Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து

Posted: 09 Apr 2017 10:49 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

தமிழ் மக்கள் சர்வதேசத்தை நாடுவதால் பிரச்சினை தீராது; அரசாங்கத்தோடு பேச வேண்டும்: சம்பிக்க ரணவக்க

Posted: 09 Apr 2017 09:33 PM PDT

நீண்டகாலமாக நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால், தமிழ் மக்கள் அரசாங்கத்தோடு பேச வேண்டும். மாறாக, சர்வதேசத்தினை நாடுவதால் பிரச்சினை தீராது ...

ஆர்யாவை அலற விட்ட யானைகள்

Posted: 09 Apr 2017 08:43 PM PDT

கடம்பன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கேத்ரின் தெரசா!

அனைத்துச் சிறுவர்களுக்கும் 13 வருட கட்டாயக் கல்வி!

Posted: 09 Apr 2017 06:13 PM PDT

நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களும் 13 வருடங்கள் கட்டாயமாக கல்வி கற்பதை உறுதிப்படுத்தும் சட்டமூலமொன்று விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

என்னுடைய கூட்டங்களில் மக்கள் அதிகரிப்பதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 09 Apr 2017 06:05 PM PDT

தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பொதுமக்களின் வருகை அதிகரித்துச் செல்வதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஆன்மீகத் தலைவர்கள் முன்னணி வகிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 09 Apr 2017 05:25 PM PDT

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என்று ஜனாதிபதி ...

விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன்!

Posted: 09 Apr 2017 04:56 AM PDT

விஜயபாஸ்கர்,சரத்குமார்,கீதாலட்சுமி ஆகியோருக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பின்னணியில் ரிலையன்ஸ்?

Posted: 09 Apr 2017 04:49 AM PDT

ஓர் அமைச்சர் இப்படியெல்லாம் செய்வாரா' என டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளின் கவனத்துக்குப் புகார் கொண்டு சென்றது ரிலையன்ஸ் நிர்வாகிகள். அதன் விளைவுகள்தான் ரெய்டு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?

Posted: 09 Apr 2017 04:07 AM PDT

தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு

Posted: 09 Apr 2017 04:04 AM PDT

2005-ல் அமல்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள்

Posted: 09 Apr 2017 04:01 AM PDT

தங்களது கோரிக்கையில நிறைவேறும் வரை டெல்லியில் தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

சூரி எடுத்த சுளீர் முடிவு

Posted: 09 Apr 2017 12:00 AM PDT

அறிமுகப்படுத்தியதே நான்தான் என்கிற ஒரு காரணத்தை பிடித்துக் கொண்டு தொங்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்,Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™