Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தாணு பேச்சு... விஷால் சிரிப்பு

Posted: 02 Apr 2017 09:21 PM PDT

விஷாலுக்கும் தனக்குமான போராட்டத்தில் கடும் எரிச்சலுக்கு ஆளாகிவிட்டார் தாணு. “உம் மூஞ்சு எப்படியிருக்கு பாரு?” என்று விமர்சிக்கிற அளவுக்கு அடிமட்டத்திற்கு போய்விட்டது அவரது பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவு

Posted: 02 Apr 2017 09:10 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவு
பெற்றுள்ளது.இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.

தகவல் அறியும் உ ரிமைச் சட்டம்

Posted: 02 Apr 2017 09:04 PM PDT

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது.
இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு
கட்டுப்படுத்த முடியும்.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெறுக:மு.க.ஸ்டாலின்

Posted: 02 Apr 2017 08:56 PM PDT

ங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெற திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார்.

அரசு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு

Posted: 02 Apr 2017 08:54 PM PDT

மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கொண்டு வந்த மசோதாவிற்கு
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவண் /விமர்சனம்

Posted: 02 Apr 2017 08:52 PM PDT

சேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண்! முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு ...

நொடியினை பில்லியனால் வகுக்கும் நுண்ணிய கடிகாரம்:நாசா

Posted: 02 Apr 2017 08:51 PM PDT

ஒரு நொடியினை பில்லியனால் வகுத்தால் எந்த எண்ணானது கிடைக்குமோ அந்த
நேரத்தைக் கூட அளவிடும் நுண்ணிய கடிகாரத்தினை நாசா விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்

Posted: 02 Apr 2017 08:48 PM PDT

அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1
என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.

காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஆந்திரா முதலிடம்

Posted: 02 Apr 2017 08:43 PM PDT

காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா
முதல் இடம் பிடித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரக் கணக்கு
தெரிவிக்கிறது.

தற்போதைய அரசியல் சூழலில் நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடும் கிராக்கி

Posted: 02 Apr 2017 08:39 PM PDT

தற்போதைய அரசியல் சூழலில், பிரசாரத்துக்கு செல்லும்போது, கடும்
எதிர்ப்பு, பொதுமக்களிடம் இருந்தே வருகிறது என்பதால், நட்சத்திர
பேச்சாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

Posted: 02 Apr 2017 08:27 PM PDT

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.5.57 உயர்த்தி உள்ளது.

எம்.பிக்கள் வேறு தொழில் செய்வதற்கு தடைக் கோரும் மனு தள்ளுபடி:உச்ச நீதிமன்றம்

Posted: 02 Apr 2017 08:24 PM PDT

எம்.பிக்கள் வேறு தொழில் செய்வதற்கு தடைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.

நியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம்

Posted: 02 Apr 2017 08:19 PM PDT

நியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை: மத்திய அரசு உறுதி

Posted: 02 Apr 2017 07:46 PM PDT

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம்
அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை என மக்களவையில் மத்திய அரசு உறுதியாக
தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் தேர்வில் பங்குபெறாமல் இனி உரிமம் பெற முடியாது: நிதின் கட்கரி

Posted: 02 Apr 2017 07:42 PM PDT

ஓட்டுநர் தேர்வில் பங்குபெறாமல் இனிமேல் யாரும் லைசென்ஸ் பெற முடியாது என
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

தமிழக இளைஞர்களை போராட அனுமதியுங்கள்:மார்க்கண்டேய கட்ஜு

Posted: 02 Apr 2017 07:20 PM PDT

தமிழக இளைஞர்களை போராட அனுமதியுங்கள் ஆர்டில் 19 என்ன சொல்கின்றது
தெரியுமா என்று விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய
கட்ஜு.

ஆர்.கே.நகருக்கு 5 மேற்பார்வையாளர்கள்: தேர்தல் ஆணையம்

Posted: 02 Apr 2017 07:16 PM PDT

ஆர்.கே.நகருக்கு 5 மேற்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் மைத்திரிக்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!

Posted: 02 Apr 2017 04:08 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டதாக தெரிவித்து முதலமைச்சரினால் ஊடகக் குறிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 02 Apr 2017 03:55 PM PDT

ஊழல் மோசடிகள் அற்ற நேர்மையும் செயற்திறனும் வாய்ந்த தூய்மையான அரசியலே நாட்டுக்கு தற்போது அவசியமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் ராஜித சேனாரத்ன!

Posted: 02 Apr 2017 03:44 PM PDT

வவுனியாவில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். 

சவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்!

Posted: 02 Apr 2017 12:06 AM PDT

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பால், இந்தியாவுக்கு பாதிப்பில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted: 01 Apr 2017 11:50 PM PDT

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பால், இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™