Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 24 Apr 2017 08:03 PM PDT

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்!

Posted: 24 Apr 2017 07:24 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். 

சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள் சென்று சேர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 24 Apr 2017 07:14 PM PDT

சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகளும் கரிசனைகளும் சென்று சேர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடுவிப்பு; இராணுவத் தளபதி அறிவிப்பு!

Posted: 24 Apr 2017 07:05 PM PDT

முல்லைத்தீவு கேப்பாபுலவில் பொதுமக்களுக்குச் சொந்தமான 189 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 6 வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி ...

சுற்றுலாப் பயணிகளால் மலேரியா அச்சுறுத்தல் உள்ளது: ராஜித சேனாரத்ன

Posted: 24 Apr 2017 01:12 AM PDT

நாட்டிலிருந்து மலேரியா நோய் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளினால் மலேரியா நோய் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™