Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என மோதல்: மு.க.ஸ்டாலின்

Posted: 05 Apr 2017 09:11 PM PDT

ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என இரு பிரிவினரிடையே மோதல்
ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தாலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா?

Posted: 05 Apr 2017 09:08 PM PDT

தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா செய்து முடித்து
உள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.

நீலகிரியில் யானைகள் வெளியேற வாய்ப்பு:பலாப்பழங்களை சாலையோரம் வைக்க வேண்டாம்

Posted: 05 Apr 2017 09:04 PM PDT

நீலகிரியில் யானைகள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்?

Posted: 05 Apr 2017 08:51 PM PDT

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம்
மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி
ஜேர்மனி நாட்டு ...

கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?

Posted: 05 Apr 2017 08:46 PM PDT

கடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு;
சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டி பயன்பாட்டால் மனித மூளைக்கு ஆபத்து

Posted: 05 Apr 2017 08:43 PM PDT

Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித
மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ்

Posted: 05 Apr 2017 08:40 PM PDT

டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல:மலேசிய சட்டம்

Posted: 05 Apr 2017 08:36 PM PDT

குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்ட வரைவு மலேசியாவில்
இயற்றப்பட்டுள்ளது.

நூல் விலை ஏற்றத்தால் ஆடை உற்பத்தி பாதிப்பு:திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை

Posted: 05 Apr 2017 08:32 PM PDT

நூல் விலை ஏற்றத்தால் ஆடை உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது என்று
திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை நீதிபதி துவக்கி வைத்தார்

Posted: 05 Apr 2017 08:14 PM PDT

வைகை ஆற்றுப் பாலம் பகுதியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஏ.செல்வம் துவக்கி வைத்தார்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹேமமாலினிக்கு என்டிஆர் விருது

Posted: 05 Apr 2017 07:50 PM PDT

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹேமமாலினிக்கு என்டிஆர் விருதை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் வாக்காளருக்கு ஓடும் பேருந்தில் நடத்துனர் பணப் பட்டுவாடா

Posted: 05 Apr 2017 07:46 PM PDT

ஆர்.கே.நகர் வாக்காளருக்கு ஓடும் பேருந்தில் நடத்துனர் பணப் பட்டுவாடா
என்று அடுத்த லெவலுக்கு மாறியுள்ளது ஆர்.கே.நகர்.

ஜெ., வழக்கிற்கு வக்கீல் கட்டணம் மட்டும் ரூ.2.78 கோடி

Posted: 05 Apr 2017 07:39 PM PDT

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து
குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய,
வழக்கறிஞர்களுக்கு கர்நாடக ...

ஆர்.டி.ஐ-யில் திருத்தம் இல்லை: மத்திய அரசு

Posted: 05 Apr 2017 07:35 PM PDT

ஆர்.டி.ஐ-யில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று
மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குஷன் நாற்காலியில் குண்டூசி- விஷாலுக்கு சவால்

Posted: 05 Apr 2017 07:32 PM PDT

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று வந்த பின், உட்காரும் நாற்காலியில் குஷன் இருக்கும் என்று எதிர்பார்த்தால் குண்டூசியை பொருத்திவிட்டு வேடிக்கை பார்க்க ...

எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: ட்ரம்ப்

Posted: 05 Apr 2017 07:31 PM PDT

எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லாலு பிரசாத் மகன் மீது ரூ.44 லட்சம் ஊழல் புகார்

Posted: 05 Apr 2017 07:28 PM PDT

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் மீது
ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. வழங்கிய கால அவகாசத்தினை இழுத்தடிப்புக்களுக்காக இலங்கை பயன்படுத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 05 Apr 2017 07:17 PM PDT

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை, இழுத்தடிப்புக்களுக்காக அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது ...

புகலிடக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; ஆஸி அமைச்சரிடம் அனந்தி சசிதரன் கோரிக்கை!

Posted: 05 Apr 2017 06:33 PM PDT

இலங்கையின் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், வேறு பகுதிகளிலிருந்தும் புகலிடம் கோரிச் செல்பவர்களை அவுஸ்திரேலியா மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் ...

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தீர்வுக்கான பயணத்தினை ஆரம்பிக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Posted: 05 Apr 2017 06:20 PM PDT

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடுத்த கட்டப் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் ...

இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை: மஹிந்த அமரவீர

Posted: 05 Apr 2017 05:59 PM PDT

இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் எந்தவொரு தருணத்திலும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போதும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 05 Apr 2017 05:41 PM PDT

எமது பிரச்சினைகள் தொடர்பில் எம்மால் முடிந்தளவுக்கு அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி வந்திருக்கின்றோம். ஆனாலும், அதற்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 05 Apr 2017 05:14 PM PDT

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

முள்ளிக்குளம் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ரணில் விக்ரமசிங்க

Posted: 05 Apr 2017 05:06 PM PDT

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படை ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகின்றது

Posted: 05 Apr 2017 04:12 AM PDT

2004 ஆம் ஆண்டு சனிக்கிரகத்தைச் சென்றடைந்த கஸ்ஸினி என்ற விண்கலம் தொடர்ச்சியாக 13 வருடங்கள் சனிக்கிரகத்தை சுற்றி வந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வந்துள்ளது.

இரசாயன ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து சிரிய அரசைப் பாதுகாக்கும் ரஷ்யா

Posted: 05 Apr 2017 04:04 AM PDT

சிரியாவின் இட்லிப் நகரின் கான் ஷெயிக்கௌன் பகுதியில் அண்மையில் பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப் பட்டதில் 58 பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் லாஹூரில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி

Posted: 05 Apr 2017 03:59 AM PDT

இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் லாஹூர் நகரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்ட தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் பலியாகியும் 18 ...

நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை: கிரண் பேடி

Posted: 04 Apr 2017 10:15 PM PDT

எதுவும் செய்யாமல் ஆளுநர் பொறுப்பில் இருக்க நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள்: பா.ஜ.க.வுக்கு நெருக்கடி?

Posted: 04 Apr 2017 10:05 PM PDT

தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™