Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு.

Posted: 13 Apr 2017 10:09 AM PDT

மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு. அமெரிக்கப் பழங்குடியினர் இப்பெயர்களை இட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளைக்கொ ண்டு இப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெயரைக் கேட்டாலே பெயர்க்காரணமும் விளங்கி விடும். - ஜனவரி- Wolf Moon - ஓநாய் நிலவு- இந்த மாதத்தில் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக காட்டுக்குள் உணவு கிடைக்காமல் ஓநாய்கள் கிராமங்களில் புகுந்து கோழி ஆடு போன்றவற்றைத் தூக்கிச் சென்று விடுவது, மற்ற மாதங்களை விட அதிகமாக நடக்குமாம். ...

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Posted: 13 Apr 2017 08:07 AM PDT

கடந்த ஐம்பதாண்டு கால தமிழ் இலக்கிய தளத்தில் தனக்கென்று தனியிடம் பெற்றவர் எழுத்தாளர் அசோகமித்திரன். அண்மையில் தனது 85 ஆம் வயதில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள் சில பிரபலங்கள். இலக்கியத்தில் புதிய பாதை வகித்தவர் சா. கந்தசாமி (அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் எடுத்தவர்) அசோகமித்திரன் தமிழின் பாபுலர் பத்திரிகைகளில் கதைகள் எ ழுதினாலும், அந்தக் கதைகள் பத்திரிகைகளில் வெளியாகிற மற்ற கதைகளில் சேராமல் தனித்து இருக்கும். காரணம், ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 13 Apr 2017 07:19 AM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக்

Posted: 13 Apr 2017 07:07 AM PDT

- தமிழில் தமன்னா நடிப்பில் உருவாகவிருந்த 'குயின்' ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். ...

இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

Posted: 13 Apr 2017 06:42 AM PDT

புதுடெல்லி : குஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்களை பிடித்து சென்றபோது, படகு கவிழந்த விபத்தில் உயிருக்கு போராடிய பாகிஸ்தான் கடற்படை கமாண்டோக்கள் இருவரை, இந்திய கடலோர பாதுகாப்பு படை உயிருடன் மீட்டது. 3 கமாண்டோக்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. பதிலுக்கு இந்திய மீனவர்கள் 63 பேரையும் பாகிஸ்தான் விடுவித்தது. குஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பாது அங்கு பாகிஸ்தான் கடற்படை கமாண்டோக்கள் 6 பேர் ஒரு படகில் வந்து, இந்திய மீனவர்களின் ...

என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -

Posted: 13 Apr 2017 06:39 AM PDT


-
என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா
இருக்கு?
-
ஃபேஸ்புக் சாம்பார்ங்க...வாட்ஸ் அப் ரசம்ங்க..!!
-
பாலாஜி கணேஷ்
-
----------------------------------
-
தொடரும்

- பிச்சைக்காரனை ஏண்டி திட்டறே?

Posted: 13 Apr 2017 06:38 AM PDT

- - பிச்சைக்காரனை ஏண்டி திட்டறே? - நீ ஒரு உண்மையான தமிழனா இருந்தா சாப்பாட்டை ஷேர் பண்ணுனு சொல்றாங்க! - க.கலைவாணன் - ----------------------------------- என்னது...தூது வந்த புறா பேசுகிறதா...? - ஆம் மன்னா, ஓலை இங்கே, கோழை எங்கே? என்று கேட்கிறது! - பர்வின் யூஊஸ் - -------------------------------------- - ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு போன தலைவர் மானத்தை வாங்கிட்டாரா, எப்படி? - ஒரு ராக்கெட்லயும் மேட் இன் சிவகாசின்னு போடலியேன்னு கேட்டுட்டார்! - பர்வன் யூனூஸ் - -------------------------------------

நோய்களை விரட்டும் காய்கள்!

Posted: 13 Apr 2017 06:36 AM PDT

உணவே மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நோயை முற்றிலும் விரட்ட வேண்டுமானால் சில காய்கறி, பழங்கள் உட்கொண்டாலே போதும். அவை அருமருந்தாகச் செயல்பட்டு நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றும். சரியான உணவுப் பழக்க வழக்கத்தை நாம் பின்பற்றினால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்றவர் எந்த நோய்க்கு என்ன மாதிரியான காய்கறி பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று ...

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்

Posted: 13 Apr 2017 06:33 AM PDT

ஐபிஎல்லும் ஆரம்பிச்சாச்சு , அவரவர் தங்களுக்கும் பிடித்த அணியின் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த தொடரில் நம்ம தமிழக வீரர் நடராஜன் kingsXI அணிக்கு தேர்வாகியது அனைவருக்கும் தெரியும் இவரை பற்றிய ஒரு காணொளி youtube ல இருந்தது. அதான் இங்கயும் பகிர்ந்துக்கிட்டேன்.   எனக்கும் நம்ம நாட்டாமை பாலாஜிக்கும் ஆல்ரெடி KingsXI பஞ்சாபி அணியை ரொம்ப பிடிக்கும் , இந்த முறை முரளி விஜய் இல்லேன்னாலும் நம்ம ஊரு ஏழை பையன் நடராஜன் கலக்க ஆரம்பித்துள்ளதால் கூடுதலா பிடித்துவிட்டது.

