Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடையது மட்டுமல்ல இந்தியாவினுடையதும்தான் : மஹிந்த

Posted: 17 Apr 2017 09:04 PM PDT

இந்திய ஊடகம் ஒன்றிற்கு ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராதிகா, குஷ்புவுக்கு ஒரு எச்சரிக்கை

Posted: 17 Apr 2017 08:53 PM PDT

மைலாப்பூர் திருவள்ளுவர் சிலைக்கு அருகிலிருக்கிறது அந்த ஷுட்டிங் ஹவுஸ். பெரும்பாலும் டி.வி சீரியல்களின் படப்பிடிப்புதான் அங்கு நடக்கும்.

கண்ணீர் விடும் கடைசி விவசாயி

Posted: 17 Apr 2017 08:51 PM PDT

காக்கா முட்டை இயக்குனர் மணி கண்டன், தமிழ்சினிமாவின் நம்பிக்கை விளக்கு என்று போற்றப்பட்டது ஒரு காலம்.

மே 14 முதல் ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை

Posted: 17 Apr 2017 08:40 PM PDT

வருகிற மே 14 முதல் ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என்று
அறிவிக்கப்பட்டு உள்ளது.

எந்த நேரமும் விமான நிலையங்களில் பேட்டி கொடுக்கும் தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபம்

Posted: 17 Apr 2017 08:36 PM PDT

எந்த நேரமும் விமான நிலையங்களில் பேட்டி கொடுக்கும் தமிழக பாஜக தலைவர்கள்
மீது கடும் கோபம் கொண்டுள்ளாராம் நரேந்திர மோடி.

ஜெயலலிதாவின் அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும்

Posted: 17 Apr 2017 08:31 PM PDT

ஜெயலலிதாவின் அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும்
என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம்

Posted: 17 Apr 2017 08:28 PM PDT

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில்18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு

Posted: 17 Apr 2017 08:17 PM PDT

சென்னையில்18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து
வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்
நொளம்பூரில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 11-ம் ...

ரயில் உணவுகள் தரமற்றவை எனில் ஹாட்லைனில் புகார்

Posted: 17 Apr 2017 08:02 PM PDT

ரயில் உணவுகள் தரமற்றவை எனில் ஹாட்லைனில் புகார் அளிக்கலாம் என்று
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

வளசரவாக்கம் மின் மயானம் பராமரிப்பு பணி காரணமாக மூடல்

Posted: 17 Apr 2017 07:52 PM PDT

சென்னை;வளசரவாக்கம் மண்டலம், பிருந்தாவன் நகர் மின் மயானம், பராமரிப்பு
பணி காரணமாக, ஒரு மாதம் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

உணவு பொருள் உற்பத்தியில் சிறந்த விளங்கியதற்காக தமிழகத்திற்கு க்ரிஷி கர்மன் விருது

Posted: 17 Apr 2017 07:47 PM PDT

2015-16ம் ஆண்டில் உணவு பொருள் உற்பத்தியில் சிறந்த விளங்கியதற்காக
தமிழகத்திற்கு க்ரிஷி கர்மன் விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு

சென்னையில் வாகன நிறுத்தங்களில் மாற்றம்

Posted: 17 Apr 2017 07:44 PM PDT

வடசென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வாகன
நிறுத்தங்களில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து
கூடுதல் ஆணையர் அபய் சிங் தெரிவித்துள்ளார்.

தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம்

Posted: 17 Apr 2017 07:42 PM PDT

தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது
இடத்தில் உள்ளதாக சமூக நலன் சார்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நெய்வேலியில் இருந்து சென்னைக்கு மாற்றம்

Posted: 17 Apr 2017 07:40 PM PDT

என்.எல்.சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நெய்வேலியில் இருந்து
சென்னைக்கு மாற்ற முடிவு. செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிறந்தவுடன் ஆதார்: மகாராஷ்டிரா

Posted: 17 Apr 2017 07:38 PM PDT

இந்தியா முழுவதும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில்,
பிறக்கும் குழந்தைக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையை மகாராஷ்டிரா
அரசு தொடங்கியுள்ளது.

