Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டோரா /விமர்சனம்

Posted: 01 Apr 2017 08:48 PM PDT

நாயடி பேயடி என்கிற வார்த்தை, நாட்டுபுற மேடைகளில் சகஜம்! நிஜமாகவே ஒரு நாய் அடித்திருக்கிற பேயடிதான் படமே! தமிழ்சினிமா எத்தனையோ பேய் பிசாசுகளை பார்த்திருக்கிறது. ...

கங்கை அமரனால் பாதிக்கப்பட்ட பிரேம்ஜி

Posted: 01 Apr 2017 08:38 PM PDT

சித்தப்பா பெரியப்பா பசங்களுக்கு நடுவுல இப்படியொரு அட்டாச்மென்ட்டா? என்று வியக்கிற அளவுக்கு ஒண்ணுக்குள் ஒண்ணாகிக் கிடப்பது யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு பிரதர்ஸ்சுக்கு உண்டு!

‘யாழ். நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்’ சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன? (நிலாந்தன்)

Posted: 01 Apr 2017 05:20 PM PDT

பெப்ரவரி 12ஆம் திகதி யாழ். தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஓர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. ‘மக்களால் மக்களை ஆட்சி ...

போதைப் பொருட்களை விநியோகிக்கும் நிலையமாக இலங்கை மாறியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 01 Apr 2017 04:34 PM PDT

இலங்கை தற்போது போதைப் பொருட்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும், மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது!

Posted: 01 Apr 2017 04:23 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் எந்தவித தீர்வுகளும் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் 42வது நாளாகவும், ...

தேர்தல் சீர்திருத்தத்தை மாத்திரம் செய்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் உடன்படாது: மனோ கணேசன்

Posted: 01 Apr 2017 01:57 AM PDT

அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் ...

வடக்கு இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டார்கள் என்பதை தெற்கு உணர்ந்துள்ளது: அங்கஜன் இராமநாதன்

Posted: 01 Apr 2017 01:47 AM PDT

வடக்கு இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டார்கள் என்பதை தெற்கு தற்போது உணர்ந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ...

புதிய நிதியாண்டு: அமலாகும் மாற்றங்கள்

Posted: 31 Mar 2017 11:31 PM PDT

20‌17-18‌ புதிய நிதியாண்டு இன்று தொடங்க உள்ள நிலையில் இன்றிலிருந்து
பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள், புதிய நடைமுறைகள்

Posted: 31 Mar 2017 11:23 PM PDT

மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில் புதிய மின்னணு ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள்

Posted: 31 Mar 2017 11:20 PM PDT

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பதில் இன்று
முதல் ஸ்மார்ட் கார்ட் எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுகின்றன.

தகவல் அறியும் சட்டத்தில் தனிநபர் விவரங்கள் வெளியாக வாய்ப்பு?

Posted: 31 Mar 2017 11:17 PM PDT

தகவல் அறியும் சட்டத்தில் தனிநபர் விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகத்
தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டத்தில், அரசு போக்குவரத்து கழகம்

Posted: 31 Mar 2017 11:14 PM PDT

தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டத்தில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள்
இயக்கப்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்:உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Posted: 31 Mar 2017 11:11 PM PDT

நெடுஞ்சாலைகளில் மனித உயிர்களை பலி வாங்க காரணமான மதுக்கடைகளை அகற்ற
வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம்
நிராகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்.

Posted: 31 Mar 2017 11:07 PM PDT

தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் கட்டணம் உயர்வு
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 31 Mar 2017 11:05 PM PDT

போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளையும், இரண்டாம் தவணை
30-ந்தேதியும் நடைபெற உள்ளது.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் ஆதரவு

Posted: 31 Mar 2017 11:03 PM PDT

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகளின்
போராட்டத்துக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.

கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு

Posted: 31 Mar 2017 10:40 PM PDT

இன்று கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில் ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடுவின் மாபெரும் சாதனை இடம்பெற்றுள்ளது. வாழ்த்துகள்
குவிகிறது.

ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்கள் சந்திப்பு

Posted: 31 Mar 2017 10:34 PM PDT

ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர்
ரஜினிகாந்த்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் மாற்றம்

Posted: 31 Mar 2017 10:30 PM PDT

ஏப்ரல் 1-ம் தேதி, பணம் வசூலிக்கும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும்
செயல்படும் என அறிவித்திருந்த ரிசர்வ் வங்கி, தனது அறிவிப்பை
மாற்றிக்கொண்டுள்ளது.

அய்யா கண்ணு ஃபிராடு.. ஆடி கார் வச்சிருக்கான்:வைரலாக பரவி வரும் ஹெச்.ராஜா குரல்

Posted: 31 Mar 2017 10:28 PM PDT

அய்யா கண்ணு ஃபிராடு.. ஆடி கார் வச்சிருக்கான்.என் வீட்ல தான் 25 வருசமா
கிடந்தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிருபர் ஒருவரிடம்

ராம் மோகன் ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் மர்மம் என்ன?:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Posted: 31 Mar 2017 10:23 PM PDT

ராம் மோகன் ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் மர்மம் என்ன என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி வெளியிட்டுள்ளது.

டெல்லியை அதிரச்செய்யும் விவசாயி அய்யாக்கண்ணு யார்?

Posted: 31 Mar 2017 10:16 PM PDT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்
டெல்லியில் 19-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் , டீசல் விலை குறைவு

Posted: 31 Mar 2017 10:11 PM PDT

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் , டீசல் விலை குறைவு அமலுக்கு வந்துள்ளது.

பத்திரப்பதிவு தடையை தளர்த்தி பிறப்பித்த, உத்தரவுக்கு தடைகோரி மேல்முறையீடு

Posted: 31 Mar 2017 10:04 PM PDT

பத்திரப்பதிவு தடையை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த,
உத்தரவுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.செய்யப்பட்டு
உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்

Posted: 31 Mar 2017 09:59 PM PDT

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்
செய்யப்பட்டு உள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™