Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மாதக் கணக்கில் நாங்கள் வீதியில் காத்திருக்கிறோம்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்!

Posted: 18 Apr 2017 11:31 PM PDT

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளைத் தேடி மாதக் கணக்காக நாங்கள் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ எங்களைக் கண்டுகொள்ளாது ஆலயங்களிலும் ...

தினகரன் வந்தால் கட்சி அலுவலகத்துக்குள் விடாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 18 Apr 2017 08:48 PM PDT

அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற எடப்பாடி அணி திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

நேற்றே ஒதுங்கி விட்டேன்:தினகரன்

Posted: 18 Apr 2017 08:36 PM PDT

நேற்றே ஒதுங்கி விட்டேன் என்று கூறியுள்ள டிடிவி. தினகரன்.பொதுச்
செயலாளர் சசிகலா சொல்வதை நான் கேட்டு செயல்படுவேன் என்றும்
கூறியுள்ளார்.

தினகரனுக்கு அனைத்து கதவுகளும் மூடல்: கைது செய்ய போலீஸ் தீவிரம்?

Posted: 18 Apr 2017 08:31 PM PDT

தினகரன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாதுகாப்பை தீவிரப்படுத்த
வேண்டும் என டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

அசராத சசிகலா அசத்திய பாஜக

Posted: 18 Apr 2017 08:28 PM PDT

சேகர் ரெட்டி இல்லத்தில் வருமானவரித்துறையிர் நடத்திய ரெய்டில் சிக்கிய
ஆவணங்களை வைத்து ஓ.பி.எஸ்.சை பா.ஜ.க இயக்கி வந்தது.

கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

Posted: 18 Apr 2017 08:23 PM PDT

நாடு முழுவதும் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தல்: ராகுல்காந்தி தேர்வாகிறார்

Posted: 18 Apr 2017 07:55 PM PDT

தேர்தல் ஆணையம் விதிப் படி ஒவ்வொரு கட்சியும் உள்கட்சி தேர்தலை நடத்தி
நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.

கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு

Posted: 18 Apr 2017 07:52 PM PDT

கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு உள்ளது.

எண்களை மாற்றினால் தெரிந்துவிடும் :-வாட்ஸ் அப் அப்டேட்

Posted: 18 Apr 2017 07:50 PM PDT

வாட்ஸ்-அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

ராக்கெட் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்: நாசா

Posted: 18 Apr 2017 07:46 PM PDT

லாஞ்ச் பேடில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை இன்று நேரலையில்
பார்க்க முடியும். அதுவும் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்க முடியும்.

சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி

Posted: 18 Apr 2017 07:42 PM PDT

சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி
கட்டாயம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
அளித்துள்ளார்.

திமுக நடத்த போகும் பந்தினால் யாருக்கும் எந்த பயணும் இல்லை:சுப்பிரமணிசாமி

Posted: 18 Apr 2017 07:36 PM PDT

திமுக நடத்த போகும் பந்தினால் யாருக்கும் எந்த பயணும் இல்லை என்று பாஜக
மூத்த தலைவர் சுப்பிரமணிசாமி கூறியுள்ளார்.

நான் போற்றி வணங்கும் அன்பு தெய்வம் ஆசான் வளர்த்த இயக்கம் சிதைந்து போக கூடாது:நடிகை லதா

Posted: 18 Apr 2017 07:21 PM PDT

புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களால் உதிரத்தை சிந்தி தன்
ரத்தத்தின் ரத்தமான நாளங்களில் இணைத்து உருவாக்கியது அ.தி.மு.க என்கிற ஆல
விருச்சம்.

தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய விவகாரத்தில் மத்திய அரசின் பதில்?

Posted: 18 Apr 2017 07:15 PM PDT

தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய விவகாரத்தில் மத்திய அரசின் பதில்
என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது:பிரிட்டன்

Posted: 18 Apr 2017 07:11 PM PDT

பிரிட்டனில் ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள்
செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது 3 மணி நேரத்தில் ஜாமீன்

Posted: 18 Apr 2017 07:08 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது
செய்யப்பட்டார்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மல்லையாவுக்கு 3 மணி
நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

மூன்றாம் நபர் வாகன காப்பீடு பிரீமியம் தொகை குறைப்பு:ஐ.ஆர்.டி.ஏ.,ஐ

Posted: 18 Apr 2017 06:49 PM PDT

மூன்றாம் நபர் வாகன காப்பீடு பிரீமியம் தொகையை குறைத்து, ஐ.ஆர்.டி.ஏ.,ஐ.,
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நான்கு லட்சம் மோசடி நிறுவனங்களின் பவை ரத்து செய்ய திட்டம்

Posted: 18 Apr 2017 06:47 PM PDT

மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, செயல்படாத நான்கு லட்சம் நிறுவனங்களின் பவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம்

Posted: 18 Apr 2017 06:42 PM PDT

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை:டிடிவி.தினகரன்

Posted: 18 Apr 2017 06:29 PM PDT

கட்சியில் எனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

ஜப்பானுடன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ்

Posted: 18 Apr 2017 09:41 AM PDT

 

வடகொரியாவுடன் போர்ப் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் ஜப்பானில் அந்நாட்டுத் ...

இந்திக்கு போகும் பவர் பாண்டி

Posted: 17 Apr 2017 11:55 PM PDT

சமீபத்தில் திரைக்கு வந்த ப. பாண்டி படத்திற்கு கிடைத்த வரவேற்பு, தனுஷுக்கு மட்டுமல்ல, அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™