Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் முதன்மையானது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 31 Mar 2017 04:48 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் சர்வதேச நிகழ்ச்சி நிரலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளில் 468 ஏக்கரை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம்!

Posted: 31 Mar 2017 04:36 PM PDT

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளில் 468 ஏக்கரை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால் சர்வதேசத்தின் பிடியில் இலங்கை தொடர்ந்தும் இருக்க வேண்டியிருக்கும்: இரா.சம்பந்தன்

Posted: 31 Mar 2017 04:20 PM PDT

சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவது தொடர்ந்தால், இலங்கை சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பணிந்திருக்க வேண்டி வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் ஜோர்டான் அரசர்

Posted: 31 Mar 2017 10:34 AM PDT

அடுத்த வாரம் ஜோர்டான் நாட்டு அரசர் அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யவுள்ளதாக AP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ...

வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான்களின் கார்க் குண்டுத்தாக்குதலில் 24 பேர் பலி : நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம்

Posted: 31 Mar 2017 10:33 AM PDT

இன்று வெள்ளிக்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானில் ஆப்கான் எல்லையோரமாக உள்ள பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் சனச்செறிவு அதிகமுள்ள சந்தை ஒன்றுக்கு அருகே உள்ள ஷைட்டிக்களின் ...

ஊழல் குற்றச்சாட்டு காரணமாகப் பதவி விலக்கப் பட்ட தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹை கைது

Posted: 31 Mar 2017 10:32 AM PDT

 

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் அதிபர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட தென் கொரிய முன்னால் ...

ஆர்.கே.நகரில் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் CCTV கேமராக்கள்!

Posted: 31 Mar 2017 12:38 AM PDT

ஆர்.கே.நகரில் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நிருபரை தேசதுரோகி என விமர்சித்த ஹெச்.ராஜா!

Posted: 31 Mar 2017 12:08 AM PDT

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்திப்பின்போது, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கேள்வி கேட்ட நிருபரை தேசத் துரோகி என்று சாட்டியுள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்!

Posted: 30 Mar 2017 11:55 PM PDT

லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என்கிற லாரி உரிமையாளர்கள் அறிவிப்பால் இன்று இரண்டாவது நாளாக தமிழகத்தில் சரக்கு லாரிக இயங்கவில்லை. 

நடிகர் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் சந்தித்தார்!

Posted: 30 Mar 2017 11:41 PM PDT

மலேசிய பிரதமர் நஜுப் ரசாக் நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். 

தமிழ் மொழியை மட்டம் தட்டினால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின்

Posted: 30 Mar 2017 11:31 PM PDT

தமிழ் மொழியை மட்டம் தட்டினால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™