Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ‘ஒட்டாவா பிரகடனத்தில்’ இலங்கை கைச்சாத்திட வேண்டும்: பிரித்தானியா

Posted: 04 Apr 2017 10:17 PM PDT

நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

‘எங்கள் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்கிறார்கள் இல்லை’: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை!

Posted: 04 Apr 2017 10:04 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் கடந்த பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் தங்களின் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று காணாமல் ...

ஜெயலலிதாவுக்கு அபராதம் விதிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

Posted: 04 Apr 2017 09:33 PM PDT

ஜெயலலிதாவுக்கு அபராதம் விதிக்கக் கோரும் கார்நாடக மனு மீது நாளை பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.நீதிபதி குன்ஹா தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு தரக் கூடாது

முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 20 வருட சிறைத் தண்டனை விதிப்பு!

Posted: 04 Apr 2017 09:03 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 20 வருட ...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயி அய்யாக்கண்ணு மயங்கி விழுந்தார்

Posted: 04 Apr 2017 08:07 PM PDT

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயி அய்யாக்கண்ணு சற்று முன்னர் மயங்கி விழுந்தார். தமிழ்நாட்டு விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 23வது நாளாக டெல்லி ஜந்தர் ...

சிரியாவின் இட்லிப் நகரில் அரசின் இரசாயன ஆயுதத் தாக்குதலில் 58 பொதுமக்கள் பலி

Posted: 04 Apr 2017 07:06 PM PDT

வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் வசமுள்ள பகுதியான இட்லிப் நகரில் சிரிய அரசு மேற்கொண்ட இரசாயன ஆயுதத் தாக்குதலில் 58 பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானதாகவும் இன்னும் ...

ரஷ்ய மெட்ரோ ரயில் நிலைய குண்டுவெடிப்பு சூத்திரதாரி கிர்கிஸ்தானில் பிறந்த ரஷ்ய குடிமகன் என அடையாளம்

Posted: 04 Apr 2017 07:03 PM PDT

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய ஒரு சந்தேக ...

ஆர்.கே.செல்வமணி சுழற்றிய சாட்டை

Posted: 04 Apr 2017 07:00 PM PDT

மும்பை மோக இயக்குனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்.கே.செல்வமணியின் ஆக்ஷன்? இப்படியொரு கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது.

குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது மாத்திரம் அரசியல் அல்ல; முன்னேற்றம் குறித்தும் சிந்திக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 04 Apr 2017 05:12 PM PDT

எங்களில் பலம் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே அரசியல் என்கிற ரீதியில் செயலாற்றுகிறார்கள். ஆனால், அது மாத்திரம் அரசியல் அல்ல. முன்னேற்றம் குறித்தும் சிந்தித்தாக வேண்டும் ...

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் வரும் வெள்ளிக்கிழமை 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை!

Posted: 04 Apr 2017 04:59 PM PDT

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இருநாட்டு அமைச்சர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் மட்டத்திலான 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ...

ஐ.தே.க செயற்குழு இன்று கூடுகிறது; சரத் பொன்சேகாவுக்கு உப தலைவர் பதவி!

Posted: 04 Apr 2017 04:43 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை கூடுகிறது. 

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று ராஜித சேனாரத்ன கூறுவது ஐ.நா.வை ஏமாற்றும் செயல்: செல்வம் அடைக்கலநாதன்

Posted: 04 Apr 2017 04:28 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருப்பது, ஐக்கிய நாடுகள் சபையை ...

ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

Posted: 04 Apr 2017 04:57 AM PDT

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பேட் லம்மீர்ற்க்கும் (Norbert Lammert) எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

பைட் ராணி டாப்ஸி

Posted: 03 Apr 2017 11:58 PM PDT

அட வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாமதான் வளர்த்தாங்களா? என்றொரு பாடல் ஆடுகளம் படத்தில் வரும்.

மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Posted: 03 Apr 2017 09:35 PM PDT

மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™