Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அபூர்வ சகோதரர்கள் "அப்பு" முதல் மருதநாயகம் வரை! : தொழில் நுட்ப சினிமாவில் கமல் : கூகுளுடன் ஒரு கலந்துரையாடல்

Posted: 06 Apr 2017 10:48 PM PDT

பாஸ்டனில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சென்று வந்திருந்தார். அங்கு நடைபெற்ற 50 நிமிடக் கலந்துரையாடல் ஒன்றின் ...

காணிக்காகப் போராடும் எம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை; கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் கவலை!

Posted: 06 Apr 2017 10:43 PM PDT

கடந்த 17 நாட்களாக காணிக்காகப் போராடி வரும் தம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் கவலை ...

வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 28.8 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

Posted: 06 Apr 2017 10:19 PM PDT

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நயன்தாராவை நேரில் பார்த்தாலும் கண்டு கொள்ளாத பிரபுதேவா

Posted: 06 Apr 2017 09:33 PM PDT

‘கொலையுதிர் காலம்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரபுதேவா. படத்தின் ஹீரோயின் நயன்தாரா.

64வது தேசிய திரைப்பட விருதுகள்:ஜோக்கர் திரைப்படத்துக்கு விருது

Posted: 06 Apr 2017 08:56 PM PDT

64 வது தேசிய திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில்,சிறந்த மாநில மொழி படமாக ஜோக்கர் திரைப்படம் விருது பெற்றுள்ளது.

விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்

Posted: 06 Apr 2017 08:44 PM PDT

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில்
வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் ...

இந்திய சட்டப்படி கலாச்சார ரீதியான சடங்குகளை பின்பற்ற, யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க கூடாது

Posted: 06 Apr 2017 08:30 PM PDT

இந்திய சட்டப்படி கலாச்சார ரீதியான சடங்குகளை பின்பற்ற, யாரும் யாரையும்
நிர்ப்பந்திக்க கூடாது  என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜியோ செல்போன் சேவை புதிய திட்டத்துக்கு டிராய் தடை

Posted: 06 Apr 2017 08:27 PM PDT

ஜியோ செல்போன் சேவையின் புதிய திட்டத்துக்கு டிராய் அமைப்பு தடை விதித்துள்ளது.

கடனை தள்ளுபடி செய்தால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கம் உடையும்:ரிசர்வ் வங்கி ஆளுநர்

Posted: 06 Apr 2017 07:32 PM PDT

கடனை தள்ளுபடி செய்தால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கம்
உடையும் என  ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தி: ஜப்பான் விஞ்ஞானிகள்

Posted: 06 Apr 2017 07:26 PM PDT

ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கும் மின்னணு தோல் உலகின் மிக
மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.இதை இரண்டாவது
தோலைப்போல அணியலாம்.

விமல் வீரவங்சவுக்கு பிணை!

Posted: 06 Apr 2017 07:23 PM PDT

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு, கொழும்பு ...

ஒரு நாளைக்கு, ஒரு நபர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது

Posted: 06 Apr 2017 07:23 PM PDT

மத்திய நேரடி வரி வாரியம் புது விளக்கத்துடன் ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது. அதில், ஒரு நாளைக்கு, ஒரு நபர் இரண்டு லட்சம்
ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் ...

நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட சாலைகளாக மாற்ற தமிழக அரசு ஆலோசனை?

Posted: 06 Apr 2017 07:12 PM PDT

நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட சாலைகளாக மாற்ற தமிழக
அரசு ஆலோசனை செய்கிறதா என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோடை வெயில் 115 டிகிரியை தாண்டும்:வானிலை ஆய்வு மையம்

Posted: 06 Apr 2017 07:06 PM PDT

கோடை வெயில் 115 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது: அய்யாக்கண்ணு

Posted: 06 Apr 2017 07:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

சென்னை ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கேமராக்கள்

Posted: 06 Apr 2017 06:58 PM PDT

சென்னையில் உள்ள 5 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

விடுதலை ஆகிறாரா சசிகலா?: சர்ச்சையை கிளப்பும் சுப்ரமணியம் சுவாமி பதிவு!

Posted: 06 Apr 2017 06:55 PM PDT

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் வசூலிப்பது குறித்தான கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதன் மூலம் சசிகலாவின் விடுதலைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியம் ...

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 100 கோடி கருப்பு பணம் பறிமுதல்

Posted: 06 Apr 2017 06:51 PM PDT

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 100 கோடி கருப்பு பணம்
பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை: முகம் சுழிக்கும் மக்கள்

Posted: 06 Apr 2017 06:47 PM PDT

சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மையை வைத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்கிற நோக்கில் பன்னீர்செல்வம் அணியினர் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்துள்ளது அப்பகுதி மக்களை மட்டுமின்றி அனைத்து ...

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எதிராக டி.எஸ்.எஸ் இயக்கம் உதயம்!

Posted: 06 Apr 2017 06:43 PM PDT

இந்தியாவின் இந்து தீவிர இயக்கமான ஆர்.எஸ்.எஸ்- க்கு எதிராக டி.எஸ்.எஸ் என்ற பெயரில் புதிய இயக்கம் உருவாகியுள்ளது.  

அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

Posted: 06 Apr 2017 06:32 PM PDT

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், விஜயபாஸ்கர் நண்பரின் வீடு,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் வீடு ஆகிய இடங்களில் காலை 6 ...

மஹிந்த அணியை எதிர்க்கட்சியாகக் கருத முடியாது: அநுர குமார திஸாநாயக்க

Posted: 06 Apr 2017 05:03 PM PDT

கூட்டு எதிரிணி (மஹிந்த அணி) என்று தம்மைக் கூறிக் கொள்ளும் குழுவினை பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சியாகக் கருத முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ...

இறக்காமத்தில் உணவு நஞ்சானது; மூவர் மரணம், 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted: 06 Apr 2017 04:43 PM PDT

அம்பாறை இறக்காமம், வாங்காமத்திலுள்ள பள்ளிவாசலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் சமைத்துப் பகிரப்பட்ட உணவு நஞ்சானதில், அதனை உட்கொண்ட மூவர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™