ஒரு கதை, ஒரு தத்துவம், ஒரு ஜோக்

Posted: 13 Apr 2017 06:32 AM PDT

ஆறு வித்தியாசம்- கண்டு பிடியுங்க

Posted: 13 Apr 2017 06:25 AM PDT

தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு

Posted: 13 Apr 2017 06:25 AM PDT

திருவனந்தபுரம்: நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழை காலம் மே மாதம், 25ம் தேதி துவங்கி வாய்ப்பு உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜோசப் கூறியதாவது: தென் மேற்கு பருவமழை காலம் என்பது வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன், 1ம் தேதி துவங்கி, செப்., 30ம் தேதி வரை நீடிக்கும். நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலம், கேரளாவில் மே மாதம், 25ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் தெரிவிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியில் ...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Posted: 13 Apr 2017 06:16 AM PDT


-

-

ஈகரை உறவுகள் அனைவருக்கும் ஹேவிளம்பி வருட வாழ்த்துகள்

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Posted: 13 Apr 2017 06:15 AM PDT

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . ஒரே நெரிசல்; தள்ளுமுள்ளு . எப்படியோ எனக்கு இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டேன் . எனக்குப் பக்கத்தில் ஒல்லியான ஒருவர் நின்று கொண்டிருந்தார் . நிமிர்ந்து பார்த்தேன் . அட ! அவர் எனக்கு கல்லூரியில் BSC படிக்கும்போது அல்ஜீப்ரா கற்பித்த கணித ஆசிரியர் ! அவரைப் பார்த்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . சட்டென்று எழுந்துநின்று " ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு " Thank You ! My dear son ! " என்று சொன்னார் . பத்துஆண்டுகளுக்கு ...

பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

Posted: 13 Apr 2017 06:13 AM PDT

- பசுக்களை பாதுகாக்கும் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜெயாபச்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதாவின் இளைஞரணி தலைவர் யோகேஷ் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இதனை எழுப்பிய சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன், ஒரு பெண்ணை பற்றி அவர் இப்படி பேசலாமா எனவும், இப்படித்தான் நீங்கள் ...

அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது...

Posted: 13 Apr 2017 05:52 AM PDT

- எதிரி நம் அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது சிலர், 'அரசி...அரசி' என்று கத்தியும் நீர் ஏன் அதை தடுக்கவில்லை? - அரிசி மூட்டையைத்தான் கடத்திச் செல்கிறான் என்று நினைத்துவிட்டேன், மன்னா! - வி.ரேவதி - ------------------------------------- - இவன்தான் நமது அரண்மனைக்குச் சொந்தமான ஈட்டிகளை எல்லாம் திருடிச்சென்று வத்தவன் மன்னா! - அவைகளை விற்று எவ்வளவு பொருள் 'ஈட்டி'னாய்? - கே.இருள்சாமி - -------------------------------------- - என்ன நடு இரவில் பாட வந்திருக்கிறீர்? - நான் 'மிட் ...

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!

Posted: 13 Apr 2017 05:37 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

என்ன பவுலர்யா இவன்!! :) :) :)

Posted: 13 Apr 2017 05:13 AM PDT

4 பந்துகளில் 92 ரன்கள்: என்ன பவுலர்யா இவன்!! வங்க தேசத்தில் Dhaka Second Division Cricket தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தான் இந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று நடைப்பெற்ற போட்டியில் அக்சியோம் அணியினரும் லால்மாட்டிய அணியினரும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லால்மாடிய அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது. 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அக்சியோம் அணி களமிறங்கியது. லால்மாட்டிய அணி சார்பில் ...

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

Posted: 13 Apr 2017 12:33 AM PDT

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயக்குநர் கௌதமன் தலைமையிலான இந்தப் போராட்டத்தால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேங்கி நிற்கின்றன! - இயக்குநர் கௌதமன் தலைமையிலான போராட்டக் குழுவினர், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை ...

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்

Posted: 13 Apr 2017 12:30 AM PDT

வணக்கம்

தமிழப்பனார் அவர்கள் அனுமதியுடன் அவரது படைப்புகளையும் மற்றும் பிற நூல்களையும் இத்திரியில் இணைக்க உள்ளேன். அன்பர்களின் கருத்துக்களை அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 12 Apr 2017 10:23 PM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

தம்பிதுரை ஓட்டம்; மத்திய அமைச்சர் கைவிரிப்பு : விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

Posted: 12 Apr 2017 07:43 PM PDT

-- புதுடெல்லி : தமிழக விவசாயிகளை நேற்று நேரில் சந்திக்க சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, விவசாயிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தம்பிதுரையின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு அய்யாக்கண்ணு உட்பட 5 விவசாயிகள் நேரில் ...

வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.

Posted: 12 Apr 2017 07:14 PM PDT

போட்டோஷாப்பில் நாம் செய்யக்கூடிய அனைத்துப்பணிகளையும் இந்த சாப்ட்வேர் மூலம் நாம் சுலபமாக முடிக்கலாம்.இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கலர் பிக்கர்.டூப்ளிகேட் புகைப்படம் கண்டுபிடித்தல்.இமேஜ் கன்வர்டர்.இமேஜ் கிராப்பர்.ஸ்கரின் கேப்ஷர் என 14 வகையான ஆப்ஷன்கள் பயன்படுத்தலாம்..  மேலும் இமேஜின் டேடா யூஆர்எல் முகவரியையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இந்த சாப்ட்வேர் Gif.Jpg.png.ico.dcx.tiff.tga.psd.bmp.ps.pdf. ...

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 12 Apr 2017 05:40 PM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

ஸ்பெஷல் அழகிகள்

Posted: 12 Apr 2017 05:38 PM PDT


-

-
மல்லிகை மகள்

கற்பனைக் காதலர்கள்

Posted: 12 Apr 2017 05:32 PM PDT


-
மல்லிகை மகள்

நல்லா வருவீங்க ஆபிஸர்ஸ்...!

Posted: 12 Apr 2017 05:30 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™