Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா

Posted: 06 Apr 2017 03:46 PM PDT

- '2002ம் ஆண்டு என் வீட்டுக்குப் பின்னாடி விளையாடிட்டு இருந்தேன். அப்ப மண்ல கனமான ஒரு பொருள் புதைஞ்சு கிடந்தது. ஆசையா அதை எடுத்து வெளியாடப் போனேன். திடீர்னு டமார்னு ஒரு சத்தம். அவ்வளவுதான் கேட்டது எனக்கு. கண் முழிச்சு பார்த்தப்ப ஒருகையோட முன்பாகம் இல்லை. கால் சிதைஞ்சு போயிருந்தது. இரண்டு வருஷ படுக்கை அவஸ்தை பரிசா கிடைச்சது" என்கிற மாற்றுத் திறனாளி மாளவிகாவின் தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அவர் அடைந்திருக்கும் இடம் ஐ.நா.சபை. ஆம், ஐ.நா.சார்பாக நியூயார்க்கில் மார்ச் 11 மற்றும் ...

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு

Posted: 06 Apr 2017 03:30 PM PDT

- இந்திய மண்ணில், தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச்சென்றவர்களுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த இடம், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாருக்குத்தான். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள சிற்றூரில் ஏப்ரல், 6-ம் தேதி பிறந்தவர். இன்று நம்மாழ்வாரின் 79-வது பிறந்தநாள். "செலவைக்கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த விவசாயிக்குப் பயன்படாது" என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிராகக் கருத்துக்களை விதைக்கும்போது நம்மாழ்வார் செய்துகொண்டிருந்த ...

தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

Posted: 06 Apr 2017 03:15 PM PDT

சென்னை: ரயில்வே ஆரம்பிக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் மண்டலம், கோட்ட வாரியமாக ஏப்.10ம் தேதி முதல் ஏப்.16ம் தேதி வரை ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த ரயில்வே வார விழாவை முன்னிட்டு 2016-17 நிதியாண்டில் சென்னைக் கோட்டத்தில் நடந்த பணிகள், வருவாய் குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ரயில்வேக் கோட்ட மேலாளர் அனுபம் சர்மா கூறியதாவது: பேசின்பாலம் - சென்னை புறநகர் ரயில்நிலையம் இடையே 5,6வது புதிய பாதைகள் அமைக்கப்பட்டப் பிறகு புறநகர் ...

வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர

Posted: 06 Apr 2017 09:11 AM PDT

சில இயல்பான குறியீடுகளை நமது கீபோர்டிலே கொண்டுவரலாம்.  ஸ்மைலிங் பேஸ்.ஆர்டின்.இசை குறியீடு.டிரேட்மார்க்.காப்பிரைட்,ஸ்கேயர் ரூட் என எது தேவையோ அதனை கொண்டுவரலாம். கீழே உள்ள கீ களை கீபோர்டில் தட்டச்சு செய்கையில் அதற்கான குறியீடுகள் நமக்கு கிடைக்கும்.  ALT+ 1 = ☺ ALT+ 2 = ☻ ALT + 3 =♥ ALT + 4 = ♦ ALT + 5 = ♣ ALT + 6 = ♠ ALT + 7 = • ALT + 8 = ◘ ALT +9 =○ ALT+10 =◙ ALT +11=♂ ALT + 12 =♀ ALT + 13 =♪ ALT +14 =♫ ALT +15 =☼ ALT+16=► ALT+17=◄ ALT+18=↕ ALT+19 ...

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!

Posted: 06 Apr 2017 07:36 AM PDT

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" ...

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Posted: 06 Apr 2017 07:31 AM PDT

மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக, நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது பா.ம.க. இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ...

பாண்டியன் – ஒரு பக்க கதை

Posted: 06 Apr 2017 04:56 AM PDT

வெல்லம் – சுக்கு பானகம்

Posted: 06 Apr 2017 03:04 AM PDT

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டண உயர்வு

Posted: 06 Apr 2017 02:58 AM PDT

கோலாலம்பூர்: இந்தியா செல்லும் மலேசிய சுற்றுலாப் பயணி களுக்கு விசா கட்டணம் இந்த மாதம் முதல் 150 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித் துள்ளார். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரியிடம் பேச்சு நடத்தி யிருப்பதாகவும் புதுடெல்லியிலிருந்து தான் மலேசியா திரும்பியவுடன் விசா கட்டண உயர்வு குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார். மலேசியா வரும் இந்தியர்கள் மலேசியாவில் 15 நாட்கள் தங்குவதற்கு விசா கட்டணம் செலுத்த ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 06 Apr 2017 02:34 AM PDT

அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *

வேரென நீயிருந்தாய் …

Posted: 05 Apr 2017 11:37 PM PDT

அப்பா, எல்லா குழந்தைகளுக்கும் முதல் கதாநாயகன். எனக்கும் அப்படித்தான். என் கதாநாயகன், என் முன்னோடி, என் ரட்சகன். எல்லோரும் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்ததாகச் சொல்வார்கள். அப்பா தன் வாழ்க்கையை மைனஸிலிருந்து ஆரம்பித்தவர்.

