருக்கு அழுத்தமான ...

இது ஒரு உண்மை சம்பவம்!

Posted:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, காஷ்மோரா, காற்று வெளியிடை ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், கார்த்தி, கவலை அடைந்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே, மிக பிரம்மாண்டமாக, பெரிய பட்ஜெட்டில் தயாரானவை. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தீரன் அதிகாரம் ஒன்று, கடந்த 2005ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ...

இவரும் டார்லிங் தான்!

Posted:

தெலுங்கு திரையுலகில், பாகுபலி நாயகன் பிரபாசுக்கு,'டார்லிங்' என்ற செல்லப் பெயர் உண்டு. அதே போல், ரகுல் ப்ரீத்சிங்கையும், டார்லிங் என்று தான், சக நடிகர்கள், செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். தமிழில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில், ரகுல் நடித்த போது, தமிழ்ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், அம்மணி, தெலுங்கில் இப்போது ...

சல்மானை இயக்க விரும்பும் ரோகித் ஷெட்டி

Posted:

பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவருக்கு சல்மான் கானை வைத்து படம் இயக்க ஆசையாம். கேத்ரான் கீ கில்லாடி சீசன்-8 நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ரோகித் ஷெட்டி, "எனக்கு சல்மானை வைத்து படம் இயக்க ஆசை. நான் பொய் சொல்லவில்லை, உண்மையை தான் சொல்கிறேன். நல்ல கதை ...

மொபைல் கேமிலும் சாதனை படைக்கும் 'பாகுபலி 2'

Posted:

'பாகுபலி 2' படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. 1300 கோடி ரூபாயை மொத்த வசூல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 'மொபைல் கேம்' ஆக வெளிவந்த 'பாகுபலி தி கேம்' பத்து லட்சம் டவுன்லோடைத் தாண்டியுள்ளது.
'பாகுபலி' நாவல், பாகுபலி காமிக்ஸ், பாகுபலி கேம் என 'பாகுபலி' கதாபாத்திரம் சிறியவர்களிடமும் அதிக ...

சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் ராஜ் குமார் ராவ்

Posted:

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாக உள்ளது. இதில் சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது தலையையும் மொட்டை அடிக்க உள்ளார் அவர்.
இதுகுறித்து ராஜ்குமார் ராவ் கூறியுள்ளதாவது... "நான் சுபாஷ் ...

பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா?

Posted:

பீட்சா, ஜிகர்தண்டா என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த கார்த்திக் சுப்பாராஜ், இறைவி படத்தில் சறுக்கினார். இறைவி படம் தயாரிப்பில் இருந்தபோது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ் அந்தப் படத்தை தானே தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ...

மிதுன் சக்ரவர்த்தியை இயக்கும் ராம் கோபால் வர்மா

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. சமீபகாலமாக சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்தப்படியாக ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தை முடித்துவிட்டு நாளை ரிலீஸ் செய்ய இருக்கும் ராம் ...

ஏஏஏ - ரம்ஜானுக்கு முதல்பாகம், கிருஸ்துமஸுக்கு இரண்டாம்பாகம்

Posted:

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஏஏஏ என்கிற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் நீளம் மற்றும் பட்ஜெட் எகிறியதால், அந்தப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 23-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ஏஏஏ ...

தங்கல் வெற்றி : சீன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அமீர்கான்

Posted:

அமீர்கான் நடித்த பிகே., படம் இந்தியாவில் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து அந்தப்படம் சீனாவில் திரையிடப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான தங்கல் படம் பிகே.,யை விட மாஸ் ஹிட்டாக இப்போது இந்தப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ...

'கபாலி' சாதனையை முறியடித்த 'விவேகம்' டீசர்

Posted:

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 'விவேகம்' டீசர் இன்று யு டியூபில் வெளியானதிலிருந்து அடுத்தடுத்து சாதனைகளைப் புரிந்து வருகிறது. குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், அதிக லைக்குகள் என தொடர்ச்சியாக போய்க் கொண்டேயிருக்கிறது.

தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் 'வேதாளம்' ...

என் டுவீட்டை புரிய யாரும் மூளையை பயன்படுத்துவதில்லை - ராம் கோபால் வர்மா

Posted:

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. படங்களை விட டுவிட்டரில் விமர்சனம் என்ற பெயரில் இவர் கிளப்பும் சர்ச்சை தான் மிகவும் பிரபலம். தற்போது இவர், அமிதாப் பச்சனை வைத்து சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். இந்தவாரம் வெளியாக உள்ள சர்கார் 3 பற்றியும், தன்னைப்பற்றியும் அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி ...

'பாகுபலி 2', 'சிவகாமி' கதாபாத்திரத்தால் புதிய சர்ச்சை

Posted:

'மகேந்திர பாகுபலி' என ரம்யாகிருஷ்ணன் அடிவயிற்றிலிருந்து குரல் கொடுக்கும் அந்த சத்தத்தால் 'பாகுபலி 2' படத்தைப் பார்த்த பலருக்கும் புல்லரித்துப் போயிருக்கும். இரண்டு பாகங்களில் 'ராஜமாதா சிவகாமி' கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

'படையப்பா' படத்தில் ரஜினிகாந்தை ...

வாங்கியது 120 கோடி, வசூல் 400 கோடிக்கும் மேல்

Posted:

முதலீட்டுக்கும் வருமானத்திற்கும் இடைவெளி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு லாபம் கிடைத்தால் அந்த வியாபாரத்தை என்னவென்று சொல்வீர்கள். இந்தியத் திரையுலகில் இதற்கு முன் இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான்.

பாகுபலி 2 படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை சுமார் 120 கோடி கொடுத்து பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் வாங்கினார். ...

கேரளாவில் 'த்ரிஷ்யம்' சாதனையை முறியடித்தது 'பாகுபலி-2'..!

Posted:

கடந்த ஏப்-28ல் வெளியான 'பாகுபலி-2'வுக்கு ரசிகர்களிடம் கிடைத்த அற்புதமான வரவேற்பால் தனது சொந்த ஊரில் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அந்தவகையில் கேரளாவில் மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' பட வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது 'பாகுபலி-2'.. மலையாள திரையுலகில் ...

'ரஷ் ஹவர்-4' ல் ஜாக்கிசானுடன் இணைகிறார் ஷாருக் கான்

Posted:

இதுவரை ஜாக்கி சான் நடித்த படங்களில் அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படம் 'போலீஸ் ஸ்டோரி'.. அதை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடித்துள்ள படம் 'ரஷ் ஹவர்'.. இந்தபடத்தின் மூன்றாவது பாகம் 2௦௦7ல் வெளியானது. அடுத்ததாக 'ரஷ் ஹவர்' படத்தின் நான்காவது பாகம் குறித்து பேச்சு எழுந்தபோது தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் என கூறியிருந்தார் ...

சமுத்திரக்கனியின் 'ஆகாச மிட்டாயி' படப்பிடிப்பு நிறைவு..!

Posted:

இப்போது தான் ஆரம்பித்ததுபோல இருக்கிறது, ஆனால் பரபரவென முடிவடைந்துவிட்டது 'ஆகாச மிட்டாயி' படத்தின் படப்பிடிப்பு. தமிழில் வெற்றிபெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தின் அக்மார்க் மலையாள ரீமேக் தான் இந்த 'ஆகாச மிட்டாயி'. பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படம் ரீமேக் ஆவது என்பது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™