Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 18வது நாளாக தொடர்கிறது!

Posted: 08 Mar 2017 11:25 PM PST

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாக தொடர்கின்றது. 

மகிமாவின் எளிமை! மனசார வாழ்த்தும் கோலிவுட்

Posted: 08 Mar 2017 09:29 PM PST

முன் வரிசை ஹீரோயின் ஆகிவிடுவார் போலிருக்கிறது மகிமா நம்பியார்.

மனைவி சேர்ந்து வாழ வர மறுக்கிறாள் என்று கணவன் கூறி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து கணவன் விலக்கு பெற முடியாது.

Posted: 08 Mar 2017 09:18 PM PST

மனைவி சேர்ந்து வாழ வர மறுக்கிறாள் என்று கணவன் கூறி ஜீவனாம்சம்
கொடுப்பதிலிருந்து கணவன் விலக்கு பெற முடியாது. என்று நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் முடிவு

Posted: 08 Mar 2017 09:07 PM PST

இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு
அரசுகளும் முடிவு செய்துள்ளன.

கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள் தரவில்லை

Posted: 08 Mar 2017 09:05 PM PST

வீட்டை காலி செய்யச் சொல்லி கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள்
தரவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமிதான்:மீனவ பிரநிதி

Posted: 08 Mar 2017 09:00 PM PST

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ
கூறியதாவது:தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், படகுகளை கைப்பற்றவும்
இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமிதான் என்பதை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிறுமியின் சிலை

Posted: 08 Mar 2017 08:57 PM PST

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட
சிறுமியின் சிலை தான் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியா விமானத்தில் மர்ம நபர்

Posted: 08 Mar 2017 08:55 PM PST

முன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியா விமானத்தில்
பயணிகளுடன் மர்ம நபரும் உடன் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடும்பத்தார் யார்?:தீபா

Posted: 08 Mar 2017 08:53 PM PST

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மறுபடியும் வர்றாரு மாதவன்

Posted: 08 Mar 2017 08:51 PM PST

தமிழில் மாதவன் நடித்த படங்களின் இயக்குனர்கள் ஐயோ பாவம்! அந்தளவுக்கு இருக்கும் அவரது மூக்கு நுழைப்பு.

ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து போஸ்டல் பேங்க்

Posted: 08 Mar 2017 08:48 PM PST

தமிழகத்தில் தபால் துறை, வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து போஸ்டல்
பேங்க் என்ற வங்கி சேவையை தொடங்குகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ம் திகதி இடைத் தேர்தல்

Posted: 08 Mar 2017 08:42 PM PST

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ம் திகதி இடைத் தேர்தல் என்று
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பில்ஸ் என்னும் மாங்காய்ச் சுவைக்கொண்ட மிட்டாய் விற்பனை அமோகம்

Posted: 08 Mar 2017 07:50 PM PST

டிஎஸ் குருப் அறிமுகம் செய்த பில்ஸ் என்னும் மாங்காய்ச் சுவைக்கொண்ட
மிட்டாய் விற்பனை அமோகமாகி, அதிக லாபத்தை ஈட்டி உள்ளது.

ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே த.தே.கூ.வின் நிலைப்பாடு: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 08 Mar 2017 07:49 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமிழ்த் ...

பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: இரா.சம்பந்தன்

Posted: 08 Mar 2017 07:40 PM PST

பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு ஆக்கிரமித்தோ, பிடித்தோ வைத்திருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...

டாப் 10 இந்திய பணக்காரர்கள்

Posted: 08 Mar 2017 07:30 PM PST

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

வேண்டாம் ஹைட்ரோ கார்பன்:அமெரிக்க தமிழர்கள்

Posted: 08 Mar 2017 07:27 PM PST

ஹூஸ்டன்(யு.எஸ்): ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்கத் தமிழர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். அமைச்சரோ இடம் தேர்வு செய்து ...

திவாலாவாகும் நிலையில் எஸ்பிஐ?

Posted: 08 Mar 2017 07:22 PM PST

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை
ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு ...

உலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவைதான்

Posted: 08 Mar 2017 07:08 PM PST

கடந்த 2011ல் பசுமையான தலைநகராக முதல் முதலில் முடிசூட்டப்பட்டது
Stockholm நகருக்குதான். மாசு ஏற்ப்படுத்தும் கார்பன் உமிழ்வை கடந்த
1990களிலிருந்து 25 சதவீதம் குறைத்துள்ளது.

ரூ.55 கோடியில் வண்டலூரில் உயர்நிலை மேம்பால தூண் அமைக்கும் பணி

Posted: 08 Mar 2017 07:04 PM PST

ரூ.55 கோடியில் வண்டலூரில் உயர்நிலை மேம்பால தூண் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

வாட்ஸ் ஆப்' -ஐ கண்காணிக்கும் சிஐஏ விக்கிலீக்ஸ்

Posted: 08 Mar 2017 07:02 PM PST

வாட்ஸ் ஆப்' -ஐ விக்கிலீக்ஸ் கண்காணிக்கிறது என்கிற அதிர்ச்சித்
தகவல் வெளியாகி உள்ளது.

அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடா?

Posted: 08 Mar 2017 06:57 PM PST

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தேனி
மாவட்டம் கம்பம் பகுதி மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில் முறைகேடாக உதவுவதாக
புகார் உள்ளது.

செம்மரம் கடத்தியதாக 52 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது

Posted: 08 Mar 2017 06:53 PM PST

செம்மரம் கடத்தியதாக 52 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பிரிட்ஜோ உடலுக்கு வைகோ வீரவணக்கம்

Posted: 08 Mar 2017 06:24 PM PST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இராமேஸ்வரம் சென்று,சிங்களக் கடற்படையால்
சுட்டுக் கொல்லப்பட்டு, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர்
பிரிட்ஜோ உடலுக்கு உடலுக்கு மலர் மாலை வைத்து வீர வணக்கம் ...

அறப்போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி: ஒபிஎஸ்

Posted: 08 Mar 2017 06:21 PM PST

எழும்பூரில் ஜெயலலிதா சாவின் உள்ள மர்மத்தை சிபிஐ விசாரணை கோரி நடந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அணிவருக்கும் தமது நன்றி என்று கூறினார் முன்னாள் ...

5 மாநில சட்டசபை தேர்தல் நிறைவு

Posted: 08 Mar 2017 06:16 PM PST

5 மாநில சட்டசபை தேர்தல்கள் நிறைவுபெற்று உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய விலங்குகள் நலவாரியம் மாற்றி அமைப்பு!

Posted: 08 Mar 2017 06:13 PM PST

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய விலங்குகள் நலவாரியம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கால அமர்வின் இரண்டாவது கூட்டத் தொடர்

Posted: 08 Mar 2017 06:09 PM PST

டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கால அமர்வின் இரண்டாவது
கூட்டத் தொடர் துவங்க உள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா

Posted: 08 Mar 2017 03:19 PM PST

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எந்தவொரு தருணத்திலும் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். 

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: சரத் பொன்சேகா

Posted: 08 Mar 2017 03:11 PM PST

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™