வாசிக்க

http://raboobalan.blogspot.com/2017/04/blog-post_35.html

மலேசியன் ஓபன் பேட்மிண்டன்: பிவி.சிந்து, சாய்னா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Posted: 05 Apr 2017 11:33 PM PDT

- கோலாலம்பூர்: மலேசியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் முன்னணி வீரர்களான பிவி.சிந்து, சாய்னா நேவால் இருவரும் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தனர். முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை சாய்னா எதிர் கொண்டார். இதில் 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். அதேபோல் சீன வீராங்கனை சென் யூபியிடம் 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் பிவி.சிந்து தனது வெற்றியை பறிகொடுத்தார். இருப்பினும் இந்தியாவின் ...

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

Posted: 05 Apr 2017 11:32 PM PDT

-- தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் வாரணாசி ஐ.ஐ.டி மாணவன் தன்னுடைய உடலில் தீ வைத்து பின்னர் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள இந்து பணாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தாரா பிம் ராஜு என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். கடந்த செமஸ்டர் தேர்வுகளை சரியாக எழுதாத மன உளைச்சலில் இருந்த ...

புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா

Posted: 05 Apr 2017 09:49 PM PDT

புதுடில்லி : புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் டாப் 4 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. டாப் 4ல் இந்தியா : உலகிலேயே புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடுகளில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருப்பது உலக நோய் பாதிப்புக்கள் குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2015 ம் ஆண்டு புகைப்பிடித்தலால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ...

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் : சுஷ்மா

Posted: 05 Apr 2017 09:46 PM PDT

புதுடில்லி : பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தமானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கே சொந்தம் : லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு சுஷ்மா பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ஆக்ரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தனது நாட்டின் 5வது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவது கண்டனத்திற்கு உரியது. அப்பகுதி உள்பட ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கே ...

ஓடுவதைக் கற்பிக்கும் காலில்லாத மனிதன்..

Posted: 05 Apr 2017 09:33 PM PDT

- - எல்லாக் கதவுகளும் மரியாதைக்குத் திறக்கின்றன – துணிவுள்ள மனிதன் முழு நம்பிக்கையுடனுமிருக்கிறான் – பயத்தினால் பயன் உண்டு, கோழைத்தனத்துக்கு ஒன்றும் கிடையாது – குறைவாக எண்ணும் மனிதர்கள் மிக அதிகமாகப் பேசுவார்கள் – துணிவுள்ள ஒரே மனிதன் ஒரு பெரும்பான்மையை உருவாக்குகிறான் – சரியாக இருப்பதை விட குறை கூறும்படி இருப்பது மிகவும் எளிது – விமர்சகர் என்பவர் ஓடுவதைக் கற்பிக்கும் காலில்லாத மனிதன் – கற்பது புத்திசாலித்தனம், படைப்பது கடவுளைப் போல – ——————————- -காலண்டரில் ரசித்த பொன்மொழிகள்

உள்ளே அடக்கிய கோபம்…

Posted: 05 Apr 2017 09:20 PM PDT


-

கட்டப்பாவ காணோம் – சினிமா விமரிசனம்

Posted: 05 Apr 2017 09:16 PM PDT

கவலை இல்லாத மனிதன் என யாருமில்லை…!!

Posted: 05 Apr 2017 09:13 PM PDT


-

எதற்கு கோபம் எனும் வன்முறை - ட்விட்டரில் ரசித்தவை

Posted: 05 Apr 2017 09:11 PM PDT


-

தேவை அதிகமில்லை

Posted: 05 Apr 2017 09:00 PM PDT

உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

Posted: 05 Apr 2017 08:59 PM PDT

- பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக இளையோர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜெரேமி லால்ரிங்நுங்கா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜெரேமி லால்ரிங்நுங்கா 240 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். - இதே போட்டியில், சீனாவைச் சேர்ந்த வீரர் தங்கமும், துருக்கியைச் ...

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்!

Posted: 05 Apr 2017 08:54 PM PDT

- ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது.ஸ்மார்ட்ஃபோன்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த 'இதமா…பதமா…" என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை. 1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்: - மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு ...

உதிரிப்பூக்கள் விசேஷமானது.

Posted: 05 Apr 2017 08:14 PM PDT

- 1. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும். 2. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும். 3. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது. 4. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது. 5. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது. 6. ...

சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

Posted: 05 Apr 2017 08:07 PM PDT

- 1. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. 2. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. 3. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள். – 4. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. 5. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். 6. பூஜை செய்த ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 05 Apr 2017 06:17 PM PDT

ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்

Posted: 05 Apr 2017 05:31 PM PDT

-- ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஏற்கனவே கிரெடிட் கார்டு, ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்களை தயாரித்து மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டனர். சிலர் ஒரு படி மேலே சென்று வாட்ஸ் ஆப் செயலி போன்ற அழைப்பிதல்களை கூட அச்சடித்து மிரள வைத்தனர். இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய குமார் ...

தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்

Posted: 05 Apr 2017 05:16 PM PDT

இடாநகர்: திபெத் புத்தம தலைவர் தலாய் லாமா அருணாச்சலம் வந்ததையடுத்து ஆத்திரம் அடைந்த சீனா , இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தை சேர்ந்த, 14-வது புத்த மதத் தலைவர், தலாய் லாமா. இவர் திபெத் சுதந்திரம் பெற சீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டிய சீன கம்யூனிஸ்ட் அரசு 1958-ம் ஆண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். - இந்நிலையில் இந்தியாவில் அருணாச்சல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™