வருகிறது தனியார் பயணிகள் ரயில்: கூடுதல் வருவாய்க்கு வழி தேடும் ரயில்வே

Posted: 17 Apr 2017 07:34 PM PDT

சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு
வந்தபின், பயன்பாடு குறையக்கூடிய பொது ரயில் தடங்களில், பயணிகள் ரயில்களை
இயக்க, தனியாருக்கு அனுமதி வழங்குவது குறித்து, ...

தண்ணீரை தேடி நெடுஞ்சாலைகளில் சிங்கங்கள் மறியல்

Posted: 17 Apr 2017 07:30 PM PDT

தண்ணீரை தேடி நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக குஜராத் நெடுஞ்சாலைகளில்
மறியல் போராட்டம் போல சாலைகளை மறித்து நிற்கின்றன.

தேர்தல் கமிஷனிடமே பேரம்; தினகரன் மாட்டியது எப்படி?

Posted: 17 Apr 2017 07:26 PM PDT

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, அ.தி.மு.க., அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் தரப்பில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, ...

லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு கமிஷனர் மதுர் வர்மா

Posted: 17 Apr 2017 07:14 PM PDT

லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170,
120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கமிஷனர்
மதுர் வர்மா ...

கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும்:வேண்டும்:அமைச்சர் ஜெயகுமார்

Posted: 17 Apr 2017 07:08 PM PDT

கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும்,தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே,ஒபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன் என்று அமைச்சர்
தங்கமணி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ...

வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி

Posted: 17 Apr 2017 07:01 PM PDT

பிரமாண்டமாக இருக்கும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.1000 கோடியில் திரைப்படமாகும் மகாபாரதம்

Posted: 17 Apr 2017 06:58 PM PDT

இந்தியாவின் புகழ்பெற்ற காவியமான மகாபாரதம் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.

ஒ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சசிகலா அணி குழு அமைப்பு

Posted: 17 Apr 2017 06:55 PM PDT

ஒ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சசிகலா அணி குழு அமைத்துள்ளது 

அஜீத் படத்தை முடித்தால்தான்...

Posted: 17 Apr 2017 07:57 AM PDT

அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத் தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் கடந்த ஒரு மாதமாக பல்கேரியாவில் இருக்கிறார்.

அண்டங்களை இணைக்கும் பாலமாகச் செயற்படும் கரும்பொருளினது முதலாவது மேப் இனை உருவாக்கிய வானியலாளர்கள்!

Posted: 17 Apr 2017 07:53 AM PDT

அண்டங்களை (Galaxies) இணைக்கும் பாலமாக (filaments or webs) செயற்படும் கரும்பொருளின் (Dark Matter) இனது முதலாவது உருவகப் படத்தை (Map) கணணி வாயிலாக ...

வடகொரியாவின் இறுதி ஏவுகணை சோதனை தோல்வி! : நேபால் சீனா முதல் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்தன

Posted: 17 Apr 2017 07:51 AM PDT

வடகொரியா இறுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை ஜப்பானில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள  சின்போ தளத்தில் இருந்து மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்ததாக ...

சிரியாவில் பேருந்துக்கள் மூலம் மீட்கப் பட்டவர்கள் மீது கார்க் குண்டுத் தாக்குதல்! : 80 குழந்தைகள் உட்பட 126 பேர் பலி

Posted: 17 Apr 2017 07:50 AM PDT

சிரியாவின் வடக்கேயுள்ள ஃபுவா மற்றும் கஃப்ராயா ஆகிய நகரங்களில் இருந்து அண்மையில் பேரூந்துக்கள் மூலம் ஆயிரக் கணக்கான மக்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். மேற்கு ...

துருக்கியில் மேலதிக அதிகாரம் வழங்கும் பொது வாக்கெடுப்பில் அதிபர் எர்டோகன் வெற்றி

Posted: 17 Apr 2017 07:49 AM PDT

சமீபத்தில் துருக்கியில் அந்நாட்டு அதிபர் ரெசெப் தய்யிப் எர்டோகனுக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கும் மக்கள் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டது. இதில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™