Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியலமைப்புச் சீர்திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது: ரவூப் ஹக்கீம்

Posted: 08 Apr 2017 07:55 PM PDT

அரசியலமைப்புச் சீர்திருத்தம் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது. மாறாக, புதிய அரசியமைப்பு உருவாக்கமே பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ...

நீதிமன்றச் செயற்பாடுகளில் ரணில் தலையீடு; அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றச்சாட்டு!

Posted: 08 Apr 2017 07:45 PM PDT

நீதிமன்றச் செயற்பாடுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் தலையீடு செய்வதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

அமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்

Posted: 08 Apr 2017 03:52 PM PDT

கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக

ஐ.நா சபையின் இளம் சமாதானத் தூதுவராகத் தேர்வாகவுள்ளார் மலாலா யூசுஃப்சாய்

Posted: 08 Apr 2017 03:51 PM PDT

2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மிக இளம் வயதில் பெற்றிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் விரைவில் ஐ.நா ...

சுவீடன் லாரி தாக்குதலில் 5 பேர் பலி : இருவர் கைது

Posted: 08 Apr 2017 03:50 PM PDT

வெள்ளிக்கிழமை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சந்தை கடைத் தொகுதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் லாரியை ஓட்டிக் கொண்டு வந்து மோதி நிகழ்த்திய ...

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையைக் கண்காணிப்பதற்கு கால அட்டவணை தயாரிக்க த.தே.கூ தீர்மானம்!

Posted: 08 Apr 2017 02:39 PM PDT

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியுள்ள மேலதிக இரண்டு வருட கால அவகாசத்தில், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் ...

ரணில் நாளை ஜப்பான் பயணம்!

Posted: 08 Apr 2017 02:27 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை ஜப்பான் செல்லவுள்ளார். 

அப்படியொரு கஷ்டமா சசிகுமாருக்கு?

Posted: 08 Apr 2017 07:43 AM PDT

பலே வெள்ளையத்தேவா சசிகுமாரின் சொந்தப்படம்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வேண்டும்: மனோ கணேசன்

Posted: 08 Apr 2017 01:42 AM PDT

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு ஆகிய தெரிவுகளினூடு விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் ...

இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா

Posted: 07 Apr 2017 11:54 PM PDT

இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும், இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசியக் குழுத் தலைவர் யூ.சென்ஷேன் ...

8 மாதங்களாக பொறுப்பு ஆளுநர் பதவியால் தமிழ்நாட்டில் நிர்வாகம் சரிவர நடைபெறவில்லை!

Posted: 07 Apr 2017 11:29 PM PDT

8 மாதங்களாக பொறுப்பு ஆளுநர் பதவியால் தமிழ்நாட்டில் நிர்வாகம் சரிவர நடைபெறவில்லை. 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் இல்லை. பல கமிஷன்கள், போர்டுகள் தலைவர்கள் , துணைத் ...

சுடுகாட்டில் அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான் அச்சம்: சகாயம் ஐ.ஏ.எஸ்

Posted: 07 Apr 2017 11:26 PM PDT

சத்தியமாகச் சொல்கிறேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்று சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களை விட மிக மோசமான அரசியல்வாதியாக பன்னீர்செல்வம்: ராமதாஸ்

Posted: 07 Apr 2017 11:23 PM PDT

ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைவிட மிக மோசமான அரசியல்வாதியாகவே பன்னீர்செல்வம் இருப்பார். அவரை சரியான நேரத்தில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இந்தியாவில் கோடிஸ்வர முதல்வராக முதல் இடத்தில் சந்திரபாபு நாயுடு!

Posted: 07 Apr 2017 11:02 PM PDT

இந்தியாவில் கோடிஸ்வர முதல்வராக முதல் இடத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளார். 

டிக்கெட்டுக்கு ரூ.1 வசூலிலிருந்து விவசாயிகளுக்கு தரப்படும் என்று கூற விஷால் யார்?!

Posted: 07 Apr 2017 10:57 PM PDT

டிக்கெட்டுக்கு ரூ.1 வசூலிலிருந்து விவசாயிகளுக்கு தரப்படும் என்று கூற விஷால் யார் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கங்கள் உள்ளன. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™