Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

Posted: 12 Apr 2017 08:43 PM PDT

ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.என்று
வருமான வரித்துறை வங்கிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

எமது துயரங்கள் நீங்க வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 12 Apr 2017 08:40 PM PDT

தமிழ் மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டுள்ள துயரங்கள் நீக்க இந்தப் புத்தாண்டு வழி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பள்ளிகளில் வார்த்தை உச்சரிப்பு பாடத்திட்டம்

Posted: 12 Apr 2017 08:39 PM PDT

வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் வார்த்தை உச்சரிப்பு பாடத்திட்டத்தை
அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை; ஐ.நா.வுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடிதம்!

Posted: 12 Apr 2017 08:17 PM PDT

இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கு ...

புற்றுநோய் அபாயம்: செல்போன் டவரை அகற்ற உத்தரவு

Posted: 12 Apr 2017 07:34 PM PDT

செல்போன் டவர் காரணமாகத் தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது, அந்த டவரை
அகற்ற வேண்டும் என்று குவாலியரைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில்,
செல்போன் டவரை அகற்றும்படி ...

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் தினகரன் தொடர்பான ஆவணங்கள்

Posted: 12 Apr 2017 07:29 PM PDT

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் தினகரன் தொடர்பான ஆவணங்கள் இருப்பது
தெரிந்துதான் தளவாய்சுந்தரம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுக்கடைகளை ஒழிக்க இலவசமாக வழக்காட மதிமுக முடிவு

Posted: 12 Apr 2017 07:22 PM PDT

சமீபத்தில் இந்தியா முழுவதும் சாலையோரங்களில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள
#மதுக்கடைகளை# அகற்றிட. வேண்டும் என்கிற
இந்த தீர்ப்பின் அடிப்படையில், மதுக்கடைகளை மக்கள் குடியிருப்பு
பகுதியில் அமைக்க ...

நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம்

Posted: 12 Apr 2017 07:17 PM PDT

நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம்
வெளியாகி இருக்கிறது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது
டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை ...

2 அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைதாக வாய்ப்பு?

Posted: 12 Apr 2017 07:14 PM PDT

2 அமைச்சர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்
ஆகியோர் கைதியாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் த.தே.கூ- ஜே.வி.பி பேச்சு!

Posted: 12 Apr 2017 07:10 PM PDT

புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையில் நேற்று புதன்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

Posted: 12 Apr 2017 07:08 PM PDT

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நன்றி தெரிவிக்கும் கூட்டம் கண்டன கூட்டமாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின்

Posted: 12 Apr 2017 07:04 PM PDT

தேர்தலுக்கு பின்னர் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த வேண்டிய கூட்டம் இப்படி கண்டன கூட்டமாக மாறிவிட்டது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். 

கமிஷன் வேண்டும் இல்லையெனில் பகலில் மட்டுமே பெட்ரோல் பங்குகள் செயல்படும்

Posted: 12 Apr 2017 07:01 PM PDT

பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷனை உயர்த்த
வேண்டும் என மூன்று கட்டப் போராட்டங்களை நடத்தப் போவதாக பெட்ரோலிய
டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.

வருமானம் இல்லை; ஜெ. மூடிய 500 கடைகளை திறக்க ஆலோசனை

Posted: 12 Apr 2017 06:58 PM PDT

நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை
மூடிவிட்டதால், மறைந்த ஜெயலலிதா மூடிய 500 கடைகைளை திறக்க தமிழக அரசு
முடிவெடுத்துள்ளதாக ...

பொறியியல் கல்லூரிகள் மறுஆய்வு: 30 நாள்களில் விவரங்களைச் சமர்ப்பிக்க:ஏஐசிடிஇ

Posted: 12 Apr 2017 06:55 PM PDT

பொறியியல் கல்லூரிகள் 30 நாள்களில் மறுஆய்வு செய்து விவரங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஜப்பான் விசேட தூதுவரை நியமித்தது!

Posted: 12 Apr 2017 06:47 PM PDT

இலங்கையின் நிலைபேறான அபிவிருத்திப் பணிகளின் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட தூதுவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஜப்பான் அமைச்சரவையின் செயலாளர் யொஷி ஹதோ சுகா ...

கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்திய கவுதமன் உள்ளிட்டோர் கைது!

Posted: 12 Apr 2017 06:46 PM PDT

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி பேச்சு: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 12 Apr 2017 06:27 PM PDT

வடக்கு மாகாணத்தில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான அமைச்சர்கள் மற்றும் படைத்தளபதிகள் மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வு ...

வளர்ப்புப் பிராணிகளான நாய் மற்றும் பூனையின் இறைச்சி உண்பதற்கு தாய்வானில் தடை

Posted: 12 Apr 2017 05:02 AM PDT

தாய்வானில் வளர்ப்பு செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் இறைச்சியை மக்கள் உண்பதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஈரான் முன்னால் அதிபர் மஹ்மௌட் அஹ்மதிநெஜாட் அதிபர் தேர்தலில் போட்டியிடப் பதிவு

Posted: 12 Apr 2017 04:57 AM PDT

ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னால் அதிபர் மஹ்மௌட் அஹ்மதிநெஜாட் பதிவு செய்துள்ளார்.

வடகொரிய விவகாரத்தில் அமைதியான தீர்வைக் காண முன்வறுமாறு டிரம்புக்கு ஜீ ஜின்பிங் வலியுறுத்து

Posted: 12 Apr 2017 04:54 AM PDT

கொரிய தீபகற்ப பகுதிக்கு தனது கடற்படையின் செறிவை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகின்றார்.

மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Posted: 12 Apr 2017 12:00 AM PDT

மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

பெட்ரோலிய பொருட்களின் விலையை மே1 முதல் நாள்தோறும் மாற்ற முடிவு

Posted: 11 Apr 2017 11:54 PM PDT

பெட்ரோலிய பொருட்களின் விலையை மே1 முதல் நாள்தோறும் மாற்ற முடிவு
செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரியில் ஒத்துழைப்பு தராத செயலாளர்களின் பெயர் பட்டியல்:கிரண்பேடி

Posted: 11 Apr 2017 11:43 PM PDT

புதுச்சேரியில் ஒத்துழைப்பு தராத செயலாளர்களின் பெயர் பட்டியலை
வெளியிட்டார் அம்மாநில ஆளுநர் கிரண்பேடி.

முதலீடு செய்யக்கோரி பிரபல தொழிலதிபர்களை நேரில் சந்தித்த பஞ்சாப் முதல்வர்

Posted: 11 Apr 2017 11:40 PM PDT

பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தொழிலதிபர் அனில் அம்பானியை
சந்தித்துப் பேசினார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு

Posted: 11 Apr 2017 11:35 PM PDT

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு
வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ., இளைஞர் அணியான
பா.ஜ., யுவ ...

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு:உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு

Posted: 11 Apr 2017 11:31 PM PDT

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோ
கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆளுநரிடம் திமுக வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்

Posted: 11 Apr 2017 11:27 PM PDT

வித்யாசாகர் ராவை மும்பையில் சென்று சந்தித்த தி.மு.க எம்.பிக்கள் மூன்று
முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு

Posted: 11 Apr 2017 11:21 PM PDT

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.10
ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி.

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Posted: 11 Apr 2017 11:14 PM PDT

இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த குறைந்த காற்று
அழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று
வானிலை ஆய்வு மையம் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™