Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பழைய நீர் ஆதாரங்களை புனரமைக்கும் ரயில்வே

Posted: 03 Apr 2017 10:29 PM PDT

பழைய நீர் ஆதாரங்களை புனரமைத்து, பாதுகாக்கும்படி, அனைத்து ரயில்வே
மண்டலங்களுக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு
உள்ளார்.

வேட்பாளரின்தொலைகாட்சி நேர்காணல்கள் தேர்தல் செலவு கணக்கில் சேரும்

Posted: 03 Apr 2017 10:23 PM PDT

வேட்பாளரின்தொலைகாட்சி நேர்காணல்கள் தேர்தல் செலவு கணக்கில் சேரும் என்று
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted: 03 Apr 2017 10:18 PM PDT

கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என,
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செல்லாத நோட்டை என்ன செய்தீதோம் என்று நிறுவனங்கள் அறிக்கைத் தாக்கல் செய்க:மத்திய அரசு

Posted: 03 Apr 2017 10:10 PM PDT

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில் இருந்த செல்லாத
ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த அறிக்கையை தாக்கல்
செய்ய வேண்டும்' என, அனைத்து ...

கோடை விடுமுறையில் 5,298 வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

Posted: 03 Apr 2017 09:55 PM PDT

கோடை விடுமுறையில் 5,298 வழக்கு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று
உச்ச நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.

மைத்திரி- ரணிலின் ஐ.நா. தீர்மானத்துக்கு முரணான கருத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் பதில்; இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

Posted: 03 Apr 2017 09:49 PM PDT

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு முரணாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால ...

ஜெயலலிதா ஆட்சியில் போடபட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் வைகோ கைது

Posted: 03 Apr 2017 09:28 PM PDT

ஜெயலலிதா ஆட்சியில் போடபட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் வைகோ கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு!

Posted: 03 Apr 2017 08:33 PM PDT

ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு!

Posted: 03 Apr 2017 08:16 PM PDT

சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடித்து வரும் நிலையில்,லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

35 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு; 1.43 லட்சம் டன் அரிசி மோசடி!

Posted: 03 Apr 2017 08:13 PM PDT

தமிழகத்தில் 35 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பால் தமிழகத்தில் 1.43 லட்சம் மெட்ரிக் டன் ரேஷன் அரிசி உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ...

பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைந்தது!

Posted: 03 Apr 2017 08:09 PM PDT

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்த மாதம் முதல் இணைந்துள்ளன. 

Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு 3,400 கோடி ரூபாய்!

Posted: 03 Apr 2017 08:07 PM PDT

Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு மட்டும் 3,400 கோடி ரூபாய் என்று பிரிட்டன் நிறுவனம் தகவல்
வெளியிட்டுள்ளது. 

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டம்?

Posted: 03 Apr 2017 07:55 PM PDT

புதிய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

சிறு குறு என்கிற பாகுபாடின்றி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted: 03 Apr 2017 07:53 PM PDT

சிறு குறு விவசாயிகள் என்கிற பாகுபாடின்றி கூட்டுறவு வங்கிகளில் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Posted: 03 Apr 2017 07:26 PM PDT

கொழும்பு மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்வரும் 07ஆம் திகதி முன்னெடுக்க அரச வைத்திய ...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 03 Apr 2017 07:14 PM PDT

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது, சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலங்கைக்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் வழங்கும் என்று ...

போர்க் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 03 Apr 2017 07:13 PM PDT

இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ...

2018 செனட் சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஈ மெயில் மென்பொருளை வடிவமைத்த தமிழர் சிவா அய்யாத்துரை

Posted: 03 Apr 2017 11:07 AM PDT

அமெரிக்காவில் வாழும் இந்தியத் தமிழரான சிவா அய்யாத்துரை என்பவர் தான் 1970 ஆம் ஆண்டு நியூஜேர்ஸி பள்ளியில் படிக்கும் போது  எலெக்ட்ரோனிக் மெயிலுக்கு ...

கொலம்பிய வெள்ளப் பெருக்கில்  200 இற்கும் அதிகமானவர்கள் பலி : பல வீடுகள் அழிவு

Posted: 03 Apr 2017 11:05 AM PDT

 

தென்னமெரிக்காவின் சிறிய நாடான கொலம்பியாவின் தென்மேற்கே உள்ள புட்டுமயோ மாகாணத்தின் தலைநகர் மோகோவை மையமாகக் கொண்டு சமீப நாட்களாகப் பெய்து ...

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் : 11 பேர் பலி

Posted: 03 Apr 2017 10:59 AM PDT

திங்கட்கிழமை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இரு மெட்ரோ நிலையங்களுக்கு இடையே நிகழ்த்தப் பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டிருப்பதாக ...

காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Posted: 03 Apr 2017 12:30 AM PDT

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் ...

ஐரோப்பிய ஒன்றியத்தின் வடக்கு மாகாணச் செயற்திட்டங்களோடு இணைந்து செயற்பட தீர்மானம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 03 Apr 2017 12:03 AM PDT

வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!

Posted: 02 Apr 2017 11:51 PM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் ...

பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்!

Posted: 02 Apr 2017 11:18 PM PDT

பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Posted: 02 Apr 2017 09:42 PM PDT

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு!

Posted: 02 Apr 2017 09:23 PM PDT

வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி
வருகிறார்கள். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™