Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

Posted: 18 Mar 2017 10:46 AM PDT

ஜியோவை சமாளிக்க, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை வழங்கிவருகின்றன. தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, 399 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், தினமும் 56GB, 3G டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆபர் 90 நாள்களுக்குதான் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது. அதேபோல இந்த ஆபரில், அன்லிமிட்டட் ஆன் நெட் கால்ஸ்களும் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் டேரிபின் கீழ் இந்த ஆபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ...

வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள

Posted: 18 Mar 2017 09:00 AM PDT

கணிணியில் நாம் பியானோவாக மாற்றி இசையை உருவாக்கி ரசிக்கலாம். இந்த சாப்ட்வேர் கணிணியை பியோனாவாக மாற்ற உதவுகின்றது.9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.  இதில் பியோனோவின் நிறம் மாற்ற 4 வித வண்ணங்கள் கொடுத்துள்ளார்கள். மேலும் தேவையென்றாலும் நாம் இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். தேர்ந்தேடுத்த நிறத்துடன் வந்துள்ள பியானோ கீழே. நீங்கள் கீபோர்ட் வாசிப்பதில் திறமையானவராக ...

ஆர்.கே.நகர் வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்!

Posted: 18 Mar 2017 08:30 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர்தலில் போட்டியிடுகிறோம். விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும். மக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். தமிழகத்தில் மாற்று அரசியல் தற்போது ...

கையாலாகாதவன்…!!

Posted: 18 Mar 2017 08:05 AM PDT

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Posted: 18 Mar 2017 07:11 AM PDT

தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. இவை நாம் அறிந்த வரலாறு என்றாலும், இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பான உணவாகக் கருதப்படும் இட்லியிலும் நோய்க்கிருமிகள் ஊடுருவிவிட்டன ...

சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Posted: 18 Mar 2017 05:27 AM PDT

-- சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் ...

ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்!

Posted: 18 Mar 2017 05:19 AM PDT

-- ஜெயலலிதா மகன் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அசல் ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து ...

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்

Posted: 18 Mar 2017 04:47 AM PDT

புதுடில்லி: 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நகரங்களில் பார்லி.யில் லோக்சபாவில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றிற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ராம் அர்ஜூன் மெஹ்வால் கூறியது, ஆஸ்திரேலியாவில் தான் முதன்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் பழக்கத்தில் விடப்பட்டன. இதே போன்று இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படும் என கடந்த டிசம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ...

சிறு கவிதைகள்

Posted: 18 Mar 2017 04:40 AM PDT

உலகம் கவனிக்கமறுக்கும் ஓர் பேரதிசயம் ஆண்.


உலக-புவிஈர்ப்புவிசைகளின் மையப்புள்ளி பெண்.

ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!

Posted: 18 Mar 2017 01:36 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™