Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அயர்லாந்து நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன கடற்கரை

Posted: 09 May 2017 10:35 PM PDT

அயர்லாந்து நாட்டில், சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற தீவில், 30
ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன கடற்கரை, மீண்டும் தோன்றியுள்ளது.

ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்

Posted: 09 May 2017 10:31 PM PDT

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை
நிரூபித்து தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனம் செய்துள்ளது என்று
அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது ...

நீட் தேர்வில் மற்றொரு சர்ச்சை : ஹிந்தி, ஆங்கில மொழியில் தேர்வெழுதியவர்களுக்கு 'சலுகை'?

Posted: 09 May 2017 09:19 PM PDT

நீட் தேர்வில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும், மற்ற மொழி
வினாத்தாள்களும் வேறுபட்டு, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம்
இருந்ததும் கடும் அதிர்ச்சியை ...

த.தே.கூ. தலைவர்களை விமான நிலையத்தில் வைத்து சந்திக்கிறார் மோடி!

Posted: 09 May 2017 09:14 PM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது. 

கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம்

Posted: 09 May 2017 09:01 PM PDT

கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது என்று உச்ச
நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்யும் வல்லுநர் குழுவை அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

Posted: 09 May 2017 08:58 PM PDT

காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்யும் வல்லுநர் குழுவை அமைக்க கர்நாடக அரசு
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வல்லுநர் குழு அமைக்கும் மத்திய அரசின்
முடிவுக்கு ...

மனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது

Posted: 09 May 2017 08:54 PM PDT

மனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000
ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது என்பதை புதிய கண்டுபிடிப்பு ஒன்று
வெளிக்காட்டியுள்ளது.

தொற்று நோய் காரணமாக 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு நார்வே முடிவு

Posted: 09 May 2017 08:46 PM PDT

தொற்று நோய் காரணமாக 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு நார்வே நாட்டின் அரசு
முடிவு செய்துள்ளதாம்.

வாகன சோதையில் ஈடுபட்ட போலீசாருக்கு அடி உதை

Posted: 09 May 2017 08:25 PM PDT

வாகன சோதையில் ஈடுபட்ட போலீசாருக்கு அடி உதை, தடுக்க வந்த சட்ட ஒழுங்கு
போலீசாருக்கு கன்னத்தில் அறை என்று போதையில் இரு சக்கர வாகனத்தில் ...

திருவண்ணாமலையில் வறட்சியால் விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை

Posted: 09 May 2017 08:21 PM PDT

திருவண்ணாமலை அடுத்த கருந்துவா கிராமத்தில் வறட்சியால் விவசாயி
கண்ணாயிரம் (60) தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

காஷ்மீரில் 2உள்ளூர்வாசிகளுடன் சேர்த்து 200 பயங்கரவாதிகள் ; ஐ.ஜி., தகவல்

Posted: 09 May 2017 08:19 PM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 200 பயங்கரவாதிகள் இயங்கி
வருகின்றனர் என அம்மாநில ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் அரசு பழைய ஏரியை மீட்கும் திட்டத்தை தொடங்கியது

Posted: 09 May 2017 08:14 PM PDT

ஜம்மு-காஷ்மீர் அரசு பழைய நகரத்தில் உள்ள பிரரி நம்பல் மினி ஏரியை
மீட்கும் திட்டத்தை தொடங்கியது.

யாருய்யா டிராப்புன்னு சொன்னது? விஜய் ஆன்டனி கோபம்

Posted: 09 May 2017 08:13 PM PDT

விஜய் ஆன்டனி நடிக்க, நடிகை ராதிகா தயாரிக்கவிருந்த ‘அண்ணாத்துரை’ படம் டிராப் என்று யாரோ கிளப்பிவிட்டுவிட்டார்கள்.

திமுக தலைவர் கலைஞரின் வைரவிழாவுக்கு எங்களையும் அழையுங்கள்:தமிழிசை

Posted: 09 May 2017 08:10 PM PDT

திமுக தலைவர் கலைஞரின் வைரவிழாவுக்கு எங்களையும் அழையுங்கள்:தமிழிசை
சவுந்திரராஜன் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை

Posted: 09 May 2017 08:03 PM PDT

நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிறப்பித்தது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர்நீதிமன்ற நீதிபதி
ஒருவருக்கு சிறை தண்டனை விதிப்பது ...

