Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted: 23 Apr 2017 09:52 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் 57.331 ஏக்கர் காணிகள் இராணுவம் உள்ளிட்ட முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...

விஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா?

Posted: 23 Apr 2017 07:34 PM PDT

ப.பாண்டி படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருகிறார் விஜய் டி.வி புகழ் டி.டி. ஆனால் சுசி லீக்ஸ் படங்களினால் படு பேமஸ் ஆகியிருந்தாரல்லவா?

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!

Posted: 23 Apr 2017 07:27 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ.வை விட்டு விலக மாட்டேன்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted: 23 Apr 2017 04:01 PM PDT

தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய முரண்பாடுகள் காணப்பட்டாலும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முடியும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக மாட்டேன் என்று ...

மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 23 Apr 2017 03:52 PM PDT

மக்கள் அணியொன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவையின் கட்டமைப்பினைப் பலப்படுத்தவதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. 

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!

Posted: 23 Apr 2017 03:43 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் மற்றும் நில மீட்புப் போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்புப் ...

பிரான்ஸின் அடுத்த பிரதமர் யார்? : மத்திய மற்றும் தீவிர வலது சாரி வேட்பாளர்கள் முன்னிலையில்!

Posted: 23 Apr 2017 12:09 PM PDT

பிரான்ஸின் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

பூமியில் பரிணாமம் மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த தேடல் தொடர்பில் இம்மாதம் விளக்கமளிக்கின்றது நாசா!

Posted: 23 Apr 2017 10:14 AM PDT

 

பூமியில் இடம்பெற்று வரும் பரிணாம மாற்றம் மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பிலான சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் இவ்வருடம் ஏப்பிரல் ...

ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல்! : 140 பேர் பலி

Posted: 23 Apr 2017 10:12 AM PDT

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை இராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த தலிபான் போராளிகள் சிலர் தொடுத்த ...

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்! : வடகொரியா சூளுரை

Posted: 23 Apr 2017 10:09 AM PDT

மேற்கு பசுபிக் கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் இணைந்து இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இராணுவக் கூட்டுப் பயிற்சியினை ஆரம்பித்ததை ...

கிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்!

Posted: 23 Apr 2017 12:07 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™