Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூகிளின் மொழிபெயர்ப்புப் புரட்சி !

Posted: 25 Apr 2017 10:41 PM PDT

கூகிளின் மொழிபெயர்ப்புப் புரட்சி எனும் தலைப்பில், எழுத்தாளர், பதிப்பாளர்,சமூக ஆர்வலர், ஆழி செந்தில்நாதன் அவர்கள் தமது பேஸ்புக் தளத்தில்(

விஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா?

Posted: 25 Apr 2017 07:35 PM PDT

இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு எப்படிதான் குப்பை கொட்டப் போகிறாரோ விஷால்?

தந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Posted: 25 Apr 2017 07:11 PM PDT

தமிழ்த் தேசிய அரசியலில் ‘தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40வது நினைவு தினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ளும்: ராஜித சேனாரத்ன

Posted: 25 Apr 2017 06:58 PM PDT

நல்லாட்சி அரசாங்கம், இந்த ஆண்டு எதிர்கொள்ளவுள்ள முதலாவது தேர்தல் பொது வாக்கெடுப்பே என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக்களை நோக்கிய வசையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 25 Apr 2017 04:56 PM PDT

மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு- கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு த.தே.கூ, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்கள் ஆதரவு!

Posted: 25 Apr 2017 03:56 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தியும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வடக்கு- ...

நிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டதால் பாராளுமன்றம் பலவீனப்பட்டது: ரணில் விக்ரமசிங்க

Posted: 25 Apr 2017 03:44 PM PDT

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் ‘அதிகாரம்’ கடந்த காலத்தில் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டதால் பாராளுமன்றம் பலவீனப்படுத்தப்படடிருந்தது. இதனால் தற்போது பாராளுமன்றத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் ...

தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் வழங்க முயன்ற விவகாரம்; டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது!

Posted: 25 Apr 2017 03:28 PM PDT

தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி இலஞ்சம் தர முயன்றது தொடர்பான விவகாரத்தில், 4 நாள் விசாரணைக்கு பின் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ...

10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் ஏன்?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Posted: 25 Apr 2017 04:43 AM PDT

பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர். இவ்வளவு தொகை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™