ஆந்திராவில் மக்கள் எல்பிஜியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க தீபம் பேரணி

Posted: 09 May 2017 07:56 PM PDT

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் மக்கள் எல்.பி.ஜி
பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மாநில சிவில் சப்ளைஸ் கமிஷன்
'தீபம் பேரணி' எனும் தலைப்பில் ...

அத்தை ஜெயலலிதா உயில் என்னிடம் உள்ளது தீபக்

Posted: 09 May 2017 07:37 PM PDT

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில்
தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி கருணாநிதியை பார்க்க வந்தார்

Posted: 09 May 2017 07:31 PM PDT

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி கருணாநிதியை பார்க்க வந்திருந்தார்.

பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு

Posted: 09 May 2017 07:28 PM PDT

தமிழகத்தில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்க்கப்பட்டு உள்ளனர்.

வன்கொடுமை சட்டத்தின் உட்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம்

Posted: 09 May 2017 07:24 PM PDT

வன்கொடுமை சட்டத்தின் உட்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம்
ஏற்பட்டிருக்கிறது.

துப்பாக்கி சுடுதல் வீரர்களிடம் கஸ்டம்ஸ் சோதனை

Posted: 09 May 2017 07:03 PM PDT

டெல்லி சர்வதேச ஏர்போர்ட்டில், துப்பாக்கி சுடுதல் பிரிவின் முன்னணி
வீரர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் துப்பாக்கிகளை பறித்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனித உரிமையை மீறுவதாக தலாக் இருக்க கூடாது'அலகாபாத் நீதிமன்றம்

Posted: 09 May 2017 06:58 PM PDT

முஸ்லிம்களில் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையானது, மனித
உரிமையை மீறுவதாக இருக்கக் கூடாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம்
தீர்ப்பில் கூறியுள்ளது.

வீட்டில் கழிப்பறை இல்லையா? அரசு வேலை பறிபோகும்:ம.பி

Posted: 09 May 2017 06:52 PM PDT

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால்,
பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு
பஞ்சாயத்து நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சைட்டத்துக்கு எதிராக மீண்டுமொரு பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

Posted: 09 May 2017 06:15 PM PDT

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM -South Asian Institute of Technology and Medicine) எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு ...

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார்: சுதந்திரக் கட்சி

Posted: 09 May 2017 05:52 PM PDT

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் ...

5000 ரூபாய் நோட்டுக்கள் இரத்து செய்யப்படமாட்டாது: மத்திய வங்கி ஆளுநர்

Posted: 09 May 2017 05:42 PM PDT

தற்போது புழக்கத்திலுள்ள 5000 ரூபாய் நோட்டுகளை எவ்விதத்திலும் இரத்துச் செய்யப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 

முதலாளி மேல தமன்னாவுக்கு கோபம்

Posted: 09 May 2017 06:38 AM PDT

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில், முதலாளியே ஆடும் அந்த காட்சியை தமிழ்நாடே சறுக்கி சறுக்கி ஆடி சந்தோஷமாக ரசித்து வருகிறது.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் ஜனாதிபதி- பிரதமர் அலுவலகங்களின் முன்னால் நடத்தப்பட வேண்டியது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 09 May 2017 05:13 AM PDT

“வேலையற்ற பட்டதாரிகளின் அரச வேலைக்கான போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி அலுகலகத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெற வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் ...

சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள்! : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்

Posted: 09 May 2017 01:55 AM PDT

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த கஸ்ஸினி விண்கலம் தனது பணியின் இறுதிக் கட்டத்தில் சனியின் வலையங்களுக்கும் கிரகத்துக்கும் இடையே டைவிங் செய்தது. இதன்போது ...

போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 3 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் 82 பேர் விடுதலை

Posted: 09 May 2017 01:53 AM PDT

 

நைஜீரியாவின் சிபோக் நகரில் இருந்து 2014 ஆம் ஆண்டு போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப் பட்ட 276 பள்ளி மாணவிகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™