Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் தொடர்பில் வாக்குறுதி அளித்தபடி செயற்படவில்லை; இரா.சம்பந்தனிடம் மைத்திரி ஒப்புதல்!

Posted: 15 Apr 2017 08:43 PM PDT

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பிலான விடயங்களில் தான் வாக்குறுதியளித்தபடி செயற்படவில்லை என்பதை ...

கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடம்

Posted: 15 Apr 2017 02:06 AM PDT

கேரள மாநிலப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாயம்
கற்பிக்கப்பட வேண்டும் என, மாநில அரசு, அவசர சட்டம் இயற்றியுள்ளது.

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க சென்னையில் திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம்

Posted: 15 Apr 2017 02:03 AM PDT

அண்ணா அறிவாலயத்தில் நாளை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி
கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின்

மல்லையாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்

Posted: 15 Apr 2017 01:59 AM PDT

அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மல்லையாவுக்கு மீண்டும்
பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

இடைத்தேர்தல்: 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: கர்நாடகத்தின் 2 தொகுதிகளையும் காங். கைப்பற்றியது

Posted: 15 Apr 2017 01:56 AM PDT

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி, கர்நாடகத்தின் 2 தொகுதிகளையும்
காங்கிரஸ் கைப்பற்றியது

ஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா.

Posted: 15 Apr 2017 01:51 AM PDT

ஆஃப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி அமெரிக்க ராணுவம்
தாக்குதல் நடத்தியுள்ளது.

மணமான பெண்களுக்கு பாஸ்போர்ட்டில் சலுகை: பிரதமர்

Posted: 15 Apr 2017 01:49 AM PDT

திருமணமான பெண்கள், பாஸ்போர்ட்டில் இனி தங்களது பெற்றோர் பெயருக்கு
பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடி
தெரிவித்தார்.

தேசிய விருது தொடர்பாக விவாதம் செய்வதை விடுத்து உண்மை வேண்டும்:முருகதாஸ்

Posted: 15 Apr 2017 01:47 AM PDT

தேசிய விருது தொடர்பாக என்னிடம் விவாதம் செய்வதை விடுத்து உண்மையை
கூறுங்கள் என்று இயக்குனர் முருகதாஸ் கூறியுள்ளார்.

சாலை விபத்து வழக்குகள் குறித்த ஆவணங்களை ஆன்லைன் மூலம் பகிர வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம்:

Posted: 15 Apr 2017 01:39 AM PDT

சாலை விபத்து வழக்குகள் குறித்த ஆவணங்களை ஆன்லைன் மூலம் பகிர வேண்டும்
என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரணாப்

Posted: 15 Apr 2017 01:33 AM PDT

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு
தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

லக்கி கிரஹக் யோஜ்னா என்ற பரிசுத் திட்டத்தை துவக்கிபதில் மாணவிக்கு பரிசு

Posted: 15 Apr 2017 01:30 AM PDT

லக்கி கிரஹக் யோஜ்னா என்ற பரிசுத் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர்
நரேந்திர மோடி. இதில் மாணவி ஒருவருக்கு பரிசு கிடைத்துள்ளது..

பி.ஜே.பி தேசிய செயற்குழு கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தொடங்கியது

Posted: 15 Apr 2017 01:26 AM PDT

பி.ஜே.பி தேசிய செயற்குழு கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று
தொடங்குகியது..

தமிழகத்தில் உள்ள சாலைகளை என்னென்ன பெயரில் வகைப்படுத்தலாம்?

Posted: 15 Apr 2017 01:23 AM PDT

தேசிய நெடுஞ்சாலைகள் (NH) NATIONAL HIGHWAYS,மாநில நெடுஞ்சாலைகள் (SH)
STATE HIGHWAYS,மாநில நெடுஞ்சாலைகள் (நகர்புறம்) (SHU ) STATE HIGHWAYS
(Urban Limit),முக்கிய மாவட்ட சாலைகள் (MDR) ...

விதவைகள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் பதவி நீக்கம் இல்லை

Posted: 15 Apr 2017 01:19 AM PDT

விதவைகள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் பதவி நீக்கம் இல்லை என்று
சட்டம் உள்ளது.

ராமர் பிறந்த புண்ணிய பூமியில் பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000:உபி அரசு

Posted: 15 Apr 2017 12:46 AM PDT

ராமர் பிறந்த இந்த புண்ணிய பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பெண்
குழந்தைக்கும் ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்திரப் பிரதேச மாநில
முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள்

Posted: 15 Apr 2017 12:40 AM PDT

இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்
செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில்
மனு.தாக்கல் செய்துள்ளது.

ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்

Posted: 15 Apr 2017 12:36 AM PDT

ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என மாநில தேர்தல்
ஆணையம் உறுதியளித்துள்ளது.

பத்மஸ்ரீ விருதுபெற்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சிபிஐ(எம் வாழ்த்து

Posted: 15 Apr 2017 12:34 AM PDT

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும்
பத்ம ஸ்ரீ விருது 2016-ம் ஆண்டுக்கான விருதினை தமிழக வீரர் மாரியப்பன்
தங்கவேலுவிற்கு இன்று ...

சுடுகாட்டில் இலவச வைஃபை : நேரலையாக இறுதி சடங்கை பார்த்துக் கொள்ளலாம்

Posted: 15 Apr 2017 12:32 AM PDT

சென்னையில் மாநகராட்சியின் கீழ் மின் மயானங்கள் செயல்பட்டு வந்தன. இறுதி
சடங்குகள் இலவசம் என்றாலும் புரோக்கர்கள் தொல்லை சில இடங்களில் இருந்து
வந்தது. மேலும் பராமரிப்பு இல்லாததாலும் ...

குடிநீர்த் திட்டப்பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் பழனிசாமி.

Posted: 15 Apr 2017 12:29 AM PDT

வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீர் திட்டப் பணிகளுக்கு
ரூ. 100கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எகிப்து தேவாலய தாக்குதல்: தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது

Posted: 15 Apr 2017 12:26 AM PDT

எகிப்து தேவாலய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது

நாடு முழுவதும் கணக்கில் வராத ரூ.9,334 கோடி ரூபாய் கருப்பு பணம்

Posted: 15 Apr 2017 12:20 AM PDT

நாடு முழுவதும் கணக்கில் வராத ரூ.9,334 கோடி ரூபாய் கருப்பு பணம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கூலித் தொழிலாளியாக பணிபுரிய தெலுங்கானா முதல்வர் விருப்பம்

Posted: 15 Apr 2017 12:18 AM PDT

2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய உள்ளதாக தெலுங்கானா முதலவர்
சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

ஊட்டியில் அணை கட்டினால் போதும்: சமூக ஆர்வலர்கள்

Posted: 15 Apr 2017 12:11 AM PDT

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய-
பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர்
விஷயம்தான்.

உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படம்:நாசா

Posted: 15 Apr 2017 12:08 AM PDT

உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது.

சட்டம் 1963-ன்படி, தனித்து இயங்கும் அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு உண்டு

Posted: 15 Apr 2017 12:05 AM PDT

யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி, தனித்து இயங்கும் அதிகாரங்கள்
துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த 27 உளவாளிகள்

Posted: 15 Apr 2017 12:02 AM PDT

இந்திய சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த 27 உளவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™